02-05-2024, 12:37 PM
(This post was last modified: 02-05-2024, 01:07 PM by Mirchinaveen. Edited 1 time in total. Edited 1 time in total.)
சீதாவுக்கு தன் கணவர் தொலைப்பேசியில் சொன்ன நற்செய்தியை கேட்டு மனம் குளிர தொடங்கியது இவ்வளவு வருடம் அவர் அங்கு கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கு நல்ல ஒரு உயர்வு பணி கிடைச்சதை எண்ணி சீதா பெருமிதம் கொண்டால்.
உடனே சீதா நீ உடனே மியான்மர்க்கு வரவேண்டும் எனக்கூறினான் ஆனால் சீதா நான் எதற்குங்க வரனும் இப்போதுதானே வந்தேன் எனக்கூறினான் ஆனால் செல்வம் இல்லை சீதா எனக்கு பதவி உயர்வு கிடைச்சதற்கு என் நட்சத்திர ஓட்டல் முதலாளி ஒரு பார்ட்டி தராராம் அதநாள் நீ வரவேண்டும் தன் மனைவிடம் அன்பு கட்டளையை செல்வம் விடுத்தார் .சரிங்க அப்படினா நம்ம குழந்தைகளையும் கூட்டிட்டு வரேன் எனக்கூறினாள்.
ஆனால் செல்வம் இல்லை ரசகுலா (செல்வம் தன் மனைவியை செல்லமாக கூப்டும் பெயர்) எங்க நட்சத்திர ஓட்டல் நிறுவனர் நம்மை இரண்டு பேரை மட்டும் தனியா சந்தித்து பார்ட்டி தரேன் எனக்கூறி இருக்கிறார் நாம வேணும்னா நம்ம குழந்தைகளுக்கு அடுத்த பள்ளி விடுமுறையில் வெளியே கூட்டி செல்லலாம் எனக் செல்வம் கூறினார் ஆனால் சீதா அதை ஒத்துக்கவே இல்லை செல்வம் எப்படியோ பேசி ஒத்துக்க வைத்தான் சீதாவும் அறைமனத்துடன் ஒப்புக்கொண்டாள்.
ஆனால் சீதாவின் மாமியார் இதற்கு உடன்படவில்லை இப்பொழுதுதான் குழந்தைகளை தனியாக விட்டு போய்ட்டு வந்த இப்போ மறுபடியுமா இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என தீர்மானமாக சொன்னார் அப்புறம் சீதா அத்தை புரிந்துக்கொள்ளுங்கள் இதற்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம் எல்லாம் கைகூடி வரும்போது இதை விடுவது சரியில்லை எனக்கூறி அத்தையை உடன்பட வைத்தால் சீதா.
சீதா குழந்தைகளிடம் நல்லா படிங்க என சிலபல அறிவுறைகள் கூறி விட்டு அன்று காலை 4 மணிக்கு ஏர்கிராவ்ட் விமானத்துக்கு புறப்பட விமான நிலையத்தில் காத்திருந்தால் விமானம் வரும் ஒலிக்கமணியை கேட்டதும் சீதா உள்ளே சென்றால் விமானத்தில் ஏறி தன் இருக்கை நம்பரை பார்த்துவிட்டு அந்த இருக்கையில் அமர்ந்தால் அவள் பக்கத்தில் ஒரு 60 வயது வயதான அம்மாவும் அமர்ந்து இருந்தாங்க விமானம் புறப்பட தயாரானது தன் இருக்கை பெல்டை போட்டு தயாரானால் ,அந்த மியான்மர் நாட்டில் தனக்கு நடக்கும் விபரீயத்தை உணராத அந்த அழகிய மங்கை விமானத்தில் பறக்க ஆயுதமானாள்...........!