02-05-2024, 05:23 PM
(02-05-2024, 12:01 PM)Vandanavishnu0007a Wrote: ...
...
இந்தியாவில் 24 மணி நேரம் வேலை செய்தால் கூட இவ்ளோ சம்பளம் வாங்க முடியாது..
இங்கே 4 மணி நேரத்துக்கு 43 ஆயிரம்..
மால் விட்டு வெளியே வரும்போது யமுனா அப்படியே ரெக்கை கட்டி வானத்தில் பறப்பது போல உணர்ந்தாள்
...
...
இந்த நைட் ஷிப்ட் அவள் வாழ்க்கையை எப்படியெல்லாம் ஷிப்ட் பண்ண போகிறதோ.. யாம் அறியோம் பராபரமே
தொடரும் 135
வாழ்க்கையில் மாறுதல்கள் தேவை அல்லவா ? ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும், ஆனால் போகப்போக பழகி விடும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் இந்த கஷ்டத்தை கண்டு பின் வாங்க கூடாது
தொடரட்டும் அடுத்த பாகங்கள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)