01-05-2024, 07:52 AM
(This post was last modified: 01-05-2024, 07:53 AM by MelinaClara. Edited 1 time in total. Edited 1 time in total.)
“நான் காலேஜ் முடிச்சதும் என் கல்யாண பேச்சு வர எங்க அத்தை எனக்கும் வேலு பாவவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்ல எல்லாரும் ஓகே சொல்லிட்டோம் என் அப்பா மட்டும் கொஞ்சம் யோசிச்சு தான் ஓகே சொன்னாரு… அதுக்கப்றம் 3 மாசம் கழிச்சு கல்யாணம்னு சொல்ல நானும் வேலு பாவாவும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம் ஊர்ல கம்மாயி தோட்டம் எல்லா பக்கமும் அவர் கூடவே நான் சுத்திட்டு இருந்தேன்….”
நான் ஷாக்ல உக்காந்து இருக்க மனசுக்குள்ள அப்படின்னா அம்மாவும் பெரியப்பாவும் தோட்டத்துல வெச்சி கசமுசா பண்ணிருப்பாங்கள்ளனு ஓட நான் சிரிக்க. அதை நோட் பண்ண அம்மா என் தொடையை கிள்ளி வெட்க்கப்பட..
“சரி சரி கதைய கண்டின்யூ பண்ணுமா மிச்சத்த அப்புறமா கேட்டுக்க்குறேன்”னு கண்ணடிச்சேன்.
“ச்சி போடி… அதுக்கப்றம் ஒரு நாள் நானும் பாவாவும் கொட்டாயிக்கு படம் பாக்க போணோம் அங்க பக்கத்து ஊர் கார பசங்க என்னை கிண்டல் பண்ண பாவாக்கு கோவம் வந்து அந்த 3 பேரயும் போட்டு அடிச்சு வெளுத்துட்டாரு அதுல ஒருத்தல் தலைல அடிபட்டுருக்கு நாங்க கவனிக்காம படம் பாக்காம ஊருக்கு வந்துட்டோம்… அப்பாக்கு தெரியாம என்னை அவரு படத்துக்கு கூட்டிட்டு போனது தெரிஞ்ச என்னை அப்பா அடிப்பார்னு அதை வீட்ல சொல்லாம மறைக்க சொன்னாரு… நானும் சொல்லல அடுத்த நாள் காலைல வீட்டு முன்னாடி பயங்கர சண்டை என்னன்னு போய் பாத்தா அப்பா பாவாவ போட்டு அடிச்சு திட்டிட்டு இருந்தார் அந்த பக்கத்து ஊர் காரங்கள அடிச்சதுல ஒருத்தன் செத்துட்டானாம் அதனால அந்த ஊர் பகை திரும்ப ஆரம்பிச்சு பாவாவை கொல்லனும்னு சுத்துறாங்கன்னு… நான் நடந்ததை சொல்லலாம்னு போனப்ப பாவா என்கிட்ட வேணாம்னு கண்ண காட்டிட்டார்…”
“அச்சோ அவர் சொன்னா அப்டியே விட்ருவியாம்ம்மா பாவம் அவரு…”
“ஆமா அவர காப்பாத்த அப்பா பாவாவ ஊர விட்டு வேற வெளியூர் அணுப்பி வெச்சிட்டார் கல்யாணமும் இப்பத்திக்கு வேண்டாம்னு சொல்லிட்டார்… வீட்டுக்குள்ள அப்பா தனியா இருந்தப்ப நடந்ததை சொன்னேன் அப்பாக்கு செம கோவம் அத்தைக்கும் கோவம் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என்னை திட்டிட்டாங்க நான் தான் அவர் வாழ்கைய கெடுத்த மாதிரி அடுத்த ஆறு மாசம் நான் வீட்டுக்குள்ளையே இருந்தேன் பக்கத்து ஊர் பஞ்சாயத்து தீரல திரும்பவும் பாவா நம்ம ஊருக்கு வருவாரான்னும் தெரியல அப்ப அத்தையும் அப்பாவும் முடிவு பண்ணி எனக்கு வேற கல்யாணம் பண்ணி வெச்சாங்க நான் எவ்வளவோ வேணாம் சொல்லியும் கேட்கல ஜோசியக்காரன் சொன்னான்னு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க உங்கப்பா கூட.”
