Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
சுகுமார் வீட்டில் : 
டைனிங் டேபிள் சாப்பிட உக்காந்தானர் 
தீபா : மலர் அம்மா நம்ம வீட்ல கோமாளி வந்துருக்கான் 
மலர்விழி : என்னடி சொல்ற 
சுகுமார் : அவளுக்கு லூசு புடிச்சிட்டு மா
கனகா : ஆமா மாமா, தீபா கோமாளி வந்துருக்கான் சொன்னதுக்கு, நீங்க ஏன் பதில் சொல்றிங்க 
சுகுமார் : அது இது வாயாடி லா, அதான் நா பதில் சொல்றேன் 
அன்பு : சித்தப்பா உனக்கு சமாளிக்க தெரியல பா 
லக்ஷ்மி : என்னங்கடி எல்லாரும் என் புருசனை கிண்டல் பண்றிங்க,  அவரு கோமாளி தான், அதுக்காக,
எல்லாரும் சிரித்து விட்டனர் 
அன்பு : என்ன சித்தி நீயே ஒத்துக்கிடுறியா, 
லக்ஷ்மி : அடி கழுதை, எல்லாரும் வாய மூடிட்டு சாப்பிடுங்கடி 
மலர் : என்னமா எல்லாரையும் டி போட்டு சொல்லிட்ட, நா இருக்கேன், உன் சின்ன அத்தை இருக்கா, உன் அண்ணி, உன் அக்கா நாங்களும் உனக்கு டி யா 
லக்ஷ்மி : ஐயோ அத்தை ஏதோ வாய் தவறி வந்துட்டு.
சுதா : அது சரி எப்படிம்மா வாய மூடிட்டு சாப்பிட முடியும் 
லக்ஷ்மி : அத்தை னு. முறைத்தால் 
தீபா : டேய் கோமாளி சுகுமாரா என்னடா இழிப்பு, பேசாம சாப்பிடுடா 
சுகுமார் : உத்தரவு என் அன்பு தங்கையே 
சுதா : தீபா வாய கிழிச்சிடுவேன், இப்படியா பேசுவ 
சுகுமார் : விடு சுதா மா, எனக்கு கூட பிறந்த தங்கச்சி இல்லையேனு வருத்தம் பட்ருக்கேன், இவா கூட பிறந்த அண்ணன் இல்லையே வருத்தம் பட்ருக்கா,  இப்போ எங்க இரண்டு பேரோட ஏக்கம் இப்போ இல்ல, அவளுக்கு அண்ணன் கிடைச்சிருக்கு, எனக்கு தங்கச்சி கிடைச்சிருக்கா, அண்ணன் தங்கச்சி குள்ள இப்படி பேசுனா தான், அண்ணன் தங்கச்சி 
தீபா : சூப்பர் டா என் கோமாளி சுகுமாரா, எனக்கு ஒரு வாய் சாப்பாடு ஊட்டி விடு  னு ஆ காட்டினால்,
அன்பு : எனக்கும் ஊட்டி விடு.
கனகா : எனக்கும் 
லக்ஷ்மி : என்ன நடக்குது, என் புருஷன் எனக்கு தவிர் எல்லாத்துக்கும் ஊட்டி விடுறாரு, எனக்கும் ஊட்டுங்க 
சுகுமார் : சரி தான்,  மா ஒரு பெரிய பாத்திரத்துல, சோறு, குழம்பு, கூட்டு எல்லாம் சேர்த்து போட்டு கொண்டு வா மா, எல்லாத்துக்கும் ஊட்டி கொடுத்துரும் 
ஹரிணி : என்ன மறந்துட்டியா அண்ணே 
சுகுமார் : அட வாம்மா, ராம் எங்க,
ஹரிணி : அவரு வேலை விஷயமா வெளிய போயிருக்காங்க, நா இங்க கடைக்கு வந்தேன், சரி அப்படியே இங்க எல்லாத்தையும் பாத்துட்டு போவோம் வந்தா, இங்க இந்த கூத்து நடக்குது,  நா இல்லாம எல்லாத்துக்கும் ஊட்டி விடற, எனக்கும் ஊட்டி விடு 
சுகுமார் : நாம எல்லாம் இப்படியே எப்பவும் சந்தோசமா இருக்கணும், சொல்லிட்டு அனைவருக்கும் ஊட்டி விட்டு, தானும் சாப்பிட்டான்,
இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம்,
வில்லன்கள் சூழ்ச்சி ஆரம்பம் 
கஜா : என்னடா நீ பெரிய தாதா, ரவுடி, உன்கிட்ட அந்த குடும்பத்தை கொல்ல சொல்லி மூணு மாசம் ஆகுது, இதுவரைக்கும் நீ ஒரு ஆணியும் புடுங்களை,
சங்கர் : இப்போ அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருத்தன் தனியா சிக்கிருக்கான், 
கஜா : என்னடா சொல்ற யாருடா 
சங்கர் : அந்த சுகுமார் உயிர் நண்பன் ராம், 
கஜா : அவனை என்னடா செய்ய போற, அவனை கொல்ல போறியா, 
சங்கர் : ச்சே ச்சே அவனுக்கு மரண பயம் காட்ட போறேன்.
