27-04-2024, 08:48 PM
(This post was last modified: 27-04-2024, 09:29 PM by Murugansiva. Edited 1 time in total. Edited 1 time in total.)
வினோத் : : என்னடி செஞ்ச
அன்பு : நா தான் சொன்னனே, என் சித்தி, இருந்த இடத்துல இருந்து, உன் வீடியோவை அழிச்சிட்டாங்க, எப்புடி
வினோத் : உன்ன சும்மா விட மாட்டேன் டி
அன்பு : ஓகே கேர்ரியான்
வினோத் : உன்ன பேசும்போது, போலீஸ் வந்து, கைது செய்தனர்,
அன்பு : போனை வைத்து விட்டு சித்தி சித்தி
திலகா : ஏனடி அறிவு கெட்டவளே, அவுங்க ரூம்க்கு போய்ட்டாங்க டி
அன்பு : அப்படியா எனக்கு தெரியாது, சரி அந்த பொருக்கி வினோத்தை அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க
என்கிட்ட பேசிட்டு சவால் விட்டுகிட்டு இருந்தான், அப்போ தான்
திலகா : அவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது
அன்பு : விடுங்க அத்தை சொல்லிட்டு ரூம்க்கு சென்றால்
வினய் : ஹலோ
அன்பு : என்னடா நல்லவனே
வினய் : என்னடி கிண்டல் பண்ற
அன்பு : பின்ன, நீ போன் போட்டு ரெண்டு நாள் ஆச்சி, கோவம் வராமல் என்ன செய்யும்
வினய் : சாரி டி, எங்க அத்தை வீட்டுக்கு போயிருந்தேன், அதான் பேச முடியல
அன்பு : ஓஹோ உன் அத்தை பொண்ண பாத்துட்டு என்ன மறந்துட்டியோ
வினய் : ஹேய் சாரி டி
அன்பு : என்கிட்ட மன்னிப்பு கேளு
வினய் : உன்கிட்ட ஆயிரம் தடவ மன்னிப்பு கேக்கறேன், என்ன மன்னிச்சுடு
அன்பு : இது பத்தாது
வினய் : வேற என்ன செய்யனும்
அன்பு : ஹான் என் வீட்டுக்கு வந்து, என் ரூம்க்கு வந்து, என் கால விழுந்து மன்னிப்பு கேக்கணும்
வினய் : சரி கேக்கறேன்
அன்பு : ஹ்ம்ம் அது குட் பாய்
வினய் : நீ என்னை ரொம்ப ஓவரா அடிமையா நடத்துற
அன்பு : ஏன் எனக்கு எல்லாம் அடிமையா இருக்க மாட்டியா
வினய் : நீ என் அழகி டி உனக்கு அடிமையா இருக்க நா ரெடி
அன்பு : ஹ்ம் குட்
வினய் : சரி குட் ஈவினிங்
அன்பு : ஹ்ம் சரி நாளைக்கு கூப்பிடறேன் பாய் போனை வைத்தால்
முத்துச்செல்வி : யாரை டி நாளைக்கு கூப்பிடற
அன்பு : மா உன் வருங்கால மாப்பிள்ளை தான்
முத்து : சரி, காபி குடி
அன்பு : சரி கொண்டா வாங்கி குடித்தால்
லாரன்ஸ் வீட்டில்
ஜெகன் : மா நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட என் காதலை, கனகா கிட்ட சொல்ல போறேன்,
ஜெனி : சரி டா all the best
ஜெகன் : தேங்க்ஸ் மா, அவா போன் நம்பர் என்கிட்ட இருக்கு பேசட்டா மா
ஜெனி : நம்பர் எப்படி டா
ஜெகன் : வினய் கொடுத்தான், அவனுக்கு நா அவளை காதலிக்கிறது தெரியுமா
ஜெனி : உன் விருப்பத்துக்கு நா என்னைக்கு தடையா இருந்தேன், நீ பேசு டா
ஜெகன் : தேங்க்ஸ் மா, கனகா வுக்கு போன் போட்டான்,
கனகா : ஹலோ யாரு
ஜெகன் : என் பேரு ஜெகன், நல்லா இருக்கிங்களா
கனகா : நீங்க யாருனு தெரியல
ஜெகன் : நா உங்க காலேஜ் தான், பைனல் இயர்
கனகா : எதுக்கு கால் பண்ணீங்க, என் நம்பர் எப்படி
ஜெகன் : என் நன்பன் வினய் கொடுத்தான்
கனகா : சரி எதுக்கு கால் பண்ணீங்க அத சொல்லுங்க
ஜெகன் : நேரா விஷயத்துக்கு வாரேன், உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு,
கனகா : ஹலோ என்ன பேசுறீங்க,
ஜெகன் : உங்களை ரொம்ப நேசிக்கிறேன்,
கனகா : என்னங்க பேச்சி இது, போனை வைங்க.
