30-04-2024, 06:10 PM
(30-04-2024, 03:44 PM)Mirchinaveen Wrote: ...
...
கணவனை நேரில் பார்த்தவளுக்கு மகிழ்ச்சி ஒரு புறம்.
யங்கூன் விமான நிலையத்திலிருந்து சுமார் இருபது நிமிடங்களில் செல்வம் வேலை செய்யும் அந்த பிரம்மாண்டமான ஐந்து நட்சத்திர ஒட்டல் வாசலில் வந்து கார் நின்றது. அப்போது இரவு மணி எட்டு.
விளக்குகள் பகல் நிலவு போல் பார்க்க பிரகாசமாக இருந்தது. ஹோட்டல் ஊழியர்கள் சிலர் சீதாவை முகம் மலர வரவேற்றனர்.
கதையின் தலைப்பு "மியான்மரில் மனைவியும் கக்கோல்டு கணவனும்" என்று இருப்பதால் இனிமேல் தான் கதை ஆரம்பமாகும் என்று நினைக்கிறேன். இது வரை வந்தது கதாபாத்திரங்கலை பற்றிய அறிமுகம் தான்.
கதாநாயகன்: செல்வம், சிங்கப்பூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் நல்ல பதவி. ஆனால் சமீபத்தில் ஒரு பிரச்சனை யால் மியான்மருக்கு வேறு ஒரு ஓட்டலில் வேலைக்கு செர்ந்திருக்கிறான்.
கதாநாயகி : சீதா 2 குழந்தைகளுக்கு தாய் !
கணவனை சந்திக்க சிங்கபூரில் இருந்து மியான்மருக்கு வந்திருக்கிறாள்.
அடுத்த பாகத்தை சீக்கிரமே தொடரவும்.