29-04-2024, 02:08 PM
(29-04-2024, 12:29 AM)BlackSpirit Wrote: அபிராமி ய காப்பாத்து னு சொன்னது அபிராமி யோட உயிர்க்கு ஆபத்து ங்கிறது தோரணை ல இல்ல. அபி வயித்துல அஜய் வாரிசு வளருது ஒரு வேல அபிராமி அ தருன் கூடிட்டு வந்துட்டா அத விடமாட்டான் தருன்.. அதுக்கு மேல அப்ப தான் அவன் காதல் தோல்வி ல தற்கொலை முயற்சி செய்யுறான் அதனால அவளை வெருத்திருந்தா அபி ஆ காப்பாத்த மாட்டான் ங்கிற ஒரு ஆதங்கத்துல சொன்னது. ( EMOTIONAL TRICK)
அதுக்கு மேல.
தருன் வழி மாறி கெட்டவன் ஆனதுக்கு காரணம் அவ தான் னு
ஜானகி புரிஞ்சிகிட்டா முதல் ஆ தருன் சொத்துக்காக ஆசை பட்டு அஜய் கிட்ட இருந்து பிரிக்க ட்ரை பண்ணா
அதுல புஷ்பா வ இறை ஆக்கினா அதனால தருன் க்கு அஜய் மேல கோபம் வந்துச்சு..இப்டி இவ பண்ணதுல தருன் கெட்டவன் ஆனதாலயும் தன்னை வாட்ச்மேன் கிட்ட இருந்து காப்பாத்தினதாலயும் அவன் மேல ஒரு கரிசனம் அதுக்கு மேல அவனை விட்டு விலகினா தருன் அஜய் ஆ இன்னும் கோரமா பழிவாங்கு வான்
இரண்டு பேரோட நல்லதுக்காக அவ தருன் கூட இருக்கா..
மொத்ததுல அவ விரிச்ச வலை ல அவளே மாட்டிகிட்டா..
இந்த கதையில் தருண் தான் ஹீரோ என்பது போல இருக்கு இதை மீண்டும் சொல்ல காரணம் இருக்கு என்னதான் அஜய் செய்தாலும் அதே போலவே தருனுக்கும் கதையில் அழுத்தம் தரப்படுகிறது. அஜய் புஷ்பா காதல் போல இருந்தாலும் தருன்க்கு தான் கதையின் நாயகி கூட பழகும் வாய்ப்பு நிறைய இடங்களில் வருது. அஜய் புஷ்பா வெறும் வாசகர்கள் விருப்பம் மட்டுமா? மேலும் இது வரை யாரும் மற்றவர்கள் பட்ட கஷ்டங்கள் பற்றிய புரிதல் இருந்ததாக தெரியவில்லை. காம கதை தான் இருந்தாலும் இது என்ன மனநிலையில் எழுதப்பட்டது என்பது தெரியவில்லை. அபிராமிக்கு தன் அம்மா தவறு தெரியும் இதை பற்றியும் கேக்கவில்லை. புஷ்பா தருண் தன் மகன் ஆக பார்த்த நினைவு மாறிவிட்டது. அஜய் நடந்தது அனைத்தும் தெரியும் இப்போ புஷ்பாவின் மடியில் அன்பை தேடி. எப்போது மற்ற விசியங்கள் நடக்கும். இதுவரை சொல்லப்பட்ட கதை வெறும் கதையே. லாஜிக் மிஸ்டேக் இருக்கு. ஜானகி கதாநாயகியாக இருந்தாலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கு. ஆனால் மற்றவர்கள் செய்வதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நகர்கிறது