ஜெகன் : கட் பண்ணிடாதீங்க ப்ளீஸ்
கனகா : எங்களை பத்தி உங்களுக்கு ஏதும் தெரியாது, நாங்க பல சொல்லும்முன்
ஜெகன் : உங்க பிரச்சனை எல்லாம் எனக்கு தெரியும்,
கனகா : என்ன தெரியும், எப்படி தெரியும்.
ஜெகன் : கூல் சொல்றேன், இதுவும் வினய் தான் சொன்னான்.
கனகா : அமைதி
ஜெகன் : உங்க பிரச்சனை, உங்க அத்தை பிரச்சனை, வினோத் செஞ்ச பொருக்கி தனம், எல்லாமே தெரியும்,
கனகா : இது எல்லாம் தெரிஞ்சா என்ன காதலிக்கிறீங்க,
ஜெகன் : ஆமா, இதுல உங்க தப்பு ஏதும் இல்லையே, அவனை புடிச்சி, தானே, காதலிக்க ஆரம்பிச்சீங்க,
கனகா : அமைதி
ஜெகன் : என்னங்க பதிலே காணும்,
கனகா : அமைதி
ஜெகன் : இங்க பாருங்க,, உங்களை கண்ணுக்குள்ள வச்சி தாங்குவேன், என் முடிவை உங்க கிட்ட சொல்லிட்டேன், நல்லா யோசிச்சு முடிவு சொல்லுங்க, சொல்லிட்டு போனை வைத்தான்
கனகா : ஒரு நிமிடம் யோசிச்சு பார்த்தால்,
சுகுமார் ரூமில்
லக்ஷ்மி : ரொம்ப சாரி டா,
சுகுமார் : எதுக்கு
லக்ஷ்மி : நா உங்களுக்கு ஆசையை தூண்டி, அழுதால்
சுகுமார் : இங்க பாரு, நீ என் உலகம், என் உசுரு, ஏற்கனவே பல கஷ்டங்கள் நீ அனுபவிச்சுட்ட, இனி உன் வாழ்க்கை முழுக்க நா சந்தோசமா வச்சிப்பேன், இப்போ என் சந்தோஷத்துக்காக உன்ன கஷ்டம் படுத்த மாட்டேன், இப்போ நீ பேன்ட்டி போட ஆரம்பிச்சிட்ட, அதே மாதிரி, கொஞ்சம் கொஞ்சமா நல்லா ஆரட்டும், அப்பறம், நாம செய்வோம் சரியா
லக்ஷ்மி : ஹ்ம்ம் கண் கலங்கி தான் இருந்தால்,
சுகுமார் : அவள் கண்ணீரை துடைத்து, நீ எதை நினைச்சி கவலை படாத, நா இருக்கேன், எப்பவும், உன் சந்தோஷத்துக்காகவும், நம்ம குடும்ப சந்தோஷத்துக்காகவும், எதையும் செய்வேன்,
லக்ஷ்மி : I LOVE YOU
சுகுமார் : மீ டூ