01-05-2024, 08:21 AM
நர்சரிக்கு அரவிந்த் கூட்டி வரும் 4வது பெண் தான் ஜீவிதா. இது மதி சொல்லித்தான் தெரியும். மதிக்கு அரவிந்தை பிடிக்கவில்லை. அது கவிக்கும் நன்கு புரிகிறது.
ஒரே ஒரு வார்த்தை தான். "அக்கா நீங்கள் அரவிந்த் அண்ணாவுக்கு 4வது பெண்"
இதை மட்டும் மதி சொன்னால் போதும். ஆனால் சொல்லாமல் ஏன் மவுனம். மதிக்கு பொட்டுக்கொடுப்பது பிடிக்காது என்றால் அறிவான கவியாச்சும் மதியை சொல்ல தூண்டி இருக்கலாம். அதுவும் நடக்கவில்லை.
அப்படி சொன்னால் அது கவிக்கு தானே லாபம். தன் ஆடவனை ஜீவியிடம் காமம் புரிய தூண்டுவதே அரவிந்த் தான். அந்த வில்லனை விலக்கி விட்டால் ஜீவிதா, மதி இடையில் ஆரோக்கியமான உறவு பிறந்திருக்க கூடும்.
ஆனால் இது நடந்தால் கதை சுருங்கி விடும். இழுத்துக் கொண்ட போக முடியாது. இதுதான் காரணமா ஆசிரிய நண்பரே?
ஒரு சந்தேகம். இது நீங்கள் நிகழ் காலத்தில் எழுதும் கதையா? அல்லது ஏற்கனவே எழுதி முடித்த ஒன்றா?
வழக்கம் போல் நீங்கள் கதையை சொல்லும் பாணி மிகச்சிறப்பாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பாணியிலேயே.

My website: https://tamilkama-ulagam.blogspot.com/ ஆதரியுங்கள்.