இத சொல்லும்போது அம்மா கண் கலங்க ஆரம்பிச்சது இன்னும் அவங்க மனசுல அந்த காதல் ஈரம் இருக்குதுனு புரிய.
“அப்புறம் எப்டிமா நான் உன் வயித்துல இருந்தப்போ அவர் காணாம போனார்னு சொன்ன…”
“அதுவா எனக்கு கல்யாணம் ஆகி நானும் அப்பாவும் பர்ஸ்ட் அப்பா ஊர்ல தான் இருந்தோம் அப்பாக்கு வேலை லவுன்ல வந்து வந்து போவார் எனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சு வேலு பாவா ஒரு நாள் என்னை பாக்க எங்க வீட்டுக்கு வந்தார் வந்து ரெண்டு பேரும் செம அழுகை உங்கப்பாவோட அம்மாக்கு தெரிஞ்சா தப்பா நெனச்சுப்பாங்கனு தெரியாம சந்திக்க ஆரம்பிச்சோம் என்னை பாக்க பாவா வாரம் ஒரு தடவ வந்துருவார் அப்படி ஒரு தடவ நானும் பாவாவும் சந்திச்சதை உங்கப்பா பாத்து பெரிய சண்டை ஆகிருச்சு நான் நடந்ததை எல்லாம் சொல்லி புரிய வைக்க அப்பா கொஞ்சம் புரிஞ்சுகிட்டாலும் நாங்க ரெண்டு பேர் இப்படி சந்திக்கிறது நம்ம எதிர்காலத்துக்கு சரி இல்ல அவர வேர கல்யாணம் பண்ணிட்டு போக சொல்லிட்டு இனி என்னை பாக்க வர்ரதா இருந்தா எல்லாரும் தெரியுர மாதிரி வீட்டுக்கே வந்து போங்க சொந்தகாரங்களா பிரச்சினை இல்லைனு சொல்லிட்டார். அப்ப தான் நீ என் வயித்துல இருந்த எனக்கே அது தெரியாது. உங்கப்பா இப்படி பேசினதும் உங்க பெரியப்பா சரினு சொல்லி போனவருதான் அப்புறம் என்ன ஆச்சு எங்க போனாருன்னே தெரியல அடுத்த மாசம் நான் வாயும்வயிருமா இருக்கேன் தெரிஞ்சு ஊரே வந்து பாத்துட்டு போனாங்க உங்க பெரியப்பா வரல நானும் அவரு வருவார் வருவார்னு வெயிட் பண்ணி 18 வருசம் கழிச்சு இன்னிக்கு தான் பாக்குறேன்…”
அம்மா இந்த கதையை சொல்லி முடிக்கும்போது அவங்க கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வழிய நான் அப்படியே அவங்கள இருக்கமா கட்டி புடிச்சி அம்மா வெரி சாரிம்மா உன் நிலமை எந்த பொண்ணுக்கும் வர கூடாதும்மா…
என் அணைப்பு அவங்கள சாந்தப்படுத்த அவங்க மெதுவா கண்ண தொடச்சிட்டு விலகினாங்க… விடு அபி எல்லாம் முடிஞ்சு வாழ்கையே வாழ்ந்தாச்சு இனி யோசிச்சு என்ன பண்ண…
“என்னம்மா பேசுற அப்படி என்ன வயசாகிருச்சு உனக்கு 40 தான் ஆச்சு இதெல்லாம் பெரிய வயசா நீயும் பாக்க ஒன்னும் 40 வயசு மாதிரி எல்லாம் தெரில 30-32 மாதிரி தான் இருக்க…”
“என்னடி கிருக்கு புடிச்ச மாதிரி பேசுற சரி அப்டியே இருந்தாலும் நான் என்ன பண்ண முடிய்யும் ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்கவா எங்க பாவாவ…”
“அம்மா காலம் எங்க போயிட்டு இருக்கு ஒரு பொண்ணா ஒரு அம்மா கிட்ட பேசக்கூடதது தான் பேசறேன். 18 வருசம் கழிச்சு நீங்க இப்ப சந்திக்கனும்னு விதி இருக்கு கல்யாணம் பண்ணா தான் வாழனும்னு இல்லம்மா நான் சொல்றது புரியும்னு நினைக்குறேன் என் புல் சப்போர்ட் எப்பயுமே இருக்கும்….” சட சடன்னு நான் சொல்லி முடிச்சேன்.
