28-04-2024, 12:26 PM
(This post was last modified: 28-04-2024, 01:21 PM by Murugansiva. Edited 1 time in total. Edited 1 time in total.)
காலேஜ்ல்
இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும்
தீபா, கனகா, அன்பு
கனகா மட்டும் வேற deppaartment
அன்பு : ஹாய் நா அன்பு,
தீபா : ஹாய் நா தீபா
இவர்கள் அறிமுகம் ஆகினர்.
இதே
பேசும் நேரம் ரகு பிரின்சிபால் உள்ளே வந்தார்
அன்பு : சிரித்து கொண்டு இருந்தால்
தீபா : என்னாச்சு ஏன் சிரிக்கிறீங்க
அன்பு : வாங்க போங்க வேண்டாம், நாம ஒரே வயசு தானே
தீபா : சரி எதுக்கு சிரிக்கிற
அன்பு : இல்ல இந்த ரகு சார் இருக்கார்ல
தீபா : ஆமா
அன்பு : அவருக்கு பொண்ணுங்க கிட்ட அடிமையா இருக்க ஆசை படுவார்
தீபா : என்ன சொல்ற
அன்பு : ஆமா, என் அத்தை பொண்ணு கிட்ட அடிமையா இருக்கார்,
தீபா : இப்படியும் இருப்பாங்களாடி
அன்பு : ஆமாடி இருவரும் நன்றாக பேசி பழகினர்
தீபா : சரி விடு உங்க வீட்ல உள்ளவர்கள் யார்லாம் இருக்கிங்க
அன்பு : எங்க குடும்பம் பெரிய குடும்பம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தி சித்தப்பா, அத்தை, அத்தை பொண்ணு, அப்பறம் இரண்டு குட்டி செல்லங்கள்
தீபா : கண்கலங்கியது
அன்பு என்னாச்சி டி
தீபா : ஒன்னுல்ல, எனக்கு அம்மா மட்டும் தான், அப்பா இல்ல,
அன்பு : கவலைப்படாத என் குடும்பம் உன் குடும்பம் மாதிரி,
தீபா : தேங்க்ஸ்டி
இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகினர்
ராம் வீட்டில்
ஹரிணி : நாங்க வந்துட்டோம்
ராம் : மார்க்கெட் போய்ட்டு வரதுக்கு இவ்ளோ நேரமா
ஹரிணி : உங்க தம்பியால லேட்
ராம் : எதுக்கு டி
ஹரிணி : அவன் இன்னைக்கு ஹீரோவா ஆகிட்டான்
ராம் : ஹீரோவா
ஹரிணி : ஆமா
ரமேஷ் : சும்மா இருங்க அண்ணி
ராம் : என்னடி செஞ்சான்
ஹரிணி : தீபாவை காப்பாத்தியதை சொல்லி முடித்தால்,
ராம் : சூப்பர் டா, உன் சுகுமார் அண்ணா மாதிரிடா நீ
ரமேஷ் : நீ எப்படி னே,
ராம் : நா யோசிப்பேன் டா, ஆனா செய்வேன், நீயும், உன் அண்ணா சுகுமாரும் யோசிக்க மாட்டிங்க, டக்குனு உதவி செஞ்சிருவீங்க
ரமேஷ் : தேங்க்ஸ் னே,
ராம் : ஆமா நா கேக்க மறந்துட்டேன், உன் IPS ட்ரைனிங் நல்லா முடிஞ்சிதா,
ரமேஷ் : சூப்பர், ட்ரைனிங் ரேங்க் first வருவேன், அதனால இங்க தான் போஸ்டிங் கேட்ருக்கேன்,
ராம் : சூப்பர் டா
ஹரிணி : வணக்கம் SP சார்
ரமேஷ் : அண்ணி, எனக்கு, நீங்க தான் மேலிடம் அதை புரிஞ்சிக்கோங்க,
ஹரிணி : சும்மா டா,
ராம் : சரி இரண்டு பேரும் கிளம்புங்க சுகுமார் வீட்டுக்கு போகணும்.
ஹரிணி : ஐய் ஜாலி சுகுமார் அண்ணே வீட்டுக்கு போக போறோமா
ராம் : ஆமா போய் கிளம்புங்க
மூவரும் கிளம்பி சுகுமார் வீட்டுக்கு சென்றனர்
சுகுமார்: ஹே வாடா ரமேஷ், எப்படி இருக்க
ரமேஷ் : சூப்பர் னே, ஆமா அண்ணியை எங்க கூப்புடுனே பாக்கணும்,
சுகுமார் : ஒரு நிமிஷம் டா, லக்ஷ்மி லக்ஷ்மி
லக்ஷ்மி : ஹான் வாரேன்ங்க , என்னடா ரமேஷ் எப்படி இருக்க
ரமேஷ் : என்னை எப்படி தெரியும்
லக்ஷ்மி : டேய் இது ராம் அண்ணே, இவுங்க ஹரிணி, மீதி இருக்குறது னே தானே, உன்ன பத்தி உங்க அண்ணே ஏற்கனவே சொல்லி இருக்கார் அதான்
ரமேஷ் : சூப்பர் அண்ணி
ராம் : டேய் சுகு இவனுக்கு ஒரு நல்ல பொண்ண பாக்கணும்,
சுகுமார் : நம்ம தம்பிக்கு சூப்பரா பாத்துருவோம்.
