Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
ரமேஷ் க்கு ஒரு போன் வந்தது,
ரமேஷ் : சொல்லுங்க சார் 
ஆள் : சார் எங்க ஏரியா ல ஒரு கொலை  நடந்துருக்கு,
ரமேஷ் : ஓகே சார், நீங்க பக்கத்துல ஸ்டேஷன் சொல்ல வேண்டிய தானே 
ஆள் : அவுங்க போனே எடுக்கல அதான் உங்களுக்கு கால் பன்றோம் 
ரமேஷ் : ஓகே சார். போனை கட் செஞ்சான் 
ரமேஷ் : இங்கு அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் யாரு 
தீனா : சார் 
ரமேஷ் : உங்க ஸ்டேஷன் கண்ட்ரோல ஒரு கொலை நடந்துருக்கு, உங்க ஸ்டேஷன் க்கு கால் பண்ணா, ரெஸ்பான்ஸ் இல்லனு சொல்றாங்க 
தீனா : சாரி சார் என்னனு போய் பாக்கறேன் சார்.
ரமேஷ் : அது அப்பறம் பாக்கலாம், இப்போ என்கூட கிளம்பி வாங்க 
தீனா : ஓகே சார் 
அந்த கொலை நடந்த இடத்திற்கு சென்றனர், அங்கு லாரன்ஸ் இறந்து கிடந்தான், அவனது உறுப்பு, அறுக்கபட்டு, தலை துண்டித்து அருகிலே கிடந்தது,
தீனா : இவர் லாரன்ஸ், வருமான துறையால், கைது செய்யப்பட்டு, நேத்து தான், ஜாமீன் வாங்கி வந்தார்.
ரமேஷ் : இவருடைய full டீடெயில்ஸ்  இன்னைக்கு ஈவினிங்குள்ள வேணும் 
தீனா : ஓகே சார் 
லாரன்ஸ் வீட்டில் 
ஜெகன் : மா அப்பாவை கொன்னுட்டாங்க மா
ஜெனி : என்னடா சொல்ற 
ஜெகன் : ஆமா மா, இப்போ ஸ்டேஷன் ல இருந்து போன் வந்தது. வாம்மா போய் என்னனு பாத்துட்டு வரும் 
ஜெனி : சரி போய் பாப்போம் வா டா 
இருவரும் கிளம்பி ஸ்டேஷன் சென்றனர் 
ஜெகன் : சார் ஸ்டேஷன் ல இருந்து போன் வந்தது,  என்ன சார் ஆச்சு எங்க அப்பாக்கு 
ஏட்டு : கொஞ்சம் உக்காருங்க, நீங்க இங்க வர வேண்டிய இடம் இது இல்ல, பிண அறை க்கு போகணும், வாங்க 
ஸ்டேஷன் ல இருந்து, பிண அறைக்கு சென்றனர்.
இருவரும் உடலை பார்த்து கதறி அழுதனர் 
ஏட்டு : சொல்லுங்க உங்க அப்பாக்கு எதிரிகள் யாரும் இருக்காங்களா,
ஜெகன் : ஒண்ணா, இரண்டா நிறைய பேரு இருக்காங்க சார்.
ஏட்டு : என்ன சொல்றிங்க 
ஜெகன் : அவரு நிறைய பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணிருக்கார், யாரை சொல்ல சார், ஆனா சாக வேண்டியவர் தான் 
ஏட்டு : அப்படி எல்லாம் சொல்ல கூடாது, நடந்துருக்குறது கொலை, கொலை காரனை கண்டுபுடிச்சே ஆகணும். இந்த டீடெயில்ஸ் போதும், எதுனாலும், உங்களுக்கு கால் பன்றோம், இப்போ போய்ட்டுவாங்க, சில அரசு சம்பந்தப்பட்ட நடைமுறை முடிந்து, உடலை, அவனது குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டது,
உடலை வாங்கி அடக்கம் செய்தனர்.
சுகுமார் வீட்டில் 
தீபா : சுதா மா இங்க வா வந்து நியூசை பாரு. 
அனைவரும் வந்து நியூஸ் பார்த்து அதிர்ச்சி ஆனார்கள்,
தீபா : சுதாவை பார்த்தால் அவள் நா இல்ல னு மெதுவாக சொன்னால் 
சுகுமார் : என்ன லக்ஷ்மி கடவுள் வரிசையா தண்டனை கொடுக்குறார் போல 
லக்ஷ்மி : ஆமாங்க, கடவுள் இருக்கார் அழுதால் 
சுகுமார் : ஹே அழாத, இப்போ சந்தோசமா இருக்க கூடிய நேரம் 
ரமேஷ் : என்ன அத்தான் சந்தோசமா இருக்க கூடிய நேரம்னு சொன்னிங்க 
சுகுமார் : அது வந்து சொல்லும் முன் 
தீபா : டேய் உன் போலீஸ் புத்திய வெளியே செருப்போடகழட்டி வச்சி வா 
ரமேஷ் : அமைதி ஆனான் 
தீபா : என்ன திடீர்னு வந்துருக்க 
ரமேஷ் : இல்ல பக்கத்துல ரவுண்டுஸ் வந்தேன், அப்படியே இங்க வந்தேன் 
தீபா : சரி உக்காரு, சாப்பிட்டு போடா 
ரமேஷ் : இல்ல நேரம் ஆகிட்டு இருக்கு, நா கிளம்பனும் 
தீபா : அப்போ ஏன் வந்த, அப்படியே போக வேண்டியது தானே 
ரமேஷ் : அமைதி சரி சாப்பாடு வை சாப்பிட்டு போறேன் 
தீபா : ஹ்ம் அது சொல்லிட்டு சமலறைக்கு சென்றால் 
சுகுமார் : சாரி டா. அவா எதோ பேசுமுன் 
.ரமேஷ் : அவா என் பொண்டாட்டி ஆக போறவள் தானே, அப்போ அவா பேச்சை கேட்டு தானே ஆகணும், அதான் இப்போ இருந்து கத்துக்கிடுறேன்,
தீபா : குட் இப்படி தான் இருக்கணும். சாப்பாடை பரிமாறினால்,.