அம்மா முகத்துல ஈ ஆடல. கொஞ்சம் ஆச்சர்யமா என்னை பாத்துட்டு “பெரிய மனுஷி ஆகிட்ட அபி நீ சின்ன பொண்ணுனு நெனச்சா நல்லா பேச கத்துகிட்ட…” னு சொல்லவும் சரியா வீட்டு வாசல்ல இருந்து ஒரு சத்தம்.
“ஆமா ஆமா நல்லா பெரிய மனுஷி ஆகிட்டா…” னு ஒரு குரல் கேட்க நானும் அம்மாவும் திரும்பி பாக்க அங்க மீசைய முறுக்கிட்டு சிரிச்சுட்டே நின்னுட்டு இருந்தால் என் அம்மாவோட காதலன்.
நானும் அம்மாவும் கொஞ்சம் ஷாக்ல உக்காந்து இருக்க அம்மா சுத்தமா சுய நினைவுலயே இல்லாம அவர வெறிச்சு பாத்துட்டு இருந்தாங்க நான் தான் முதல்ல தெளிஞ்சு பேச ஆரம்பிச்சேன்.
“அன்கிள் எப்ப வந்தீங்க. இந்த நேரத்துல இங்க எப்டி…” நான் இழுக்க.
“உங்கப்பாதான் அவரு வெளிய போறாரு நைட் வர மாட்டார்னு உங்களுக்கு பாதுகாப்பா என்னை போக சொன்னார்… நானும் வந்தா அம்மா பொண்ணு சின்சியரா கதை பேசிட்டு இருந்தீங்க அதான் கேட்டுட்டு நிக்கிறேன்…”
“அப்டின்னா ரொம்ப நேரமா நிக்குறீங்களா…” இப்ப அம்மா கேட்க.
“என்னை ஊர விட்டு அனுப்பிட்டு உனக்கு கல்யாணம் பண்ண ப்ளான் பண்ணாங்க சொன்னப்ப வந்துட்டேன்…”
இப்ப நான் கேட்டேன் “அப்டினா வாங்க உக்காருங்க இடைல விட்டுப்போன இடத்துல எல்லாம் என்னாச்சு சொல்லுங்க. அம்மாக்கு கல்யாணம் தெரிஞ்சு ஏன் தடுக்கல அப்புறம் கல்யாணம் ஆனப்றம் வந்து பாத்துட்டு ஏன் இவ்ளோ வருசம் காணாம போனீங்க…”
“சொல்றேன் சொல்றேன் என் பக்க நியாயத்தையும்…. “ சொல்லிட்டே வந்து என் வலது பக்கத்துல அவர் உக்கார இப்ப நடுல நான் ரெண்டு பக்கமும் அம்மாவும் அவரும் இருந்தாங்க.