கஜா : தெளிவா சொல்லு 
சங்கர் : அவனுக்கு உயிர் மட்டும் தான் இருக்கும், மத்தபடி, அவன் புனம், அந்த சுகுமாருக்கு இவன் உயிர் தோழன், இவன் சாக கிடந்தா, அவனுக்கு எப்படி வலிக்கும், அதான் செய்ய போறேன்.
கஜா : நல்லா யோசிச்சு செய், அந்த ராம், SP யோட கூட பிறந்த அண்ணன், 
சங்கர் : எனக்கு நல்லா தெரியும், நடக்கிறதை வேடிக்கை பாருங்க, ஆமா, உங்க ப்ரெண்ட்ஸ் மூணு பேரும், ஒரு பையனும். ஜெயில்ல இருக்காங்க, அவங்களை வெளிய எடுக்க எந்த முயற்சியும் செய்யலையா 
கஜா : அது எல்லாம் step எடுத்துட்டேன், இன்னும் ரெண்டு நாள்ல அந்த நாலு பேரும், வெளியே வந்துருவாங்க 
சங்கர் : எப்படி 
கஜா : இத்தனை வருஷம் தொழில் செஞ்சிருக்கேன், எவ்ளோ கள்ள தனமா சம்பாதியம் பண்ணிருக்கேன் தெரியுமா, எல்லாம் பணம் டா 
சங்கர் : உங்க பணம் எல்லாம் வருமான வரித்துறையால லாக் பண்ணலையா 
கஜா : ஹா ஹா இதை எல்லாம் யோசிக்காம இருப்பேனா, நா கள்ள தனமா சாம்பாதிச்ச பணத்தை,  ஒரு குடிசை வீட்ல இருக்கிறவன் கிட்ட, கொஞ்சம் பணத்தை கொடுத்து வச்சிருக்கேன், அவன் அப்பாவும் நானும், என் வீட்ல தான் வளர்ந்தோம், அவன் வேலைக்காரனா வளர்ந்தான், ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே, அவன் வேலையை விட்டு போய்ட்டான், வருமான வரி துறை க்கு, அவன் இங்க வேலை பார்த்தது தெரியாது, ஏன்னா அவன் சின்ன வயசுல இருந்தான், அதான், நா எப்போ ஒழிக்க ஆரம்பிச்சனோ, அப்பவே பணத்தை கொண்டு வர சொல்லிட்டேன், சரி அந்த ராமசாமிக்கு போன போன் போட்டு இங்க வர சொல்லு,
சங்கர் : என்ன பேர் சொன்னிங்க சார் 
கஜா : ராமசாமி 
சங்கர் : சார் சுகுமார் அப்பா பேர் ராமசாமி தான் சார் 
கஜா : நீ எல்லாம் என்ன தாதா, ஒரு பேர்ல ஒருத்தன் தான் இருக்கணுமா, 
சங்கர் : சாரி சார்,  சங்கருக்கு போன் வந்தது, சொல்லுடா 
அடியால் : அண்ணே அந்த ராமு கிட்ட நிக்கிறோம், என்ன செய்ய 
சங்கர் : அவனை அப்படியே தூக்கி, நம்ம இடத்துக்கு கொண்டு வா, வரும் போது நம்ம ஆள் எத்தனை பேர் இருக்கிங்க 
அடியால் : 15 பேர் இருக்கோம் 
சங்கர் : சரி டா,  நம்ம குடோன் போய் துரு புடிச்ச இரும்பு ராடு,15 பேரும் எடுத்துட்டு என் இடத்துக்கு வாங்க னு சொல்லிட்டு போனை வைத்தான் 
சுகுமார் வீட்டில் இரவு 
ஹரிணி : அண்ணே அண்ணே 
சுகுமார் : என்னாச்சி ஏன் பதட்டமா வார 
ஹரிணி : அவரு மதியமே வெளிய போனார், இப்போ வரைக்கும், அவர் வரலை, லேட்டா ஆனா போன் போட்டு சொல்வார், நா போன் போட்டேன் சுவிட்ச் ஆப்னு வருதுன 
சுகுமார் : ஒரு SP யோட அண்ணி, பயப்படலாமா, என்னமா நீ 
