Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
உங்கள் எழுத்தாற்றல் மற்றும் சொற்திறன் மிகவும் பாராட்டுக்குரியது.

இப்பொழுது கதையை பற்றி சொல்கிறேன். இந்த மிகுந்த மன வலியை தருகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு இதே போன்று மன வலியை ஒரு கதை கொடுத்தது. அது சிறப்பு மிக்க கதை ஒன்றும் அல்ல. மனைவியை கணவன் முன்னால் இன்னொரு ஆண் புணர்வான். அது நான் படித்த முதல் முதல் கக்கோல்ட் கதை, முழுதாக படிக்க முடியாமல் பாதியில் விட்டு விட்டேன். மிகுந்த வலியை கொடுத்தது. பின்னர் ஏதோ ஒரு சில நாட்கள் பின்னர் தொடர்ந்து படித்தேன். வெறுப்பு குறையவில்லை. எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது என்ற கோவம். அந்த இனம் புரியாத கோவம் நிறைந்த தவறுகள் நிறைந்த மறுபடியும் படித்தேன். புதிய வகை காம உணர்வு வந்தது, தேடித்தேடி கக்கோல்ட் கதைகளை படித்தேன். அதுக்கே அடிமை ஆகி விட்டேன்.

இப்பொழுது உங்கள் கதையை அதே போன்று மன வலியை கொடுக்கிறது. ஏன் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இந்த வலி என்னை இந்த கக்கோல்ட் ஆசை யிலிருந்து வெளியே தள்ளும் என்று நினைக்கிறேன்.

அவ்வப்போது இந்த கதையை திறந்து இரண்டு வரிகள் படித்தாலும் முழுமையாக தொடரவில்லை. நேற்று தான் கொஞ்சம் அதிகமாக படித்தேன். இடைவிடாமல் கடைசி பதிவு வரை படித்து விட்டேன். பல மணி நேரங்கள் ஆனது.

வலி தரும் நிகழ்வுகளை மிகவே நான் படிக்காமல் ஒதுக்கி இருந்தாலும் கதை ஓட்டத்தின் புரிதலுக்கு தேவையானதை மட்டும் படித்துக் கொண்டேன்.

போதிய ஆதரவு இல்லை என்றாலும் விடாமல் பதிவிடும் உங்கள் எண்ணம் எனக்கு வியப்பளிக்கிறது. இதனாலேயே நான் ஆர்வம் கொள்கிறேன், இது முழுக்கவே ஓர் கற்பனை கதையா என்று. கற்பனை கதை எழுதி ஆர்வம் குறைந்து விட்ட அனுபவம் எனக்கு உண்டு. அதனாலேயே உங்களை தொடர்ந்து எழுத உந்தும் காரனியை எண்ணி வியப்பாக இருக்கிறது.

மிகுதியான இடங்களில் நீங்கள் வலியை கொடுத்தாலும் பரத்தை மையமாக வைத்து நகரும் நிகழ்வுகள் சிறிய ஆறுதல் அளிக்கிறது.

பரத் நிகழ்வுகள் கொஞ்சம்; ஜீவிதா நிகழ்வுகள் அதிகம். இந்த விகிதத்துக்கு காரணம் புரிபடவில்லை. தளமே காமம் தான், அதனால் தானா?

சொல்வதற்கு நிறைய இருக்கிறது. நீங்கள் இந்த கதையை முழுமையாக முடிக்க வேண்டும் என்பது எனது மிக பெரிய வேண்டுகோள். கதையின் இறுதியை அறியாவிட்டால் இது வரை படித்தது என்னை முள்ளாக குத்தும்.
[+] 1 user Likes manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை! - by manaividhasan - 29-04-2024, 07:33 AM



Users browsing this thread: 16 Guest(s)