“ம்ம்ம் சொல்லுங்க அன்கிள்…” நான் தூண்ட…
“என்ன ஊர விட்டு அனுப்பிச்ச என் மாமா அதான் உங்கம்மாவோட அப்பா என்னை அவரோட நன்பரரோட பனங்காட்டு ஒன்னுக்கு அனுப்பிட்டார் அது 100 ஏக்கர் தேக்கு பாக்கு மரக்காடு நடுல ஒரு வீடு அங்க போய் என்னை அந்த காட்ட பாத்துக்க விட்டுட்டார் சின்னதா ஒரு பீடி சிகரெட் வாங்கவே 2 கிலோ மீட்டர் வெளிய வரனும் போன் லைன் எதுமே இல்ல அங்க. வாரம் ஒருக்கா நான் ஊருக்குள்ள வந்து என் கூட்டாளிகளுக்கு போன் பண்ணி விசயத்த கேட்டு தெரிஞ்சுப்பேன். இவ கல்யாணம் ஆன வாரம் காட்டுக்குள்ள யானை கூட்டம் இறங்கிருச்சு அதனால எனக்கு தனியா வெளிய வர முடியல 3 வாரம் கழிச்சு தான் போன் பண்ணி விசாரிச்சு கல்யாணம் ஆனத தெரிஞ்சுகிட்டேன் உடனே அந்த காட்ட விட்டு வந்துட்டேன்…”
நானும் அம்மாவும் அவரயே பாத்துட்டு இருக்க அவர் மேல சொல்ல ஆரம்பிச்சார்.
“நான் காட்ட விட்டு வந்தது ஊர்ல யாருக்கும் சொல்லல உங்கம்மா வீட்டுக்கு வந்தா அது ஊருக்கு தெரிஞ்சுரும்னு அம்மாவும் நானும் சீக்ரட்டா சந்திச்சிகிட்டோம் அதுவும் உங்கப்பாவுக்கு தெரிய உங்கம்மாக்கு எந்த பிரச்சினையும் வேணாம்னு நான் திரும்ப காட்டுக்கு போக நினைச்சு பஸ் ஸ்டாண்ட் போனப்ப எங்க பக்கத்து ஊர் காரங்க என்னை பஸ் ஸ்டாண்ட் ல வெச்சி அடிச்சு கொல்ல பாத்தாங்க…”
“ஐயோ அப்புறம் என்னாச்சு”னு நானும் அம்மாவும் பயந்து கேட்டோம்.
“என்னை அவ்ளோ சீக்கிறம் போட முடியுமா நான் தப்பிச்சு வேற ஊர் போயிட்டேன் கொஞ்ச நாள் உங்கப்பா தான் நானும் உங்கம்மாவும் சந்திச்சது புடிக்காம என்ன போட்டுகுடுத்துட்டாரோனு அவர் மேல கோவமா இருந்தேன் உங்கம்மா கர்ப்பமா இருக்குறது கொஞ்ச நாள்ள தெரிய வந்துச்சு என்னால அவ வாழ்கைல எதும் பிரச்சினை வேண்டாம்னு நான் டெல்லிக்கு வேலைக்கு போயிட்டேன் அங்க இருந்தப்ப தான் என்னை போட்டுகுடுத்தது என் கூடவே இருந்த கூட்டாளி ஒருத்தன்னு தெரிஞ்சு விரக்தில பட்டாளத்துக்கு போய் சேந்துட்டேன்…”
“எங்கப்பா அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு அங்கிள் அவர போய் தப்பா நெனச்சிட்டீங்களே…”
“தெரியும்மா லேட்டா தான் புரிஞ்சது நான் பட்டாளத்துல இருக்குறது தெரிஞ்சு 3 மாசம் முன்னாடி என்னை கூப்பிட்டு பேசினாரு அவரால தான் நான் பட்டாளத்துக்கு போயிட்டனோன்னு வருத்தப்பட்டார்.”
“ஓ இதல்லாம் வேற பண்ணிருக்காரா அவரு என்கிட்ட சொல்லாம…”