28-04-2024, 02:41 AM
(28-04-2024, 01:22 AM)snegithan Wrote: வணக்கம் நண்பரே,,
நான் இந்த கதையை ஆங்கில தளத்தில் முழுவதுமாக படித்து உள்ளேன்..தமிழ் தளத்தில் எனக்கு பிடித்த கதையை மொழி பெயர்ப்பு செய்த பொழுது இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானேன்.முதல் இரு பக்கத்தை படித்தேன்,அருமையாக மொழி பெயர்ப்பு செய்து உள்ளீர்கள்..நானும் கதை எழுதுவதால் படிக்க நேரம் கிடைக்கவில்லை..உங்கள் முயற்சி தொடரட்டும்
நன்றி நண்பா .
இது சிறிய முயற்சி தான் .
தமிழில் எனக்கு பிடித்த சில வரிகளையும் சேர்த்து தான் எழுதியுள்ளேன் .
நன்றி உங்கள் கருத்திற்கு.