28-04-2024, 10:07 PM
நண்பா மிகவும் அருமையாக பதிவு அதிலும் நீங்கள் கதை சொல்லிய விதம் பார்க்கும் போது லட்சுமி அப்பா தான் இந்த கொலை காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் எதிர்பாராத விதமாக கதை உடன் இணைந்து கொண்டு வருவது மிகவும் அருமையாக உள்ளது