01-05-2024, 03:07 PM
கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி
சுகுமார் : அழுது கொண்டே கிளம்பினான், அப்போது அவனுக்கு போன் வந்தது
ஆஃபீஸ்ர் : சுகுமார் சார்
சுகுமார் : என்ன சார் எனக்கு மரியாதை மூக்கை உறிஞ்சினான்
ஆஃபீஸ்ர் : என்ன சார் ஆச்சு உடம்பு சரி இல்லையா
சுகுமார் : ஆமா சார், சொல்லுஙக சார்
ஆஃபீஸ்ர் : உங்களுக்கு மரியாதை குடுத்து தான் பேசுவேன் சார், அது என் கடமை
சுகுமார் : சரி சார், என்ன விஷயம் சார்
ஆஃபீஸ்ர் : ஜெயில இருக்குற அந்த நாலு பேரும், நாளைக்கு ஜாமீன் ல வெளிய வந்துருவாங்க சார்
சுகுமார் : என்ன சார் சொல்றிங்க நாலு பேருமா
ஆஃபீஸ்ர் : ஆமா சார், அந்த வினோத்தும் சேர்த்து
சுகுமார் : எப்படி சார், மொத்தமா ஒரே நாளில அவுங்க வர முடியும், வன்கொடுமை, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல், கொலை, இத்தனை செக்ஷன் இருந்தும்
ஆஃபீஸ்ர் : பணம் சார், அந்த பணத்தை வச்சி தான் சார் ஆடுறாங்க
சுகுமார் : மொத்த பணத்தை நீங்க, முடக்கலயா சார்
ஆஃபீஸ்ர் : அவங்க சம்பந்தப்பட்ட சொத்தை தான் முடக்க முடியும், தெரியாத ஆள்கிட்ட பணத்தை கொடுத்து வச்சிருந்தா, அது எங்களுக்கு தெரியாதுலா சார், அது இல்லாம நெட்ல ட்ரான்ஸபெர் பண்ண மாட்டாங்க, கேஷ் கொண்டு போய் கொடுத்துருவாங்க அவங்களுக்கு தெரியாத ஆள வச்சி, பணம் கொடுப்பாங்க, தேவை படும் போது, வாங்கிப்பாங்க சார்
சுகுமார் : உங்க வக்கீல் மறுப்பு தெரிவிக்க மாட்டாரா,
ஆஃபீஸ்ர் : பணம் தான் சார், எல்லாம் இடத்துலையும் விளையாடுது சார், எனக்கு மேலேயும் ஆளுங்க இருக்காங்க சார், எல்லாம் இடத்துக்கும் பணம் போயிருக்கு சார்
சுகுமார் : சரி விடுங்க சார் பாத்துக்கிறேன்
ஆஃபீஸ்ர் : சார் அவங்க ரொம்ப டேன்ஜ்ர் ஆனவங்க, இப்போ வன்மத்தோட வெளிய வாராங்க சார் ஜாக்கிரதை சார்.
சுகுமார் : சார், என் குடும்பத்துக்கு மேலே நா வச்சிருக்க பாசத்தை விட,, அவங்க வன்மம் என் பாசத்துக்கு முன்னாடி கால் தூசிக்கு சமம் சார்
ஆஃபீஸ்ர் : சரி சார் பாத்துகோங்க சார்.
சுகுமார் : சரி சார், சொல்லிட்டு போனை கட் பண்ணினான். இவங்க வேற வெளிய வாராங்க, சரி எதுனாலும் ஒரு கை பாத்துருவோம், நினைத்து வெளியே போய் பைக் ஸ்டாட் செஞ்சான். அப்போதும் போன் வந்தது.
ரமேஷ் : அத்தான் எங்க இருக்கிங்க
சுகுமார் : வீட்ல
ரமேஷ் : சரி அத்தான் ஸ்டேஷன் வரைக்கும், வந்துட்டு போக முடியுமா
சுகுமார் : இவன் எதுக்கு கூப்பிடறான், டேய் ஒரு முக்கியமான வேலையா வெளியே போக போறேன்.
