29-04-2024, 10:02 AM
"என்ன வேலு.. சுமை இன்னைக்கு கொஞ்சம் அதிகம் போல தெரியுது.?" என்று கண்களாலையே எடை போட்டார் ஆசாரி.
"அதை ஏன் கேக்குற ஆசாரி.. போன தடவை எடுத்துக்கிட்டு போன அத்தனை சூரியும் செத்த நேரத்துல வித்து போட்டுச்சு. கை நிறைய காசு சம்பாதித்து கொண்டு வந்து கொடுத்து விட்டேன். அதனால அப்பனுக்கு ரொம்ப சந்தோசம். இந்த தடவ சேத்து வியூனு அனுப்பிச்சி விட்டாரு.
"உங்க அப்பனுக்கு ஆசையே அடங்காதே. ஒரு கைராசிக்காரி வித்து கொடுக்கறதுக்கு இருக்கவும் அந்த மனுஷன் பித்து பிடித்து அலையராப்புல.."
"ஆசாரி இந்த தடவை கொஞ்சம் அதிகமா இருக்குது கொஞ்சம் வெரசா வேலையும் முடிச்சு கொடுத்தீரு அப்பதான் நானும் வெரைசா சந்தைக்கு போக முடியும். இந்த மொண்டி கால வச்சுக்கிட்டு நான் விசுக்கு விசுகுன்னு இழுத்துகிட்டு சந்தைக்கு போயி வித்துக்கிட்டு வாரத்துக்குள்ள இன்னிக்கி விடுஞ்சிடும்.."
"அது சரி.. பொதிகழுதை கணக்கா உன் மேல இத்தனை சுமைய ஏத்திவிட்டு அந்த ஆளு என்ன பண்ணிட்டு இருக்கான் வீட்டுக்குள்ள.."
"வேற என்ன பண்ணவாரு. இருக்கவே இருக்கு ஆத்தா அது மேல ஏறி பண்ணுவான்."
"அப்போ உங்க வீட்டுக்கு போனா ஃப்ரீ ஷோ பார்க்கலான்னு சொல்லு"
"யோவ் என் ஆத்தாளும் அப்பனும் கூடிக்கொள்வதைப் பார்த்து என்னா பண்ண போற"
"ஏதாவது தெரியாத சங்கதியை தெரிந்து கொள்வேன். கத்துக்கிட்டது கைமண் அளவு கல்லாதது உலக அளவு அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதனால அவங்க ஏதாவது செய்ய போயி புதுசா ஏதாவது இருந்துச்சா நானும் புதுசா ஏதாவது கத்துக்குவேன்"
"சரியான வெவஸ்தை கட்ட மனுசைய்யா நீ. இது மாதிரி எத்தனை பேர் செய்யறது நீ பார்த்து இருப்பே"
"ஆத்துல மணல எண்ண முடியுமா அது மாதிரி இந்த செல்லம் பார்த்ததும் பார்க்காததும் எல்லாம் எண்ண முடியாது வேலா.."
இருவரும் சத்தமிட்டு சிரித்துக் கொண்டார்கள்.
"வேலா.. வேட்டையாம்பட்டி தரகன் கிட்ட உன்ன பத்தி சொல்லி வச்சிருக்கேன். நல்லதொரு வரம் பார்த்து தரவா சொல்லி இருக்கான்."
"அட நீ வேற ஏன்யா அதை ஞாபகப்படுத்துற?. உன் கூட பேசற செத்த நேரத்துல தான் இந்த கல்யாணம் காட்சி எல்லாம் மறந்து கலகலன்னு சிரிச்சுகிட்டு கிடக்கிறேன். அது பொறுக்கலையா உனக்கு. நீயும் அப்பன் ஆத்தா மாதிரி கல்யாணத்தை பத்தி பேச்சை எடுத்தா இந்த பக்கம் வரத நிறுத்திக்குவேன்"
"அச்சச்சோ தொழிலுக்கு உலை வச்சிடாத தாயி. ஒரு கதவடைச்சு வர காச விட நீ கொண்டுவர சாமானுக்கு எல்லாம் பிடி போடுவதில் தான் என் பொழப்பு ஓடிக்கிட்டு கிடக்குது."
"சரி ஆசாரி நீ பிடிய போட்டுக்கிட்டு இரு நான் இந்த சிவல் எல்லாம் கொஞ்சம் கூட்டி அள்ளி வைக்கிறேன். எங்க வந்ததிலிருந்து பார்க்கிறேன் கைக்கு தோதா ஒரு கை புள்ள வைச்சிருப்பியே அவனைக் காணொம்"
"சோத்தை எடுத்துக்கிட்டு என் ஆசை பொண்டாட்டி வந்தா இல்ல. திரும்பி போகும் போது காலி சாமானை எடுத்துக்கிட்டு போவதற்கு அவனை கையோட கூட்டிட்டு போயிட்டா. அவன் அவ்வளவுதான். இரண்டு அடி நடந்து போகவே கூலி கேட்பான். அவ இன்னிக்கு நாலு மணி வரை வேலையை வாங்கி கொண்டு தான் விடுவா. வந்து என்ன புலம்ப போறானோ தெரியல"
ஆசாரி வேலம்மாளை பார்த்தார். அவள் சீமமாரை எடுத்து அந்தப் பகுதி முழுக்க இருந்த மர சீவல்களை எல்லாம் அள்ளி கூடை கூடையாக குவித்தாள். ஆசாரி பத்து சூரிகளுக்கு பிடி போடுவதற்குள்ளாகவே அவள் பம்பரமாக சுழன்று மர சீவல்களை குவித்திருந்தாள்.
கைப்புள்ள இருந்திருந்தால் இந்நேரம் இரண்டு கூடை கூட ரொம்பி இருக்காது. அவனுக்கு பதிலாக இவளை வேலைக்கு வைத்திருந்தாலே எத்தனையோ வேலையை செய்திருக்கலாம் என யோசனை வந்தது.

sagotharan