Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
தீபா : தேங்க்ஸ்னே 
சுகுமார் : சரி விடு 
லக்ஷ்மி : அங்கு வந்து ஆண்ட்டி நீங்களா, சொல்லிட்டு சுதாவை கட்டி புடித்து ரொம்ப அழுதால்,
சுதா : ஒன்னுல்ல மா நீ அழாத 
சுகுமார் அப்பா : ஹே மருமகளே அழாத மா 
லக்ஷ்மி :  மாமா எப்போ வந்திங்க, வெளியூர்ல வேலை விஷயமா போய் இருந்திங்கனு அத்தை சொன்னாங்க, போன் ல பேசி இருக்கேன், நேர்ல ஆளு ஜம்முனு இருக்கிங்க மாமா,
சுகுமார் அப்பா : ஹே வாலு மருமகளே, உன்ன 
மலர்விழி : என்னடி என் புருஷன் வந்த அன்னைக்கு நீ கொக்கி போட்ரியாடி வாலு 
முத்துச்செல்வி : மாம்ஸ் என்ன மறந்துட்டிங்களா 
மலர்விழி : என்னடி நீயும் கிளம்பிட்டியா 
முத்துச்செல்வி : பின்ன என் மாம்சை அவா கரெக்ட் பண்றா, நா மட்டும் என்ன சும்மாவா 
அன்பு : மா தாத்தாவை அப்பானு கூப்பிட வச்சிடாத,
சுகுமார் அப்பா :  ஹேய் எல்லாருக்கும் வாலு முளைச்சிருக்கு, போல 
சுகுமார், கார்த்திக் : நாங்க தான் அவளுக புருஷன்ங்கள்  இரண்டு பேரும் கோரசா சொன்னார்கள் 
எல்லாரும் சிரித்தனர் 
ராம் : நா ஒன்னு கேக்கலாமா 
மலர்விழி : டேய் லூசு நீயும் என் புள்ள தான் டா என்னடா கேளு 
ராம் : இல்ல தீபாவை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு,
ரமேஷ் : அண்ணே 
ராம் : சாரி டா. என் தம்பிக்கு, உன் தங்கச்சியை புடிச்சிருக்கான், இப்போ தான் என்கிட்ட சொன்னான்,
மலர்விழி : இதை கேக்க ஏன் டா இவ்ளோ யோசிக்கிற, சுகு, நீ என்ன டா சொல்ற 
சுகுமார் : இதுல நா சொல்றதுக்கு என்ன இருக்கு, இவளுக்கு விருப்பமானு கேளு மா 
மலர்விழி : தீபா 
தீபா : பெரியம்மா 
மலர்விழி : என்னடி பெரியம்மா, அம்மா னு கூப்டு 
தீபா : சொல்லு மலர் மா 
மலர்விழி : இது நல்லா இருக்கு இப்படியே கூப்டு,
ஆமா சுதாவை எப்படி கூப்பிடுவ 
தீபா : சுதா மா னு கூப்பிடுவேன் டீல் 
எல்லோரும் டீல் என்றனர் 
சுகுமார் அப்பா :  டேய் சுகுமார் ராம் கேக்கறதுக்கு, என்னடா சொல்ல போற,
சுகுமார் : ஒருநிமிஷம் ப்பா தீபா நீ என்ன மா சொல்ற 
தீபா : இப்போ இருக்குற நிலைமைல இது எல்லாம் தேவையா சொல்லுன
சுகுமார் : உனக்கு புடிக்கலைனா வேண்டாம் மா 
தீபா : நீ என் அன்ன, நீ என்ன முடிவு எடுத்தாலும், எனக்கு சம்மதம் னா பட் இப்போ வேண்டாம், வேணும்னா பேசி வச்சிட்டு, எல்லாம் பிரச்சனையும் முடியட்டும், அப்பறம் கல்யாணம் வச்சிக்கிடலாம், என்ன ஓகே வா 
எல்லாரும் சரி என்றனர்,
கஜேந்திரன் : டேய் ஷங்கர் சங்கர் ஒரு பெரிய தாதா, கொலை குற்றவாளி. (ராஜாவை பற்றி சொல்லும் போது சங்கரை பற்றி கூறி இருப்பேன் )
டேய் சங்கர் ஒரு குடும்பத்தையே காலி பண்ணனும், பணம் எவ்ளோனாலும் வாங்கிக்கோ,
சங்கர் : பண்றேன், பணம் கரெக்ட்டா வரணும், நீங்க கொடுத்த ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சி நினைச்சிக்கோங்க, 
கஜா : அட்வான்ஸ் 50 லட்சம் இப்போ அனுப்புறேன், மீதியை முடிச்ச பிறகு போடறேன் 
சங்கர் : ஓகே  அவுங்க டீடெயில்ஸ் எல்லாம் அனுப்புங்க,
கஜா : அனுப்பறேன் சொல்லிட்டு கட் பண்ணான் 
சுகுமார் வீட்டில் 
தீபாவுக்கும், ரமேஷ் கும் இடையே நிச்சியதார்தம் நடைபெற்றது,
காலேஜ் முடிஞ்சி இவர்களுக்கு கல்யாணம் என பேசி முடிக்க பட்டது,
அன்பு : அத்தை 
தீபா : ஏய் ச்சீ போடி 
அன்பு : என்ன அத்தை 
தீபா : அண்ணே இவளை பாருன்னே 
சுகுமார் : அன்புவை பார்த்து பார்த்துட்டேன் மா 
தீபா : டேய் அண்ணா 
மூன்று மாதங்களுக்கு பிறகு  ரமேஷ் க்கு அதே ஊரில் sp போஸ்ட் கிடைத்தது 
ரமேஷ் : மீட்டிங் போட்டு பேசினான், இங்க பாருங்க, இங்க crime கூடிட்டே இருக்கு, எல்லாத்துக்கும் மூல காரணம் அந்த சங்கரும், கஜாவும் தெரியும் அவுங்களை ஏன் இன்னும் அர்ரெஸ்ட் பண்ணல. என்ன காரணம் னு எனக்கு தெரியாது, இன்னும் 2 நாள்ள அவங்க அர்ரெஸ்ட் ஆகணும், அரசியல் ரீதியாக எந்த தலையிடு இருக்காது, ஓகே 


இன்று இரவு அடுத்த பகுதி வரும் பெரிய பதிவு வரும்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by Murugansiva - 28-04-2024, 04:25 PM



Users browsing this thread: 12 Guest(s)