ரமேஷ் : அப்போ கேட்டதுக்கு வீட்ல இருக்கேனு சொன்னிங்க, இப்போ வெளிய போக போறேன் சொல்றிங்க
சுகுமார் : கோவமாக இப்போ உனக்கு என்ன தான் வேணும்
ரமேஷ் : உங்க முக்கியமான வேலை விஷயமா தான் பேசணும், ஸ்டேஷன் வாரிங்களா
சுகுமார் : டேய் உனக்கு
ரமேஷ் : எல்லாம் தெரியும், முதல இங்க வாங்க அத்தான்,
சுகுமார் : இந்தா வாரேன் டா
ஸ்டேஷன் கிளம்பி சென்றான்
ரமேஷ் : வாங்க அத்தான் வாங்க
சுகுமார் : டேய் எதுக்கு கூப்பிட்ட, ராம் பத்தி எதாவது தகவல் தெரிஞ்சிதா,
ரமேஷ் : முதல உக்காருங்க,,
சுகுமார் : உக்காரது இருக்கட்டும், முதல சொல்லு டா
ரமேஷ் : அன்னேன்னு கூப்டான், ராமு வந்தான்
சுகுமார் : டேய் ராமுனு போய் அவனை கட்டி புடித்தான், அழுது கொண்டே முத்தம் கொடுத்தான்,
ராம் : டேய் ச்சீ நாயே விடுடா என்னை
சுகுமார் : முத்தம் கொடுத்தே கொண்டு இருந்தான்,
ராம் :டேய் ரமேஷ் இவனை புடிடா, என்னை கற்பழிச்ச போறான் டா,
ரமேஷ் : சிரித்து கொண்டே இருந்தான்.
ராம் : எப்படியோ சுகுமாரை தள்ளி விட்டான். லூசு கீசு புடிச்சிருக்காடா, வேலை விஷயமா போனேன், வேலை முடிஞ்சிருச்சு, வர வழில டீ குடிச்சிட்டு இருந்தேன், இவன் ரவுண்டுஸ் வந்துருக்கான், என்னை பாத்துட்டு. இங்க கூப்பிட்டு வந்துட்டான், இப்போ வரைக்கும் வீட்டுக்கு விடல, ஏன் கேட்டா சொல்லவே இல்ல, லூசு பய,
ரமேஷ் : அத்தான் அண்ணனை கூப்பிட்டு வீட்டுக்கு போங்க, அங்க போய் எல்லாம் சொல்லி புரிய வைங்க,,
ராம் : என்னடா இவனை அத்தான்னு கூப்பிடற., இவன் என் ப்ரெண்டு டா
ரமேஷ் : அது தீபா வை நிச்சயதார்த்தம் வரைக்கும், தீபாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்,, அப்பறம் எப்படி இவங்களை, அண்ணன் கூப்பிட முடியும், தீபா என் பொண்டாட்டினா, அவா அண்ணன் எனக்கு அத்தான் முறை, அதான் அப்படி கூபிட்றேன்,
ராம் : சரி தான், கரெக்ட்
சுகுமார் : சரி வா தோழில் கை போட வந்தான்
ராம் : டேய் வேணாம்டா, அப்பறம் கட்டி புடிப்ப, முத்தம் கொடுப்ப, அப்பறம் ரேப் பன்னிருவ டா எனக்கு பயமா இருக்குடா, சொல்லவும், மூவரும் சிரித்து விட்டனர்,
ஸ்டேஷன் இருந்து வீட்டுக்கு சென்றனர்
சுகுமார் : அம்மா அம்மா
மலரும், சுதாவும் வந்தனர்: என்னடா ராமுவை பார்த்து சந்தோச பட்டு எப்படி டா இருக்க, எங்க டா இருந்த
ராம் : நா நல்லா தானே இருக்கேன் மா என்னாச்சு உங்க எல்லாருக்கும்
சுகுமார் : உன்ன காணும்னு சொன்னதும் எல்லாரும் பயந்துட்டோம். வேற ஒன்னு இல்ல. நீ வெளியே போனா, என்கிட்ட சொல்லிட்டு போ, சரி போ போய் தங்கச்சி ஹரிணியை எழுப்பு, அவா தான் ரொம்ப பயந்துட்டா. போடா
ஹரிணி தூங்கும் அறைக்கு சென்றான்.
ராம் : ஹரிணி ஹரிணி
ஹரிணி : முழித்து பார்த்து வந்துட்டிங்களானு அவனை கட்டி புடித்து சந்தோசத்தில் முத்தம் கொடுத்தால், ஒரு கால் மணி நேரம் முத்தம் கொடுத்துருப்பால்., அப்பறம் உதட்டில் முத்தம் கொடுத்தால்.
