Romance மோக கீதங்கள்
#12
கதை தொடர்ச்சி...


சரண்: நானும் இரண்டு வருடமா இந்த காயத்ரி வந்த நாளாக முயற்சி பன்றேன் மடிய மாட்டேங்குறா அவ பண்ணைய விட்டே வெளியே வர மாட்டேங்குறாளே அவ மட்டும் அந்த பண்ணைய விட்டு வெளியே வந்தா நமக்கு ஜாக்பாட் தான் சும்மா செஞ்சிவிட்ரலாம் ஆனால் அதான் நடக்க மாட்டேங்குதே ஒரு விஷயம் எனக்கு புரியவே இல்லை புருஷன் இல்ல குழந்தையும் இறந்துபோச்சு கூட இருக்குறது புருஷனோட தம்பி அவனும் இவளை கண்டுக்கறதே இல்ல வந்தான் தூங்குனான் சாப்டான்னு போய்டுறான் இவளுக்கு ஆசை இருக்காதா இல்ல வேற எதுவும் செட்டப் வைச்சிருக்காளா தெரியலையே இந்த வீணாப்போன நட்டுகிட்ட பழகி பண்ணை வீட்டுக்குள்ள போய்டலாம்னு பார்த்தா அவன் கண்டுக்கவே மாட்டேங்குறான் என்ன தான் செய்ய இப்போ வேற புதுசா ஒரு குட்டிய கூட்டிவந்துருக்கான் சும்மா சிக்குன்னு இருக்க முண்ட தக்காளி பழம் மாதிரி இந்த நட்டுக்கு எங்கயோ பெரிய மச்சம் இருக்கு அதான் லட்டு லட்டா மாட்டுது அவனுக்கு நமக்கு ஒன்னுக்கே வழி இல்ல ச்சை என்ன வாழ்கடா இது.

மறுபுறம் பண்ணை வீட்டுக்குள் சென்றால் காயத்ரி நடராஜனையும் மோகிதாவையும் வழி அனுப்பிவிட்டு இந்த மோகிதா பார்க்க நல்ல பொண்ணா தெரியுறா இன்னும் விசாரிக்கனும் நல்ல இடமா இருந்தா நட்டுக்கு கட்டிவைச்சிரனும் இல்லைன்னா என்னை மாதிரி தனியா நரக வேதனைய அவன் அனுபவிக்க கூடாதுல்ல என் வாழ்கை தான் முடிஞ்சிருச்சு அவன் வாழ்கையாவது நல்லா இருக்கட்டுமே.


கடைக்கு வந்த பிறகு சரிங்க மேடம் மோகிதா எனக்கு வேறு வேலை இருக்கு நான் வரேங்க என்று சொல்லிவிட்டு நடராஜன் நகர
மோகிதா: சார் என்னை எதுக்கு மேடம்னு கூப்பிடிறீங்க மோகிதான்னே கூப்பிடலாமே என்றாள் வெகுளியாக
நடராஜன்: மேடம் நீங்க படிச்சவங்க அதற்கான மரியாதையை கொடுக்கனுமில்ல சரி நீங்க வேலையை கவனிங்க நான் வரேன் மேடம் என்று அதற்கு மேல் அங்கு நிற்காமல் நகர்ந்தான் நட்டு.

மறுபுறம் கல்லூரி வளாகம் மோனிகா அருகில் கீர்த்தனா மற்றும் கலைச்செல்வி நின்று கொண்டிலுந்தனர் ஏன்டி நாங்க தான் கொடுத்த காசை செலவு பண்ணிட்டோம் நீயாவது செமஸ்டர் பீஸ் கட்டி இருக்கலாம்ல என்று கேட்டனர் கொரசாக.


அடி போங்கடி லூசுங்களா நான் வீட்ல இன்னும் பணத்தை கேட்கவே இல்லை அக்காவுக்கு இப்போ தான் வேலை கிடைச்சிருக்கு எதோ நகை கடைக்கி வேலைக்கி போறதா சொன்னா என்று சொல்ல.
கலை : உங்க அக்கா பேரு மோகிதா தானே
மோனிகா: ஆமான்டி ஏன் கேட்குற
கலை : இல்ல ஒரு 4 நாள் முன்னாடி புதுசா சேர்ந்த ஒரு பொண்ணை அந்த கடை மேனேஜர் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாதகவும் அப்போது நடு ரோட்ல வைச்சே ஒரு ஆளு அந்த மேனேஜரை தூக்கி போட்டு அடிச்சதாகவும் தகவல் கிடைச்சது அங்கே இருந்த பொண்ணு பேரு மோகிதான்னு தகவல் என கலை சொல்ல.
இதை கேட்ட மோனிகா சடார் என மயங்கி விழுந்தாள் வகுப்பறை முன்பாகவே
கதை தொடரும்.....
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply


Messages In This Thread
RE: மோக கீதங்கள் - by Natarajan Rajangam - 29-04-2024, 06:00 PM



Users browsing this thread: 1 Guest(s)