30-04-2024, 11:03 AM
அறுபதிலும் ஆசை வரும்
【24】
【24】
நளனுக்கு ஆத்திரம் வந்தது. செல்வா கையை பிடித்தான். பாலா குழந்தைய வாங்கு..
பாலா குழந்தையை அவள் கைகளில் வாங்க..
உன் திமிர இப்ப அடக்குறேன் என செல்வா பிட்டத்தின் அடியில் கை வைத்து தூக்கி நடக்க முயற்சி செய்ய, அவனால் முடியவில்லை.
செல்வா : கூப்பிட்டா வரப் போறேன். அதுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?
செல்வா : நீங்க ஆரம்பிக்க, நான் (தூங்கிய) குழந்தையை வீட்டுல மாமியார் கிட்ட குடுத்துட்டு வர்றேன்..
செல்வா : நான் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்னு சொன்னேன்.
பாலா : இப்ப என்ன தாண்டி பண்ணனும்?
செல்வா : புருஷன் அடிக்கக் கொழுந்தன்கிட்ட கோபப்பட்டாளாம் பொண்டாட்டி...
பாலா : என்னடி பேசுற..
செல்வா : கிழவன் சும்மா இருக்க செல்வாகிட்ட கோபப்பட்டாளாம் பாலா..
நளன் முழித்தான்..
செல்வா : யோவ் கிழம், இன்னுமா உனக்கு புரியலை?
நளன் : என்னடி.
செல்வா : அவளை தூக்கிட்டு போயா, தண்டம்.. குழந்தையை தன் கையில் வாங்க.. பாலா தாங்க்ஸ் என்பதை போல பார்த்தாள்...
நளன் பாலாவை தூக்க முயற்சி செய்ய..
செல்வா : சரியான லூசுய்யா நீ. ரொமான்டிக்னு நினைச்சு அவளை தூக்க ட்ரை பண்ணி முதுகுவலியில படுக்க பிளான் பண்ற பாரு.
லூசு கிழவா என்று சொல்லி பாலாவை பார்த்து ஆல் தி பெஸ்ட் என தம்ஸ் அப் செய்துவிட்டு செல்வா வாசலை நோக்கி கிளம்ப..
நளன் உதடுகள் செல்வா உதடுகளை ருசிக்க தயார் ஆனது...
பத்து நிமிடங்களில் செல்வா சொன்னது மாதிரியே குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு கீழே நளன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இதுவரை அவள் நளன் வீட்டுக்கு செல்லும் நேரங்களில் இல்லாத ஒரு பதட்டமான நிலமை அவள் முகத்தில்.
மூடியிருந்த கதவை ஓபன் செய்ய சொல்லி காலிங் பெல் அடிக்கலாமா இல்லை வேண்டாமா என யோசிக்க, ஒருவேளை அவர்கள் ஆரம்பித்திருந்தால், நாம காலிங் பெல் இடையில அடிக்கிறது நல்லா இருக்காதே என சில வினாடிகள் அமைதியாக காலிங் பெல் ஸ்விட்ச் பார்த்த படி நின்றாள்...
ச்ச.. வருவேன்னு தான சொல்லிட்டு போனேன் என புலம்பிக் கொண்டே, கதவின் கைப்பிடியை கீழ் நோக்கி அழுத்தி கதவை பின்புறமாக தள்ள கதவு திறந்தது.
அடச்சே! இதுக்கு தான் இவ்வளவு யோசிச்சியா.. "முட்டாள் செல்வா.. நீ பெரிய முட்டாள்" என தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.
செல்வா கதவை லாக் செய்துவிட்டு உள்ளே திரும்பும் போது அவளுக்கு புரிந்து விட்டது, இங்கே எதுவும் நடக்கவில்லை என்று..
செல்வா ஹால் நோக்கி நகர அங்கே பாலா கையில் ஃபிஷ் ஃபிரை வைத்துக் கொண்டு...
சார் இங்கே வைக்கவா இல்லை டைனிங் டேபிளில் வைக்கவா?
இங்கேயே வை பாலா?
செல்வா வடிவேலு நல்ல சாப்பாடோ, என சொல்லி விட்டு அருகில் வந்தாள்.
எதை திங்க சொன்னா எதை திங்குது பாரு, வயசான ஆசை மட்டும் தான் வரும் அனுபவிக்கும் எண்ணம் வராது போல...
பாலா : ஹே! சும்மா இருடி..
செல்வா : உங்க ரெண்டு பேர் கூட சும்மாதான் இருக்க முடியும், வேறென்ன பண்ண முடியும்..
பாலா கோபம் நிறைந்து தன் எரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் செல்வாவைப் பார்த்தாள்.
பாலா : சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணாத..
செல்வா : வயசு ஆய்டுச்சு பாரு, அதான் ஒரு ருட்டீன் லைஃப்ல செட்டில் ஆயிட்டாரு போல.
பாலா : ஏண்டி, புதுசு புதுசா எல்லா விஷயமும் ட்ரை பண்ண முடியுமா என உதட்டை கடித்துக் கொண்டே புருவத்தை உயர்த்தி பார்த்தாள்.
செல்வா சில வினாடிகள் பாலாவை பார்த்துக் கொண்டிருந்தாள்..
செல்வா : ஆமா, நீங்க சொல்றது கரெக்ட். பாதி வயசு இருக்குற நாமளே புதுசா ட்ரை பண்ண யோசிக்கிறோம்.
செல்வா : அறுபது வயது கிழம் சாப்பாடு முக்கியம்னு நினைக்குறது தப்பா..
நளன் : கிழமா? நான் மோர் கடையும் போது நான் கிழமா இல்லை நீ கிழவியான்னு பார்க்கலாமா..?
செல்வா : நீ மோர் கடையும் முன்னே நான் கிழவி ஆயிடுவேன்..
பாலா : விடுடி.. பங்காளி வீட்டு வாய்க்கால் தகராறு மாதிரியே அவர்கூட சண்டை போட்டுட்டு இருக்க.
செல்வா : வேற யாரு அவர் கூட சண்டை போடுவா? அப்படித்தான அங்கிள்?
நளன் : சிரித்தான்.. நீ சொன்னா தப்பா ஆகுமா..
செல்வா : சாப்பிட்டு கொஞ்ச நேரத்துல தூங்கணுமா அங்கிள்?
நளன் மீண்டும் சிரித்தான்..
செல்வா : உங்க சாருக்கு மோர் கடைய ஆசை மட்டும் தான். இப்படியே போனா மத்து உழுத்து போய்ட போகுது.
அந்த வார்த்தையை கேட்ட நளனுக்கு சிரசில் அடித்தது.. .