லக்ஷ்மி : ஏன்மா நானும் இங்க தான் படுத்துருக்கேன், மறந்துட்டியா,
ஹரிணி : ஹேய் போடி (இருவரும் தோழிகள் போன்று பழகி உள்ளனர்) அண்ணன் வெளியே இருக்கான், போ அவனுக்கு முத்தம் கொடுடி, என்னை டிஸ்டர்ப் பண்ணாத, சொல்லிட்டு திரும்பவும் முத்தம் கொடுத்தால்,
லக்ஷ்மி : ராமுவை பார்த்து, இவளுக்கு தான் அறிவு இல்ல உனக்குமா இல்ல,
அவர்கள் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தனர், இவர்கள் இருக்கும் ரூம்க்கு மலர், சுதா டேய் விடுடா அவளை சொல்லிட்டு அவர்களை பிரித்தனர்,
ஹரிணி : போங்க அத்தை
ராம் : போ மா சிரித்து கொண்டே வெளியே போனான்,
சுகுமார் : மா வயிறு பசிக்குது சாப்பாடு வை மா
மலர்விழி : அன்பு சித்தப்பாக்கு தோசை சுட்டு குடுமா
அன்பு : சரி பாட்டி னு சொல்லிட்டு தோசை சுட சென்றால்
தீபா : ஹேய் அன்பு அண்ணனுக்கு நா தோசை சுட்டு கொடுக்கிறேன் டி.
அன்பு : சரி எதுக்குடி
தீபா : எத்தனை வருஷம் ஏக்கம் தெரியுமா எனக்கு ஒரு அண்ணன் இருந்து,, அவன்கூட அடிச்சி புடிச்சி விளையாடணும், அண்ணனை யானை மாதிரி நாலு கால் இருக்க வச்சி, முதுகு மேலே உக்காந்து சவாரி செய்யணும்,. இவ்ளோ ஆசை தெரியுமா. இப்போ தான் அது எல்லாம் நடக்கும்னு நினைக்கும் போது சந்தோசமா இருக்கு தெரியுமா,
அன்பு : அதுக்கு சித்தப்பா உனக்கு யானையடி
தீபா : எஸ் டி
அன்பு : சரி முதல தோசை சுட்டு குடு. சித்தப்பாக்கு வயிறு பசிக்குது சொன்னாங்க
தீபா : சரிடி
தோசை சுட்டு டைனிங் டேபிள் கொண்டு வந்தால்
சுகுமார் : சீக்கிரம் கொண்டா
தீபா : அலையாத டா கோமாளி சுகுமாரா இந்தா
சுகுமார் : சாப்பிட தோசையை பிச்சி வாயில் வைக்க போனான்.
தீபா : வெயிட் டேய் நா உன்னை டா போட்டு கூப்பிடறனே உனக்கு கோவமே வராதா
சுகுமார் : நீ என் உசுரு மா, உன்கிட்ட கோவம் படுவேனா.
தீபா : கண் கலங்கினால்,
சுகுமார் : ஹேய் வாலு, என்னது இது,
தீபா : சாரி அண்ணா
சுகுமார் : எதுக்கு
தீபா : டா போட்டு பேசுனத்துக்கு
சுகுமார் : லூசு சரி நீ எப்படியோ கூப்பிட்டுக்கோ. இப்போ தோசை வை
தீபா : சத்தம் போட்டு சிரித்தால் டேய் கோமாளி ராஸ்கல் நம்பிட்டியா டா ஹா ஹா
சுகுமார் : அவள் சிரிப்பதை ரசித்து கொண்டு இருந்தான், மனதில் இவா எப்போதும் வாழ்நாள் முழுக்க சந்தோசமா இருக்கணும் கடவுளே வேண்டினான், ஒரு உதவி
தீபா : சொல்லுடா
சுகுமார் : எனக்கு ஊட்டி விடுறியா மா
தீபா : லூசாடா நீ, உனக்கு ஊட்ட உதவினு சொல்ற, நீ எனக்கும் உசுரு தான், ஆ காட்டு
சுகுமார் : ஆ காட்டினான் அவள் சந்தோசமாக தன் அண்ணனுக்கு தோசையை ஊட்டினால்
இருவரும் மாத்தி மாத்தி ஊட்டி விட்டு சாப்பிட்டனர்,
சுகுமாருக்கு போன் வந்தது,
சுகுமார் : ஹலோ
பேசுபவர் : இங்கிலிஷ்ல பேசினான்
சுகுமார் : : சார் தமிழல பேசுங்க, எனக்கு புரியல
பேசுபவன் : ஹேய் fool are you mad
சுகுமார் : fulla எனக்கு பழக்கமில்லங்க, அது என்ன மாடு னு சொன்னிங்க அது எதுக்கு
தீபா : போனை வாங்கி ஹலோ mind your words, your ரெஸ்பெக்ட், ஓகே, you நோ தமிழ், are you foreinar நீங்க என்ன வெளிநாட்டு ஆளா, தமிழ் பேச தெரியாது, இவர் தான் தமிழ் பேசுங்கன்னு சொல்றாரு தானே உனக்கு , தமிழ் தெரியாதா. தமிழ் தெரிஞ்ச ஆள பேச வைக்க வேண்டியதானே,. ராஸ்கல் போனை வை டா கத்தி விட்டு போனை வைத்தால்
சுகுமார் : என்னமா இப்படி கோவ பட்டு பேசிட்ட
தீபா : உன்ன அவமானம் படுத்துற மாதிரி, ஒரு விஷயம் நடந்தா நா சும்மா இருக்க மாட்டேன், உன்னை நா ஆயிரம் சொல்லுவேன். ஆனா மத்தவங்க முன்னாடி உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்.
