28-04-2024, 09:49 PM
(28-04-2024, 08:31 PM)Natarajan Rajangam Wrote: போதும் போதும் update ரொம்ப அதிகமாகவே வருது பொறுமை சாமி பொறுமை இவ்வளவு வேகம் வேண்டாமே கதாப்பாத்திரங்கள் அதிகமாகி கொண்டே போகின்றன இறப்புகளும் அதிகமாகின்றன கொஞ்சம் நிதானம் தேவை நண்பரே அவசர அவசரமாக பதிவிடுகிறீர்களோ என தோன்றுகிறது நாயகன் எடுக்கும் முயற்சி நல்லது தான் ஆனால் தடை கல்லாக ரமேஷ் வராமல் இருப்பது முக்கியம்
இன்னைக்கு லீவு நண்பா, அதான் அதிக பதிவு, இனி ஒவ்வொரு நாளுல ஒரு பதிவு வரும், கதை பெரிய கதையாக வரும், ரமேஷ் நல்லவன் தான், அவனையும் மீறி, நாயகன் வெற்றி பெறுவது தான், கிளைமாக்ஸ் நண்பா விரு விரு வென கதை நகரும், சீக்கிரம் கதை முடியாது, உங்க ஆதரவுக்கு நன்றி நண்பா