29-04-2024, 05:46 AM
அறுபதிலும் ஆசை வரும்
【19】
【19】
எனக்கு இவர்கள் இருவரில் பாலாவை தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் என்னுடைய இந்த குறுகிய கால தேவைக்கு செல்வா மட்டுமே செட் ஆகுவாள். இருவருமே நல்ல பெண்கள் (என்னைப் பொறுத்த வரை. செல்வா கொஞ்சம் கேர் ஃப்ரீ டைப். பாலா அப்படி அல்ல. இனி பாலாவை எந்த சீண்டலும் செய்யக் கூடாது என்று முடிவு செய்தேன்.
நாம நினைக்குற மாதிரி எல்லாம் நடந்தா நம்ம வாழ்க்கை எங்கேயோ போய் விடுமே..
காலை 11:15 அளவில் பாலா உள்ளே வந்தாள். அவள் கூடவே செல்வா வேறு..
தேங்காவை பாலாவிடம் கொடுத்த செல்வா, நல்லா பார்த்துக்குங்க, அப்புறமா குடுக்கலன்னு சொல்ல கூடாது என்றாள்.. அந்த வார்த்தையில் இரட்டை அர்த்தங்கள் இருந்த மாதிரி இல்லை. செல்வா சொன்னதால் வேறு என்ன அர்த்தம் என யோசிக்க எனக்கு எதுவும் பிடிபடவில்லை.
பாலா : சார் என்ன வேணும்..?
செல்வா : இப்படி கேட்டா தாத்தா "தா" "தா" ன்னு எதாவது கேட்க போறாரு..
பாலா : உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க அதான் கஞ்சி வேணுமா இல்லை சாதம் அண்ட் ரசம் வேணுமான்னு கேக்குறேன்.
செல்வா : எனக்கு கஞ்சி குடிக்க ஆசையா இருக்கு என சொல்லி நளனை பார்த்தாள்.
பாலா சட்டென உள் அர்த்தம் புரியாமல்..
பாலா : இன்னும் குழந்தைக்கு பால் குடுக்குற உனக்கு எதுக்கு கஞ்சி..
செல்வா : ஒரே மாதிரி சாப்பிட்டு வெறுப்பாக இருக்கு, அதனால தான்.
பாலா : எதாவது வேணும்னா சொல்லு, நான் என்னால முடிஞ்சா பண்ணித் தரேன்..
செல்வா : அங்கிள் கஞ்சி குடிச்சா போதும்..
தன் செயலால் பாலா காட்டும் அதே அசௌகரியத்தை நளனும் உணர்ந்தான். அவனால் செல்வாவுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
செல்வா : கொஞ்சம் கழிச்சு கஞ்சி குடிக்க வரேன்..
பாலா : உனக்கும் சேர்த்து வைக்கவா..
செல்வா : நீங்க எனக்கு சேர்த்து வச்சாலும் வைக்கா விட்டாலும் நான் அங்கிள் கிட்ட வாங்கி குடிச்சுக்கிறேன் என்றாள்.
செல்வா கிளம்பி விட்டாள். அடிப்பாவி பாலா நான் ஒரு வார்த்தை ரெட்டை அர்த்தத்தில் சொன்னா அவ்ளோ வெட்கப்படுற.. செல்வா பேசுற ரெட்டை அர்த்தம் உனக்கு புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா?
பாலா : சார் கஞ்சி வைக்கிறேன். சைடு டிஷ் என்ன வேணும்..?
நளன் அவளைப் பார்த்து சிரித்தான்..
அவளுக்கு என்ன கேட்பான் என தெரியும்.
இருந்தாலும் தைரியமாக மீண்டும் கேட்டாள்..
பாலா : சொல்லுங்க சார், என்ன வேணும்.
நளன் : காலையில கேட்ட அதே "பருப்பு இருக்குற ஓட்டை வடை "
பாலா : மதியம் யாராவது வடை சாப்பிடுவாங்களா.
நளன் : இது ஸ்பெஷல் வடை. 24 மணி நேரமும் சாப்பிடலாம்.
பாலா : கண்டிப்பா வேணுமா?
ஹம் என்றான் நளன். பாலாவிடம் பேச வேண்டும் என்று நினைத்தவன், செல்வாவின் செய்கையால் தூண்டப் பட்டிருந்தான்.
பாலா : கடிப்பீங்களா...
கடிக்காம, எப்படி சாப்பிட..?
பாலா : கஞ்சிக்கு சைடு டிஷ் தொட்டு சாப்பிடணும், கடிக்க கூடாது..
தொட்டு சாப்பிட்டா தான கஞ்சி வரும்..
பாலா இன்னும் புரியாமல் முகத்தை சுளித்து பார்த்தாள். நளனுக்கு சிரிப்பு வந்தது. இவள் இன்னும் கஞ்சியை சாதம் போட்டு பொங்கும் கஞ்சி என நினைக்கிறாள் என்று..
அதே நேரம் பாலா அவளின் "பருப்பு இருக்குற ஓட்டை வடை" யை அவனுக்கு கொடுக்க தயாரானாள்.
"சார் கதவு"
நளன் பலத்த எதிர்பார்ப்புகளுடன் கதவை நோக்கி சென்றான்.
பாலாவும் சிரித்துக் கொண்டே கிச்சன் நோக்கி போனாள்.
கதவை மூடிவிட்டு திரும்பிய போது, பாலா பேசிக் கொண்டிருந்த இடத்தில் இல்லை. ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று யோசிக்க, அவனுக்கு எதுவும் அந்த தருணத்தில் புலப்படவில்லை.
நளன் ஷோபாவில் உட்கார, அரிசி எடுத்து ஊறவைத்து விட்டு, கையில் ஒரு டிஃபன் பாக்ஸுடன் வந்தாள்.
நளனுக்கு கொஞ்சம் கடுப்பு, "இன்னைக்கும் எதுவும் இல்லையா " என்று. இருந்தாலும் நான் என்ன சொல்வேன் அல்லது செய்வேன் என புரிந்து வைத்திருக்கிறாள். எப்படி இவளை மீண்டும் கலாய்ப்பது என்ற யோசனை...
பாலா என்னருகில் வந்தாள். கையிலிருந்த டிஃபன் பாக்ஸை ஓபன் பண்ண...
இந்தாங்க நீங்க கேட்ட "பருப்பு இருக்குற ஓட்டை வடை "
உளுந்தம வடையில் பருப்பு வடையை நூல்களால் ஊசி வைத்து தைத்து வைத்திருந்தாள்..
ரூம் போட்டு யோசிச்சு எடுத்த முடிவா பாலா?
சிரித்தாள், அவள் முகத்தில் ஒரு பெருமிதம்..
நீங்க கேட்ட மாதிரி இருக்கா சார்?
ஆமா, பாலா.. நீ புத்திசாலி..
இப்ப சொல்லுங்க உங்களுக்கு என்ன சைடு டிஷ் வேணும்.?
அது உன் விருப்பம் போல பண்ணு.. இன்னொரு விஷயம்..
சொல்லுங்க சார்..
வடையில ஊசி வச்சி குத்த உனக்கு பிடிக்குமா பாலா. சீண்டக் கூடாது என நினைத்தவன், மேட்டர் பத்தியும் கேட்டே விட்டான்.
அய்யோ சார்.
சின்ன குத்தூசி போதுமா இல்லை அந்த வடை கோணி ஊசி வச்சு குத்துனா கூட வடை ஸ்டாராங்ககா இருக்குமா..
பாலா வெட்கத்தில் கிச்சன் ஓடி விட்டாள்...