Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி 

சுகுமார் : ஏய் தீபா அவன் உன்ன கட்டிக்க போறவன், அவன்கிட்ட இப்படியா பேசுவ 
தீபா : நீ சும்மா இருன, எத்தனை வருஷம் நானும் அம்மாவும் தனியா, எவ்ளோ கஷ்டம் அனுபவிச்சிருக்கோம் தெரியுமா, அப்பா, அவர் எல்லாம் மனுஷனே கிடையாது,  எந்த ஒரு ஆதரவு இல்லாம இருந்தோம், இப்போ எங்களுக்கு இவ்ளோ பெரிய சொந்தம் கிடைச்சிருக்கு,  எனக்கு பல வருஷம் ஏங்குன அண்ணன உறவு கிடைச்சிருக்கு, என்  ப்ரெண்ட்ஸ் க்கு அண்ணா இருப்பாங்க, எனக்கு இவங்க மாதிரி அண்ணா இல்லையே எத்தனை வருஷம் வருத்தம் பட்டுருக்கேன் தெரியுமா, பல வருஷம் கனவு, ஏக்கம், எல்லாம் உன்னால கிடைச்சிருக்கு, அப்படி பட்ட உன்ன, அவன் கேள்வி கேக்கலாமா, அது னா இருக்குற வரைக்கும், நடக்காது, நடக்கவும் விட மாட்டேன், இங்க பாரு ரமேஷ், இந்த வீட்டுக்குள்ள வந்தியா, இந்த வீட்டு பையானா இருக்கணும், அப்படி இருந்தா, இந்த கல்யாணம் நடக்கும், இந்த வீட்டுக்கு வந்து, நீ போலீஸா இருந்தா, நீ யாரோ, நாங்க யாரோ, இதை புரிஞ்சி நடந்துக்கோ சொல்லிட்டு ரூம்க்கு சென்றால் 
சுகுமாரும், ரமேஷ்யும் அதிர்ச்சி யாக இருந்தனர் 
ரமேஷ் : அத்தான் நா போலீஸ் மாதிரி கேக்கல, லக்ஷ்மி அக்காவுக்கு நடந்த பிரச்சனை பத்தி, நேத்து வரைக்கும் எனக்கு தெரியாது, இன்னைக்கு காலையிலே அண்ணனும், அண்ணியும் லக்ஷ்மி அக்காவை பத்தி, அவுங்க உடம்பு நல்லா இருக்குனும், அவுங்க பிறப்புறுப்புக்கு இனி எந்த பாதிப்பும் இல்ல, அவங்களால இன்னொரு குழந்தை பெத்துக்க முடியும்னு பேசிகிட்டு இருந்தாங்க,  அப்பறம் தான் அவங்க பத்தி விசாரிச்சிட்டு தெரிஞ்சிகிட்டேன், அவங்க பட்ட வேதனைகளையும் தெரிஞ்சி கிட்டேன்,  ஒருவேளை இந்த ரெண்டு பேரு சாவுக்கு, நீங்க தான் காரணனு தெரிஞ்சா,  ஒரு போலீஸா அது தப்புனு, சொல்வேன், ஆனா ஒரு மனுசனா மீதி உள்ளவர்களையும் கொல்ல தான் சொல்வேன், நா எப்பவும் உங்க சப்போர்ட் தான், அதை நீங்க புரிஞ்சிக்கோங்க, அவளையும் புரிய வைங்க, சொல்லிட்டு தட்டிலே கை கழுவிட்டு வெளியே சென்றான்  இதை எல்லாம் ரூமில் இருந்து கேட்டு கொண்டு இருந்த, தீபா, 
தீபா : "ச்சே " நாம தான் அவனை கஷ்டம் படுத்துற மாதிரி பேசிட்டோம்,  வருத்தம் பட்டால், 
சுகுமார் : இவளது ரூம்க்கு வந்தான் தீபா 
தீபா : கட்டிலில் குப்புற படுத்து கொண்டே சொல்லுன 
சுகுமார் : அவன் பேசுனது எல்லாம் சொல்லும் முன் 
தீபா : கேட்டேன், இருந்தாலும் அவனை நம்ப கூடாது, அவன் என்ன சொன்னான், ஒரு போலீசா இது தப்புனு தான் சொல்வேன் அப்படி சொன்னான், ஒரு மனுசனா சரினு சொல்றவன், போலீசா தப்பா தெரியுதுனு சொல்றான், அவன் மனுசனாவே இருக்கட்டும், போலீஸ் வேலையை வேண்டாம்னு சொல்ல போறேன் 
சுகுமார் : தீபா, போலீஸ் ஆகணும்னு அவன் கனவு, லட்சியம் எல்லாம், அதனால, நானும் சேர்ந்து தான் அவனை படிக்க வச்சேன் 
தீபா : நீ படிக்க வச்ச  அண்ணே, ஆனா அந்த வேலை நமக்கு எதிரியா வந்ததுனா 
