30-04-2024, 08:57 AM
(29-04-2024, 04:01 PM)New man Wrote: நன்றி நண்பா.
அடுத்த பதிவில் சில வரிகளில் சில வார்த்தைகளை சேர்த்து மெருகேற்றியுள்ளேன்.
சூப்பர் நண்பா சூப்பர். இது போல, விமர்சகர்கள் ஆக்க பூர்வமாக சுட்டிக் காட்டும் குறைகளை, மிகவும் பாஸிடிவாக எடுத்துக் கொண்டு, தங்கள் கதைகளை மேலும் மெருகேற்றிக் கொள்ளும் ஆசிரியர்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் பாராட்டலாம் நண்பா, சூப்பர்.


இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)