29-04-2024, 02:31 PM
நா காலேஜ் போய் வண்டிய பார்க் பண்ணிட்டு என் கிளாஸ் நோக்கி நடந்து போய்ட்டு இருந்த. அப்போ யாரோ என்ன கூப்பிட நா திரும்பி பாத்தேன். பார்த்தா ஆண்ட்ரியா மேம்.
சாம்: gm மேம்
ஆண்ட்ரியா: என்ன சாம் சீக்கிரமே வந்துட்ட இன்னைக்கு
சாம்: இல்ல மேம் எப்போவும் போல தா.
ஆண்ட்ரியா: அப்புறம் என்னடா ஆளையே காணும் உண்ண
சாம்: வர்ற மேம் டூர் போய்ட்டு வந்து
ஆண்ட்ரியா: அப்போ டூர்ல நல்லா என்ஜாய் பண்ண போற அப்படித்தானே
சாம்: இல்ல மேம் இல்ல மேம்
ஆண்ட்ரியா: டேய் டேய் நீ கிளாஸ் எடுக்கும் போதே என்னல்லா பண்ணுவ. இப்போ டூர் வேற.
சாம்: இல்ல மேம் யாரும் வரல.
ஆண்ட்ரியா: என்ன ஃபீலிங் ah சாம்.
சாம்: அப்படி இல்ல ஆனா கொஞ்சம் மேம்.
ஆண்ட்ரியா: சரி சரி நீ கிளாசுக்கு போ சாம்.
நா அப்புறம் அப்படியே கிளாசுக்கு போய்ட்டு இருந்த அப்போ ஐஸ்வர்யா வந்தா.
ஐஸ்வர்யா: என்ன சாம் நேத்து ஜிம் வந்து இருந்த போல
சாம்: ஆமா ஐஷ்வர்யா. உனக்கு எப்படி தெரியும்.
ஐஸ்வர்யா: சாக்ஷி சொன்னாங்க.
சாம்: அதானா பாத்த. உண்ண பாக்களையே நேத்து.
ஐஸ்வர்யா: நா கொஞ்சம் லேட் ah வந்த சாம்.
சாம்: ஏன் என்ன ஆச்சி.
ஐஸ்வர்யா: இல்லடா டிரிப் போறதுக்கு கொஞ்சம் ஷாப்பிங் போனேன் அதா.
சாம்: அப்போ எல்லாம் ரெடி ஆகிட்ட போல.
ஐஸ்வர்யா: ஆமா சாம்.
ரெண்டு பேரும் பேசிட்டு அப்படியே ஐஸ்வர்யா அவ கிளாசுக்கு போக நா என் கிளாசுக்கு போனேன். திவ்யா ரம்யா ரெண்டு பேரும் அன்னைக்கு வரல.
காலைல கிளாஸ் முடிய நா அஞ்சனா, திரு, பல்லவி அப்புறம் அமலா எல்லாரும் லஞ்ச்க்கு போனோம்.
திரு: என்ன மச்சா பேக்கிங் எல்லாம் ஓவரா
சாம்: இல்ல டா.
அஞ்சனா: உங்களுக்கு என்ன பெருசா பேக்கிங் இருக்கு. எங்களை மாதிரியா என்ன.
அமலா: கரெக்டா சொன்ன அஞ்சனா
அஞ்சனா: ஆமா நீங்க ரெண்டு பேரும் வந்து இருந்தா நல்ல இருந்திருக்கும்.
பல்லவி: எங்களுக்கும் ஆசை தா. ஆனா வீட்டுல சொல்ல கஷ்டம்.
அமலா: ஆமா எனக்கும் தா அஞ்சனா. கண்டிப்பா மிஸ் பண்ணுவ. நம்ம எல்லாரும் எங்கேயாவது வெளில போலாம் ஒரு நாள் சரியா.
அஞ்சனா: கண்டிப்பா போலாம்.
திரு: மம் நல்லா தா இருக்கும்.
அப்புறம் நாங்க சாப்பிட்டுட்டு கை கழுவ போனோம். நா சீக்கிரம் கிளாசுக்கு போனேன். அப்போ அங்க ஆண்ட்ரியா மேம்மும் காஜல் மேம்மும் ஏதோ கார சாரமா பேசிட்டு இருந்தாங்க.
காஜல் மேம் என்ன பாத்ததும். என்ன பாத்து சிரிச்சாங்க. ஆண்ட்ரியா மேம்மும் எட்டி பாத்து சிரிக்க. அப்படியே ரெண்டு பேரும் அமைதியா பேச ஆரம்பிச்சாங்க.
ஏதோ சீரியஸ் ah பேசுறாங்க அப்படின்னு எனக்கு நல்லா தெரிஞ்சுது. ஆனா எத பத்தி பேசுறாங்க அப்படின்னு எனக்கு தெரியலை.
நா அப்படியே என் கிளாசுக்கு போனேன்.