02-05-2024, 05:30 PM
(02-05-2024, 12:37 PM)Mirchinaveen Wrote: ...
...
அந்த மியான்மர் நாட்டில் தனக்கு நடக்கும் விபரீயத்தை உணராத அந்த அழகிய மங்கை விமானத்தில் பறக்க ஆயுதமானாள்...........!
பரவாயில்லை ! போகப் போக தெரிந்து கொள்வாள் ! வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமானால் இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.
தொடரட்டும் அடுத்த பாகங்கள்