மலர்விழி : சுதா  யாரு செஞ்சிருப்பா 
சுதா : எனக்கு எப்படி தெரியும் 
மலர்விழி : சரி விடு 
லக்ஷ்மி : இரண்டு அத்தையும் என்ன பேசிட்டு இருக்கீங்க 
மலர்விழி : அக்கா தங்கச்சி குள்ள ஆயிரம் இருக்கும், போடி 
லக்ஷ்மி : தங்கச்சி வந்ததும், இந்த சின்ன மருமகளை மறந்துட்டீங்களா 
மலர்விழி : ஆமா இப்போ என்ன, எத்தனை வருஷம் கழிச்சி நாங்க சேந்துருக்கோம் தெரியுமா 
லக்ஷ்மி : ஓகே எனக்கு ம் ஆல் இருக்கு, சொல்லிட்டு மாமோய் கத்தினால் 
மலர்விழி : யம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன் 
லக்ஷ்மி : ஹ்ம்ம் அது, சுதாவை பார்த்து நாங்க மாமியார் மருமகள் இல்ல பெஸ்ட் friends இல்ல டி 
மலர்விழி : அடி நாய 
லக்ஷ்மி : போடி மலர்னு சொல்லிட்டு ஓடி விட்டால் 
சுதா : அக்கா இவளை இப்படி பாக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு க்கா 
மலர்விழி : அவளை எப்பவுமே இப்படி இருக்கணும்னு சொல்லிருக்கேன் 
லக்ஷ்மி : கிட்சேன் ல இருந்து அப்படியா டி 
சொல்லிட்டு ரூம்குள்ள ஓடி விட்டால் 
மலர்விழி : உன்ன சொல்லிட்டு சிரித்தால் 
தீபா : என்னடா அமைதியா சாப்பிடற 
ரமேஷ் : பேசுனா சண்டை போடுறியே 
தீபா : சண்டை போட மாட்டேன் சொல்லு, சமையல் எப்படி இருக்கு நா தான் பண்ணேன் 
ரமேஷ் : சூப்பர் இப்படி ருசியா செஞ்ச கைக்கு ஒரு முத்தம் கொடுக்கணும் 
தீபா : கொடு 
ரமேஷ் : என்னது 
தீபா : முத்தம் 
ரமேஷ் : நீயா பேசுற.
தீபா : இப்போ கைக்கு மட்டும் permission கொடுத்திருக்கேன் சீக்கிரம் கொடு கையை நீட்டினால், அவனும் கைக்கு முத்தம் கொடுத்தான், 
சுகுமார் : இதை பார்த்து இருமி கொண்டே வந்தான் 
தீபா :: ஐயோ அண்ணே னு ஓடிவிட்டால் 
சுகுமார் : இதே மாதிரி என் தங்கச்சி எப்பவும் சந்தோசமா இருக்கணும் 
ரமேஷ் : கண்டிப்பா அத்தான், அத்தான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் 
சுகுமார் : சொல்லு டா 
ரமேஷ் : உங்களுக்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்கா அத்தான் 
தீபா : சாப்பிட்டது போதும் கிளம்பு 
சுகுமார் : தீபா 
தீபா : நீ சும்மா இரு அண்ணே, நீ கிளம்பி போ, இனி என்கிட்ட எப்போவுமே பேச வேண்டாம், என் அண்ணனை சந்தேகம் படுறியா, போடா வெளியே 
ரமேஷ் : இல்ல சும்மா தான் கேட்டேன், நா போலீஸ்லா 
ஏதோ தெரியாம கேட்டுட்டேன்,
தீபா : போலீஸ்னா வெளிய தான், அண்ணன் மேலே சந்தேகம் இருக்கா, ஆதாராத்தொட வா, வந்து விசாரிச்சிக்கோ, இப்போ சொந்தக்காரனா வந்துருக்க, அதே follow பண்ணு அதான் நமக்கு நல்லது, இல்லனா கல்யாணம் வேண்டாம் னு சொல்லிடுவேன் ஜாக்கிரதை கோவத்தில் கொந்தளித்தால் 
ரமேஷ் யும் சுகுமார் அதிர்ச்சி ஆகினர்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by Murugansiva - 28-04-2024, 08:09 PM



Users browsing this thread: 7 Guest(s)