01-05-2024, 08:49 AM
வாவ். கதை மிக அருமை. இருவர் பேசும் வசனங்களிலேயே லெட்டரில் என்ன இருக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக சொல்வது மிக அருமை. என்ன எழுத்தாற்றல்!
மூன்று பதிவுகளில் கதாபாத்திரத்தை பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை.
ஆனால் விமலாவின் உணர்ச்சிகளை அவள் பயப்படும் தருணங்களிலும், அடிவாங்கும் தருணங்களிலும் அற்புதமாக விவரித்திருக்கிரீற்கள்.
கணவனை தவிர ஒருவனுக்கு மட்டுமே தன்னை கொடுத்தவள் போல் தெரிகிறது. அதுவும் அன்பற்ற கணவன், தனிமை இந்த காரங்களுக்காகத் தான் இருக்கும். நல்ல கணவன் கிடைத்திருந்தால் பத்தினியாகவே இருந்திருப்பாள் போல.
கதையை மிக அருமையாக எடுத்துச் செல்கிறீர்கள். தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி!

My website: https://tamilkama-ulagam.blogspot.com/ ஆதரியுங்கள்.