ராம் : சரி உன் ஒர்க்ஷாப் பக்கத்துல, ஒரு சின்ன வேலை இருக்கு, போவும் போது நானும் வாரேன், இவங்க இரண்டு பேரும் இங்க இருக்கட்டும்,, சாய்ந்திரம் வந்து கூப்பிட்டு போறேன்.
சுகுமார் : டேய் இது உன் வீடு மாதிரி டா, லூசு,
ராம் : சரிடா வா போகலாம்
இருவரும் ஒர்க் ஷாப் கிளம்பினர்,
மாலை நேரம்
சுகுமார் : டேய் இங்க இருடா இந்த கார டெலிவரி கொடுத்துட்டு வாரேன்.
ராம் : சரி டா
காலேஜ் முடிந்து
அன்பு : பாய் தீபா மார்னிங் மீட் பண்ணுவோம்
தீபா : ஓகேடி பாய்
தீபா வீட்டுக்கு சென்றால்
சுதா வீட்டு வாசலில் இருந்து, அழுது கொண்டு இருந்தால்
தீபா : என்னாச்சு மா
சுதா : அழுது கொண்டே இருந்தால்
தீபா : சொல்லுமா என்னாச்சு
சுதா : உன் அப்பாவோட நண்பர்கள் ஆள்களை அனுப்பி, கலாட்டா பண்ணிட்டு போயிருக்காங்க டி,
தீபா : அவங்களுக்கு என்ன தான் வேணுமா
சுதா : அதை ஒரு தாய் சொல்ல கூடாது டி
தீபா : சொல்றியா இல்லயா மா
சுதா : உன்ன கேட்கறாங்கடி
தீபா : அதிர்ச்சி ஆனால் ஒரு பத்து நிமிடம் யோசிச்சு, நா போறேன் மா
சுதா : ஓங்கி ஒரு அரை கன்னத்துல விட்டால். என்னடி நினைச்சிட்டு இருக்க
தீபா : மா அவங்களை கொல்ல தான் அங்க போக போறேன்
சுதா : நம்மளால முடியாது டி
தீபா : ஆமா யாரு கூப்பிட்டா
சுதா : கஜா டி
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது சுகுமார் அதே தெருவில் கார் டெலிவரி செய்து விட்டு அவர்கள் அருகில் வந்தான்
சுகுமார் : என்னாச்சு ஏன் அழுதுட்டு இருக்கீங்க
தீபா : நீங்க யாரு, உங்க வேலையை பாத்துட்டு போங்க
சுகுமார் : என் பேரு சுகுமார், இங்க பக்கத்துல கார் worksop வச்சிருக்கேன்
சுதா : நீ சுகுமாரா
சுகுமார் : ஆமா
சுதா : லட்சுமியை கல்யாணம் செஞ்சவனா
சுகுமார் :: ஆமா, லக்ஷ்மியை எப்படி தெரியும்
சுதா : லக்ஷ்மி அப்பாவும், தீபா அப்பாவும் friends, அதை வச்சி பழக்கம், அது இல்லாம லட்சுமிக்கு நடந்த எல்லாத்துக்கும் இவா புருஷன் காரணம் என்று ஒன்னு விடாமல் எல்லாத்தையும் சொல்லிமுடித்தால்
சுகுமார் : அமைதி, ஒரு ஐந்து நிமிடம் கழிச்சி சரி இப்போ என்ன பிரச்சனை
சுதா வும் தீபாவும் ஆச்சர்யத்தில் இருந்தனர். லக்ஷ்மியோட எல்லாம் பிரச்சனை களுக்கு, தன்னுடைய அப்பா, தன்னுடைய கணவர், என்றும் தெரிந்தும், நமக்கு என்ன பிரச்சனைனு கேக்கும் சுகுமாரை பார்த்தனர்
சுகுமார் : நீங்க என்ன யோசிக்கிறீங்க புரியுது, தப்பு செஞ்சது, உங்க புருஷன் தெரிஞ்சும், அவரை கொன்னுட்டிங்க, நீங்க எவ்ளோ நல்லவங்கனு இது போதும்,, என் மேலே நம்பிக்கை இருந்தா சொல்லுங்க இப்போ என்ன பிரச்சனை
சுதா : அனைத்தையும் சொல்லி முடித்தால், இவளை கூப்பிடுறாங்க, எப்படி ஒரு தாய் அனுப்புவா
சுகுமார் : நல்ல யோசிச்சு விட்டு, இரண்டு பேரும், எங்க வீட்டுக்கு வாங்க. ஒரு மகனா நினைச்சி, இவளுக்கு ஒரு அண்ணனா நினைச்சி வாங்க,
சுதா : அது எப்படி சரி வரும்
சுகுமார் : சரி வரும் மா, நீங்க தங்கச்சியை கூட்டிட்டு வாங்க, ரொம்ப நேரம் பேசி அவர்களை, வீட்டுக்கு வர சம்மதிக்க வச்சான்,
மூவரும் கிளம்பி சுகுமார் வீட்டுக்கு கிளம்பினர்,
சுகுமார் வீட்டின் காலிங் பெல் அடித்தான்
மலர்விழி கதவை திறந்தால்.