ஹரிணி : அழுது கொண்டே சுகுமாரை கட்டி புடித்தால், 
சுகுமார் : அவளது தலையை தடவி கொடுத்து, ஹேய் லூசு கழுதை, அவனுக்கு ஒன்னு ஆகாது. நீ கவலைப்படாத, மா இவா ராத்திரி இங்கே தங்கட்டும். நா போய் என்னனு விசாரிச்சிட்டு வாரேன், லக்ஷ்மி இங்க வா 
லட்சுமி : என்னங்க 
சுகுமார் : இவலுக்கு சாப்பாடு கொடுத்து, ரூம்க்கு கூப்ட்டு தூங்க வை, 
ஹரிணி : சுகுமாரின் கையை புடித்து, நீ தான் எனக்கு கல்யாணம் செஞ்சி வச்ச, அன்னைக்கு இருந்து இப்போ வரைக்கும், நா சந்தோசமா இருக்கேன், அதுக்கு நீயும் உன் பாசமும் தான் காரணம், நீ வரும் போது அவரோட தான் வரணும்,
சுகுமார் : உன் அண்ணனை நம்புறியா இல்லையா 
ஹரிணி : இது என்ன கேள்வி, நீ என் அண்ணன் உன்ன நம்பாம 
சுகுமார் : போய் சாப்பிட்டு கொஞ்சம் நேரம் தூங்கு, உன் புருசன் வந்து தான் உண்ன எழுப்புவான் சரியா, போ மா  கன்னத்தில் முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தான்,
சுகுமார் : ராம் பத்தி நினைத்து பார்த்தான் 
ராம் சுகுமாரிடம் சொன்ன வார்த்தைகள் 
( டேய் இன்னைக்கு என் புள்ளைக்கு first பர்த்டே, எந்த கிப்ட் இல்லாம உண் பாசத்தோடு மட்டும் வா,
டேய் லூசாடா நீ பாத்து போக மாட்டியா உனக்கு எதாவது ஒண்ணுன்னா, இந்த அனாதைக்கு யாரு டா இருக்கா,  என்னையும் என் தம்பியவும் உங்க அப்பா அம்மா தான் வளர்த்தாங்க,  இப்படி வந்து அடிபட்டு கிடைக்குற,
டேய் சாப்டியா டா, ஹரிணி உண் அண்ணனுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பு,  அவசத்துல வீட்ல இருந்து சாப்பிடாம வந்துருக்கான், டேய் நீ சாப்பிட்டு தான் போற இல்ல உதை படுவ.
டேய் நம்ம ரெண்டு பேரும் எப்பவும் பிரிய கூடாது,  ஆனா மரணம் ஒன்னு வந்தா, அது எனக்கு மட்டும் வரட்டும், இதுல மட்டும் தான் பிரிவேன், நீ எப்பவும் இதே குணத்தோட நல்லா இருக்கனும்டா,) அவன் பேசிய வார்த்தைகளை நினைத்து, அழுதான். உனக்கு என்னடா ஆச்சி, எங்க டா இருக்க.  புலம்பி கொண்டு பூஜை அறைக்கு கதறி அழுதான். என் தங்கச்சிட்ட வாக்கு கொடுத்திருக்கேன், அவன் வந்து உன்ன எழுப்புவானு, அது நடக்கணும். சொல்லிட்டே அழுதான். சுகமாரின் தலையில் பூ விழுந்து, அவனது தொடையில் விழுந்தது,  அதை பார்த்து, சந்தோச பட்டான், ஏற்கனவே இது போல மலருக்கு இதே போல நடந்தது, அது நல்ல சகுனம் என்று, இவனிடம் ஏற்கனவே சொல்லி இருந்தால். பூ வை சட்டை பையில் வைத்து கொண்டு, தன் நண்பனை தேடி சென்றான்.
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by Murugansiva - 30-04-2024, 12:24 PM



Users browsing this thread: 10 Guest(s)