01-05-2024, 07:18 PM
(29-04-2024, 12:29 AM)BlackSpirit Wrote: அபிராமி ய காப்பாத்து னு சொன்னது அபிராமி யோட உயிர்க்கு ஆபத்து ங்கிறது தோரணை ல இல்ல. அபி வயித்துல அஜய் வாரிசு வளருது ஒரு வேல அபிராமி அ தருன் கூடிட்டு வந்துட்டா அத விடமாட்டான் தருன்.. அதுக்கு மேல அப்ப தான் அவன் காதல் தோல்வி ல தற்கொலை முயற்சி செய்யுறான் அதனால அவளை வெருத்திருந்தா அபி ஆ காப்பாத்த மாட்டான் ங்கிற ஒரு ஆதங்கத்துல சொன்னது. ( EMOTIONAL TRICK)
அதுக்கு மேல.
தருன் வழி மாறி கெட்டவன் ஆனதுக்கு காரணம் அவ தான் னு
ஜானகி புரிஞ்சிகிட்டா முதல் ஆ தருன் சொத்துக்காக ஆசை பட்டு அஜய் கிட்ட இருந்து பிரிக்க ட்ரை பண்ணா
அதுல புஷ்பா வ இறை ஆக்கினா அதனால தருன் க்கு அஜய் மேல கோபம் வந்துச்சு..இப்டி இவ பண்ணதுல தருன் கெட்டவன் ஆனதாலயும் தன்னை வாட்ச்மேன் கிட்ட இருந்து காப்பாத்தினதாலயும் அவன் மேல ஒரு கரிசனம் அதுக்கு மேல அவனை விட்டு விலகினா தருன் அஜய் ஆ இன்னும் கோரமா பழிவாங்கு வான்
இரண்டு பேரோட நல்லதுக்காக அவ தருன் கூட இருக்கா..
மொத்ததுல அவ விரிச்ச வலை ல அவளே மாட்டிகிட்டா..
Thanks for the reply, "அவ விரிச்ச வலைல அவளே மாட்டிடிட்டா" 100% true bro. Will she be able to get off from this position/situation, will the table turn around for the good or will it make things still worse?? இந்த மாதிரி questions இந்த கதைய படிக்க ஒரு high குடுக்குது. தொடர்ந்து எழுதுங்க நண்பா.