29-04-2024, 09:27 AM
(This post was last modified: 29-04-2024, 09:32 AM by JeeviBarath. Edited 2 times in total. Edited 2 times in total.)
நன்றி manaividhasan.
நீண்ட பதில் என்பதால் உங்களை quote செய்யவில்லை.
காமக் கதை என்பதால் காமம் சம்பந்தபட்ட காட்சிகளில் அதிக கவனம் செலுத்துவதும் இதர நிகழ்வுகளை ஒரு சில வாக்கியங்களில் முடித்துக் கொள்வதும் உண்மை.
கடன் சுமையால் வந்த மன உளைச்சலில் எல்லோரையும் உதாசீனம் செய்யும் கணவன்(பரத்) . நீ இதுவரை சம்பாதித்த அனைத்தையும் கொடுத்தும் உன் வாழ்வில் நிம்மதி இல்லையே, பிரிந்து வா என மனைவிக்கு (ஜீவி) அறிவுரை செய்யும் பெற்றோர் மற்றும் உறவினர். கணவன் மனைவி பிரிகிறார்கள்.
தனியாக வாழும் கணவன் தன்னை மேலும் தனிமைப் படுத்துகிறான். சுற்றங்கள் புடை சூழ இருக்கும் பெண்ணால் ஓரளவுக்கு பிரிவின் வலியை தாண்டி மீண்டெழ முடிகிறது. பல்வேறு விதமான நபர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை.
தனியாக கணவனை பிரிந்து வாழ்கிறாள் என தெரிந்து அவளை ஆசைக்கு வீழ்த்த நினைக்கும் பல நூறு பேரில் ஒருவன் தான் அரவிந்த். பெரிதாக வருமானம் மரியாதை இல்லாத வாழ்க்கை. காம ஆசைக்காக அவளை அடைய நினைக்கிறான். கல்யாணம் செய்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்ற அறிவுரை கிடைக்க, அவளை கவர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பொய் பித்தலாட்டங்கள் செய்கிறான்.
ஜீவியை தன் வலையில் வீழ்த்தியவன் சென்னை செல்ல கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவளை புணர்கிறான். கணவனுக்கு உண்மையாக இருந்தவள் தன்னுடன் செக்ஸ் வைத்தால் தன்னை விட்டு பிரியமாட்டாள் என்ற எண்ணம்.
ஆசைகள் தூண்டப்பட்ட ஜீவிதா மற்றும் அவள் காதலன் அரவிந்த் இருவருக்குள்ளும் நடக்கும் இந்த காம வெறி நிறைந்த கூடல் அனைத்தும் அவர்கள் சென்னையிலிருந்து ஊருக்கு வந்த 30 நாட்களுக்குள் நடப்பது போல கதை நகர்கிறது. அதனால் தான் அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் மிக அதிகம்.
பரத் விவகாரத்து கொடுப்பது கடினம் என்பதை போல உணர்ந்தவுடன் அவளை கசக்கி பிழிய தயாராகி விட்டான் அரவிந்த். அதனால் தான் தெருவில் வைத்து செய்வது போல ஒரு காட்சி. என்னதான் நல்லவன் போல நடித்தாலும் பெண்களை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் எண்ணம் உள்ளவன். சுயநலவாதி. அதனால் தான் அவள் வேண்டாம் என சொல்லியும் மதியை தொட வைத்து விட்டான்.
என் பார்வையில் ஜீவிதா இதுவரை செய்த ஒரே தவறு மதியிடம் "பண்றியாடா" எனக் கேட்டது மட்டும் தான்.
வீட்டில் எந்நேரமும் முடங்கிக் கிடக்கும் பரத், நாய்க்குட்டி வந்த பிறகு தான் கொஞ்சம் கொஞ்சம் வெளியில் வருகிறான். பரத் இன்னும் பிரிவின் வலியிலிருந்து மீளவில்லை. அதனால் அவன் சம்பந்தபட்ட அப்டேட் / காம காட்சிகள் பெரிதாக இல்லை. யாரையும் தேடிச் செல்லும் பழக்கமும் இல்லை. ரெஜினாவிடம் அவன் செய்த சிறு முயற்சியும் தோல்வி.
பரத்துக்கு வாய்ப்பு கிடைத்தால் அவனது காமப் பயணமும் தொடரும்.