30-04-2024, 11:26 AM
(30-04-2024, 08:57 AM)dubukh Wrote: சூப்பர் நண்பா சூப்பர். இது போல, விமர்சகர்கள் ஆக்க பூர்வமாக சுட்டிக் காட்டும் குறைகளை, மிகவும் பாஸிடிவாக எடுத்துக் கொண்டு, தங்கள் கதைகளை மேலும் மெருகேற்றிக் கொள்ளும் ஆசிரியர்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் பாராட்டலாம் நண்பா, சூப்பர்.
நீங்கள் சொல்லும் முற்றிலும் உண்மை . நான் முதலில் மொழி பொயர்த்து சில மாற்றங்களை தந்தால் எல்லாருக்கும் பிடிக்கும் என்றுதான் நினைத்தேன் . ஆனால் நீங்கள் அன்று சொன்னதும் , சில நாட்களுக்கு பின் நான் மாற்றியதை முழுசாக படித்தேன் .
ஆனால் எனக்கே அது பிடிக்கவில்லை. பின்பு தான் முதலில் இருந்து எல்லாவற்றில் உள்ள பிழையையும் மாற்றினேன் , எளிதாக படிக்க சில வரிகளையும் சேர்த்து எழுதினேன் . இப்போது எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
இந்த மாறுதலுக்கு காரணம் நீங்கள் தான் நன்றி நண்பா
இன்னும் எதாவது மாற்ற வேண்டுமா என்றும் கூறுங்கள் .மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.