30-04-2024, 04:02 PM
நண்பர்களே ....கதை ழுதுவது பணத்திற்காககவோ பதவிக்கோ இல்லை..எல்லாம் நம் சிற்றின்பத்திற்காக தான்...கதை ஆசிரியர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது ஆதரவும் ஊக்குவுப்பும் தங்கலதுகாருத்தும் தான்..இது கிடைக்காத பட்சத்தில் கதை எழுதாலாமா வேண்டாமா எனும் மனநிலை வாந்து விடுகிறதூ...எனவே அனைத்து ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்துங்கள்....சிரந்த படைப்பாளிகலை உருவாக்குங்கள்....நீங்கள் கூறும் பாதிலை பொருத்து தான் ..காதை தொடரலாமா..அப்டேட் போடலாமா....