சுகுமார் : எதுக்கு எதிரியா வர போறான், நாம தான் எந்த தப்பும் செய்யலையே 
தீபா : செஞ்சிருக்கோம் அண்ணே 
சுகுமார் : என்னமா சொல்ற 
தீபா : முதல் கொலை என் அப்பங்கிற கிருஷ்ணாவா கொன்னது, நம்ம சுதா அம்மாவும், லக்ஷ்மி அண்ணி அப்பாவும் தான் செஞ்சாங்க 
சுகுமார் : என்னமா சொல்ற 
தீபா : ஆமா ன 
சுகுமார் :  சரி விடுமா, சரி இப்போ நடந்த கொலை 
தீபா : அது யாருனு தெரியாது 
சுகுமார் : சரி என்கிட்ட சொன்னதை வேற யார்கிட்டயும் சொல்லாத, இதை நா பாத்துகிடுறேன் 
தீபா : ஓகே ப்ரோ 
சுகுமார் : ஹே என்ன சொன்ன 
தீபா : ப்ரோ 
சுகுமார் : அன்னைக்கு என்னை போன்ல திட்டுனது நீயா 
தீபா : எஸ் ப்ரோ, 
சுகுமார் : உன்னை 
தீபா : அண்ணி கத்தினால் 
லக்ஷ்மி : என்ன சத்தம் இவர்கள் இருக்கும் ரூம்க்குள் வந்தால் 
தீபா : இவன் என்னை அடிக்க வாரான் அண்ணி 
லக்ஷ்மி : என்னங்க 
சுகுமார் : இவா செஞ்சது தெரியுமா உனக்கு 
லக்ஷ்மி : என்ன செஞ்சா 
சுகுமார் : அன்னைக்கு ஒரு பொண்ணு போன் போட்டு, எங்க அப்பா சாவுக்கு நாம தான் காரணம் சொல்லி திட்டிச்சே நியாபகம் இருக்கா அவா வேற யாரும் இல்ல இந்த வாலு தான்,
லக்ஷ்மி : அப்படியா சரி 
சுகுமார் : என்னடி இவ்ளோ ஈஸியா சரினு சொல்லிட்ட 
லக்ஷ்மி : அன்னைக்கு பேசும் போது, இவா தான் பேர சொல்லிட்டு தான் பேசுனா, இவா தான் பேசுனானு எனக்கும் தெரியும், அது இல்லாம, இவா வீட்டுக்கு வந்த பிறகு, எல்லாத்தையும் சொல்லிட்டா,
சுகுமார் : எல்லாத்தையும்னா 
லக்ஷ்மி : அந்த பொம்பள பொருக்கியை கொன்னது வரைக்கும் 
சுகுமார் : அப்போ நா தான் லேட்டா, நீங்க ரெண்டு பேரும் என்னை கோமாளியா மாதிரி நினைச்சி இருக்கிங்க,
தீபா : டேய் சுகுமாரா, கோமாளி மாதிரி இல்ல, கோமாளியே தான்டா சுகுமாரா 
சுகுமார் : என்னது டா வா அடி ராஸ்கல் அடிக்க கை ஓங்கினான்,
தீபா : போடா கோமாளி னு சொல்லிட்டு  சிரித்து கொண்டே வெளிய ஓடினால் 
சுகுமார் : ஆனந்த கண்ணீர் வடித்தான் 
லக்ஷ்மி : என்னாச்சிங்க 
சுகுமார் : சுதா அம்மாவும், இவளும் எவ்ளோ கஷ்டம் பட்டு இருக்காங்க, அதுவும் இவளுக்கு அண்ணன் உறவு வேணும்னு எவ்ளோ ஏங்கிருப்பா, இவளை சந்தோசமா வச்சி இருக்கணும்,
இதை வாசலில் நின்று கேட்டு கொண்டு இருந்த தீபா. சந்தோசத்தில், கண்ணீரை துடைத்து விட்டு, கதவை திறந்து, சுகுமாரை கட்டி புடித்து அழுதால். ஒரு பத்து நிமிடம் அழ விட்டு,
சுகுமார் : ஹே வாலு எதை நினைச்சி அழாத, நா எப்பவும் உன் கூடவே இருப்பேன், என் தங்கச்சி நீ கண்ண துடை 
தீபா : நீயே துடை ஒரு சின்ன புள்ள போல சொன்னால் 
சுகுமார் : சிரித்து விட்டு அவளது கண்ணீரை துடைத்தான் 
தீபா : தன் பாசம் மிகு அன்னன்னே பார்த்து கொண்டு இருந்தால் 
சுகுமார் : என்னமா 
தீபா : சாப்பிட வாடா என் கோமாளி சுகுமாரா சொல்லிட்டு சிரித்து கொண்டே ஓடினால் 
சுகுமாரும் லக்ஷ்மியும் சிரித்து விட்டு சாப்பிட சென்றனர்
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by Murugansiva - 29-04-2024, 11:25 AM



Users browsing this thread: 7 Guest(s)