01-05-2024, 07:21 AM
(This post was last modified: 01-05-2024, 10:17 AM by Subash725. Edited 1 time in total. Edited 1 time in total.)
அவள் அழகை ரசித்துக்கொண்டு தூங்கத் தொடங்கினேன் நன்கு தூங்கி விட்டேன்
காலை 10 மணிக்கு எழுந்த பொழுது எனது அண்ணி அருகில் இல்லை பிறகு சோம்பல் முடித்து ஆளுக்கு சென்று பார்த்த பொழுது
அவள் சாரி என் அழகாக கிளம்பி சோபாவில் அமர்ந்து இருந்தால்
என்னைப் பார்த்ததும் குட் மார்னிங் டா என்று கூறினாள் நானும் குட் மார்னிங் அண்ணி
என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல என்று கேட்டேன் அவள் இல்ல ரொம்ப நேரம் டிரைவ் பண்ணிட்டு வந்ததில்ல அதான் தூங்கட்டும்னு எழுப்பல என்று கூறிவிட்டு எழுந்து எனக்கு காபி கூட உள்ளே இருந்த கிச்சனுக்கு சென்றால்
நான் அவளுடன் சென்று கிச்சனில் அமர்ந்தேன்
இந்த வில்லா வில் மாடுலர் கிச்சனுடன் சமையலுக்கு தேவையான அனைத்து சாமானுடன் கொடுத்திருந்தனர் அதனால் எனக்கு இவள் பில்டர் காபி போட்டு கொடுத்தாள்