28-04-2024, 12:04 PM
(28-04-2024, 08:08 AM)chellaporukki Wrote: Awesome bro, but sorry to say this, the story seems like unmoving.
சரியாக தான் சொல்லி உள்ளீர்கள் நண்பா,அனுவின் கூடலை சுருக்கமாக தான் எழுத நினைத்து இருந்தேன்.ஆனால் ஒரு வாசகர் கேட்டதற்காக மட்டுமே விரிவாக எழுதி கொண்டு உள்ளேன்.அனுவின் கூடல் இரண்டாம் முறை எழுத காரணமே ஆராதனா - மாறன் கூடல் நடைபெற வேண்டும் என்பதற்காக தான்..இந்த கதையை படிப்பது ஒரு சில ரெகுலர் வாசகர்கள் மட்டுமே.அவர்கள் கேட்கும் படி எழுதுவது தான் சரி என மனதுக்கு படுவதால் கொஞ்சம் விரிவாக இந்த பகுதியை எழுதுகிறேன்.கவலைப்பட வேண்டாம்,அடுத்த பகுதியில் அனு ஊடல் காட்சி முடிந்து விடும்.