சுதா : அக்கா நீங்களா
மலர்விழி : நீயா, இவா உன் பொண்ணா, என்னங்க சீக்கிரம் கீழே வாங்க
சுகுமார் அப்பா : சுதா நீ
சுதா : அத்தான் நீங்க
சுகுமார் அப்பாவுக்கு சுதா மாமன் மகள்.
சுதா : உணர்ச்சி வசத்தில் சுகுமார் அப்பாவை கட்டி புடித்து அழுதால்
சுகுமார் : இங்க என்ன நடக்குது
சுகுமார் அப்பா : எல்லாத்தையும் சொல்றேன், நானும் சுதாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சோம், சுதா என் மாமன் மகள் அதனால் வீட்டில சம்மதிச்சிட்டாங்க, ஆனா இவா ஒரு அச்சிடேன்ட்ல இறந்துட்டாங்கனு இவங்க குடும்பம் சொல்லிட்டாங்க,
சுதா : அப்பா அம்மாவை மிரட்டி அப்படி சொல்ல வச்சாங்க,
சுகுமார் அப்பா : அதுக்கு அப்பறம் உங்க அம்மா க்கும் எனக்கும் கல்யாணம் நடந்தது, உங்க அம்மா என்னுடைய தோழி, எல்லா பிரச்சனையும் உங்க அம்மா க்கு தெரியும்
சுதா : இவா உங்களுக்கு பிறந்தவா அத்தான்
சுகுமார் : என்ன சொல்ற
சுதா : என்னயும் என் குடும்பத்தையும், மிரட்டி, கல்யாணம் செஞ்சவனை பழி வாங்க இருந்தேன். ஆண்டவனா பார்த்து உங்களை என் கண்ல காமிச்சான், நா ஒரு ஹாஸ்பிடல் நர்ஸா வேலை பார்த்தேன், அங்க நீங்க, யாருக்கோ இரத்தம் கொடுக்க வந்திங்க, இதை பயன்படுத்தி, உங்களுக்கு தெரியாம, டாக்டர்கிட்ட நடந்ததை சொல்லி, அவங்க உதவியோடு, உங்க sprem ( விந்து ) எடுத்தேன், அதை எனக்குள் செலுத்தினேன், அந்த ராஸ்கல் கூட, நா படுக்கவே இல்ல, என்ன கட்டாயபடுத்தி செஞ்சான், நா நர்ஸ் அதனால, காப்பர் டி எடுத்துக்கிட்டேன்.
சுகுமார் : ஐயோ எனக்கு கிறுக்கு புடிக்கும் போலயே, அப்படி எல்லாம் கூட நடக்குமா,
சுதா : இப்போ மருத்துவ துறையில் எவ்ளோவோ சிகிச்சை இருக்கு, இவா உண்மையிலேயே உன் தங்கச்சி
அன்பு : அங்கு வந்த அன்பு, நடப்பதை எல்லாம் பார்த்து விட்டு, ஹேய் தீபா, நீ என் அத்தையாடி
தீபா : சும்மா இரு டி சொல்லிட்டு சுகுமாரை பார்த்து அழுது கொண்டு இருந்தால்,
திலகா : இது என்னங்கடி ட்விஸ்ட் ட்விஸ்டா இருக்கு,
தீபா : அண்ணே னே இன்னும் என்னை உன் தங்கச்சியா ஏத்துக்கிடலையா னே
சுகுமார் : தீபாவை கட்டி புடித்து, நீ என் தங்கச்சி தான் மா,
ராம் : என்னடா நடக்குது இங்க, உன் குடும்பம் புரியாத புதிர் குடும்பமா இருக்குடா,
அனைவரும் சிரித்து விட்டனர்,