Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
முதலில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு பதிவை போட மூன்றரை வருடங்கள் ஆக்கியதற்கு. பல நிகழ்வுகள் சொந்த வாழ்வில். கதையை தொடர ஆசை இருந்தாலும் ஏனோ எழுதாமல் அப்படியே இருந்து விட்டேன்.

என்னதான் நான் பதிவு போடாமல் இருந்தாலும், சில நண்பர்கள் அவ்வப்போது இந்த திரியில் வந்து பதிவு போடச் சொல்லி சொல்வார்கள். முக்கியமாக manigopal நிறைய முறை கேட்டிருக்கிறார். கேட்ட அனைவருக்கும் கேட்கவில்லை என்றாலும் திரியில் வந்து பார்த்துச் சென்ற அனைவருக்கும் மன்னிப்பும் கதையில் நீங்கள் காட்டும் ஆர்வத்துக்கு நன்றியும் சொல்லிக் கொள்கிறேன்.

இப்போது கதையில் அடுத்த பதிவை விட்ட இடத்திலிருந்து அதே வேகத்துடன் தொடர முயற்சித்திருக்கிறேன். பிழைகள் இருக்கலாம். நீங்கள் சொல்லுங்கள், நான் திருத்த முயற்சிக்கிறேன். எழுதி பல காலங்கள் ஆகி விட்டது.

இந்த கதை ஆரம்பித்த காலத்தில் நிறைய நண்பர்கள் கதையை பற்றி பின்னூட்டங்களை அற்புதமாக சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதுவே எனக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கும். தொடர்ந்து எழுத தூண்டும். அந்த நண்பர்களுக்கு அப்பொழுதும் நன்றி கூறி இருக்கிறேன். இப்பொழுதும் கூறுகிறேன். எத்தனை பேர் இப்பொழுதும் இந்த தளத்துக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அனைவர் வாழ்விலும் நிறைய மாற்றங்கள்.

நிறை, குறை ஏதுவாக இருந்தாலும் முன்பு போலவே இப்பொழுதும் உங்கள் பின்னூட்டங்களை ஓரிரு வரிகளில் பதிவிட நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த கதைக்கு மட்டுமல்ல. அனைத்து கதைக்கும் உங்கள் கருத்துக்களை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருங்கள். அதுதான் எழுத தூண்டிக்கொண்டே இருக்கும். நிறைய எழுத எழுத உங்களுக்கு சுவாரசியமான கதைகள் வந்து கொண்டே இருக்கும். இதுவும் ஒரு கொடுத்தல் வாங்கள் தான்.

Guest Mode இல் படிக்கும் நண்பர்கள் அக்கவுண்ட் கிரியேட் செய்து கருத்திடுங்கள்.

கருத்துகள் குறைவாக இருந்தாலும் நான் சோர்வுறாமல் கதையை முடிக்க முயலுவென்.

நன்றி.

கடந்த பகுதியில் காமமே இருக்காது. இந்த கதையில் காதலும் காமமும் கலந்தே வரும். காமத்தில் மட்டுமல்ல காதல் தருணங்களை கூட உங்களுக்கு சலிப்பு தட்டாமல் சுவாரசியமாக சொல்ல முயற்சித்திருக்கிறேன். அதனால் நண்பர்கள் எதையும் விலக்கி விடாமல் முழு கதையையும் தொடர்ந்து படிக்க கேட்கிறேன். நேரம் இருந்தால் கதையை ஆரம்பத்தில் இருந்து படித்து பாருங்கள் கதையின் தொடர்ச்சியை புரிந்து கொள்ள உதவும்.

நன்றி.
[+] 5 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 30-04-2024, 10:54 PM



Users browsing this thread: 30 Guest(s)