இவர்கள் சந்தோசமா இருக்கும் நேரம்.
கஜா : டேய் நீ எல்லாம் என்ன தாதா. ஒருவேளை உறுப்புடியா செய்ய மாட்ட
சங்கர் : சார் அங்க மட்டும் போலீஸ் வரலைனா இந்நேரம். அவன் சாவ பாத்துருப்பான். இப்போ மிஸ் ஆகிடுச்சு
கஜா : போடா
சங்கர் : இப்பவே அவன் வீட்ல ஆள இறக்குறேன், மொத்த குடும்பத்தை சரிக்க சொல்றேன். போலீஸ் கேஸ் ஆகாம நீங்க பாத்துக்கோங்க,
கஜா : என்னடா சொல்ற
சங்கர் : செய்றேன் சார் இப்பவே சொல்லிட்டு போனை போட்டான்,
டேய் எங்க இருக்கிங்க
அடியால் : அண்ணே வெளியே இருக்கோம்
சங்கர் : டேய் ஐம்பது பேர கூப்பிடு போய், அந்த சுகுமார் குடும்பத்தை கூண்டோடு அழிச்சிருங்க டா
அடியால் : என்ன அண்ணே இப்போ அதுவும் ராத்திரி நேரத்துல
சங்கர் : டேய் சொல்றத செய் டா
அடியால் : சரி அண்ணே. இப்பவே கிளம்புறோம்
சங்கர் : வை டா
சுகுமார் வீட்டில்
அன்பு : ஹேய் தீபா தூக்கமே வரல ஏதாவது விளையாடுவோமா
தீபா : என்னடி இந்த நேரத்தில்
அன்பு : ப்ளீஸ் டி
தீபா : சரி டி. என்ன விளையாட்டு
அன்பு : நீயே சொல்லு
தீபா : இப்போ பாரு சொல்லிட்டு ஓஓஓஓ னு மூச்சி விடாமல் கத்தினால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பதட்டம் அடைந்து என்னாச்சினு இவர்கள் இருக்கும் ரூம்க்குள் வந்தனர்.
தீபா : அழகாய் சிரித்து கொண்டே சும்மா சும்மா கண்ணை சிமிட்டினால் உன்ன
தீபா : சிரித்து கொண்டே வெளியே ஓடினால். டேய் கோமாளி இங்க வாடா
கார்த்தி : இவா யார சொல்றா
அன்பு : ஹ்ம்ம் சித்தப்பா வை
எல்லாரும் ஹாலுக்கு சென்றனர்,
அங்கு தீபா : டேய் கோமாளி யானை மாதிரி முட்டி போடு டா
சுதா : ரொம்ப ஓவரா போற டி
மலர்விழி : விடு சுதா, அவ அண்ணன் மேலே அவா சவாரி செய்ய ஆசை படுறா. போகட்டும் விடு டி
அன்பு : நானும்
கனகா : நானும்
மலர்விழி : என்னங்கடி என் புள்ள உங்க எல்லாருக்கும் யானையாடி. சரி நானும் சவாரி போவேன். வரட்டா
கார்த்திக்கும், சுகுமார், ராம் மூவரும் யானையாக முட்டி போட்டனர்,. தீபா சுகுமார் மேலேயும், அன்பு கார்த்திக் மேலேயும், லக்ஷ்மி ராம் மேலேயும் ஏறினர், மூவரும் சுத்தி சுத்தி வந்தனர். அனைவரும் சந்தோசமா இருந்தனர், அந்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது
சிறு தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
அடுத்த பதிவு நாளை