27-04-2024, 03:37 PM
அறுபதிலும் ஆசை வரும்
【14】
【14】
நளன், பாலா கைகளை பிடித்தான். வாயை திறந்து சொல்லு பாலா..
பாலா இன்னும் மௌனமாக இருந்தாள்..இந்த முறை அவளது மௌனம், தன் சம்மதத்தை சொல்ல.. "தயவு செய்து இதுக்கு மேல கேட்காதீங்க, என்னை எடுத்துக்கோங்க" என தன் மனதில் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
என்னைப் பாரு பாலா..
பாலாவின் குனிந்த தலை இன்னும் நிமிரவில்லை.
அவள் காதருகில் வந்து, மௌனம் சம்மதம் தான..
அவளிடம் பேச வார்த்தை இல்லை..
அவளின் இடது கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவள் தலை நிமிர வில்லை. கண்ணீர் எதுவும் வழியவில்லை.
வலது கன்னத்தில் ஒரு முத்தம்.
அவள் மனது அடுத்து நெற்றியா இல்லை உதட்டிலா என அலைபாய தொடங்கியது...
நளன் பொறுமையாக அணுகிய விதம் அவளின் காம உணர்வுகளை வினாடிக்கு வினாடி தூண்டிக் கொண்டிருந்தது.
பாலா நெற்றியில் முத்தமிட்டான். ஒரு 4-5 வினாடி அமைதி. நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லல என்று நளன் சொல்ல.
அவன் நெஞ்சில் தன் கைகளால் "ஏண்டா இப்படி பண்ற" என்பதை போல குத்தினாள்.
நளன் மீண்டும் அவள் நெற்றியில் முத்தமிட்டு "நீயா சொல்ற வரைக்கும், நான் வெயிட் பண்றேன்" என சொல்லிவிட்டு அவளை விட்டு கொஞ்சம் விலகினான்.
அவன் கைகளை பிடித்து நிறுத்தினாள். அவனை கட்டிப்பிடித்தாள். அவன் இடுப்பை சுற்றி தன் கைகளை போட்டு இறுகப் பற்றிக் கொண்டாள்..
நளன் எதுவும் சொல்லாமல் அந்த உணர்ச்சிமிகு தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.
30-40 விநாடிகளுக்கு பிறகு தன்னை விடுவித்துக் கொண்டாள். "எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க" என தலை குனிந்தபடி சொன்னாள்.
வித் ப்ளஷ்ஷர் என்று சொல்லி மீண்டும் நெற்றியில் முத்தமிட்டான்..
வித் ப்ளஷ்ஷர் என்றால் என்னவென்று புரியாத அந்த பேதை அவனைப் பார்த்தாள்.
எவ்ளோ டைம் வேணும்னாலும் எடுத்துக்க என கன்னத்தில் தட்டிவிட்டு நான் சிக்கன் வாங்கிட்டு வரேன் என்று ஹாலுக்கு சென்றான்...
தன்னை கிண்டல் செய்ய நளன் பொய் சொன்ன விஷயமா என்னை அவர் பக்கம் இப்படி இவ்வளவு சீக்கிரம் விழ செய்தது என்று நினைக்கும் போது அவளுக்கும் கோபம் வரவில்லை சிரிப்பு தான் வந்தது.
சிக்கன் வாங்க வெளியில் வந்த நளன், தன் நெற்றியில் ஏதோ ஊறுவது போல இருக்க கண்ணாடியை தன் பக்கம் திருப்பி நெற்றியை பார்த்தான்.
கணேஷ் அவன் மனைவி செல்வாவிடம் பேசும் சத்தம் நளனுக்கு கேட்ட.து .நளன் நிமிர்ந்து பார்த்தான். கணேஷ் இடுப்புக்கு மேல் வெற்று உடலுடனும் தோளில் துண்டுடனும் நின்று கண்களை தடவிக் கொண்டிருந்தான்.
அவன் அடிக்கடி இப்படி மேலாடை இல்லாமல் வந்து நின்று பேசுவது வழக்கம். ஆனால் இன்று ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று நினைத்தபடி சிக்கன் வாங்க சென்றான் நளன்.
போகும் வழியில் அவனுக்கு நியாபகம் வரவில்லை. ஆனால் சிக்கன் வாங்க வெயிட் பண்ணும்போது நளனுக்கு குழப்பத்திற்க்கான காரணம் புரிந்தது...
நளன் முகத்தில் சிறு புன்னகை..
நளன் புன்னகை செய்ததன் காரணம் கணேஷ் தோளில் இருந்த டவலை இதற்கு முன் கணேஷ் நின்ற அதே இடத்தில் நந்தினி தலையை துவட்டிக் கொண்டே போனில் பேசும்போது மற்றும் இன்னொரு முறை தன் வீட்டிற்கு டெலிவரி ஆன பார்சல் வாங்க வரும்போது நைட்டிக்கு மேல் இதே நந்தினி டவலால் மூடிக் கொண்டு வந்ததை பார்த்த நியாபகம் வர நளன் மீண்டும் புன்னகை செய்தார்.
ஒருவேளை ஒரே மாதிரியான டவல் இரண்டு வீடுகளிலும் இருக்கலாம். ஆனால் பேசிக்கொண்டிருக்கும் போது அப்போதுதான் தூங்கி எழுந்தது போல தன் கண்ணை கசக்கினான். கொட்டாவி வேறு.. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கணேஷை போன் கால் தான் எழுப்பி விட்டுருக்க வேண்டும்....
பொதுவாக வீட்டில் வேறு யாராவது இருக்கும்போது, சிக்னல் சரியாக இல்லையென்றால் அல்லது நாம் ரகசியமாக பேச வேண்டும் என்று நினைத்தால் வீட்டை விட்டு வெளியே வருவது வழக்கம்தான். ஆனால் இன்று கணேஷ் மனைவி செல்வா வீட்டில் இல்லை. இந்த நிலையில் அவன் போன் கால் பேச ஏன் வெளியே வருகிறான். தன் கணிப்பு சரியென நளன் நூற்றுக்கு நூறு சதவீதம் நம்பினார்.
நந்தினி சரியான அமுக்கனி மாதிரி இருந்துட்டு வில்லங்கமான வேலை தான் பாத்துட்டு இருக்கா போல இருக்கு என்று நளன் மனதில் ஓடியது.
ஆம் நளனின் யூகம் சரிதான். கணேஷ் தோளில் இருந்த டவல் நந்தினியுடையது. தன் மனைவியின் உறவினர் இறுதிச் சடங்குக்கு சென்றிருந்த கணேஷ் புதன்கிழமையே திரும்பி வந்து விட்டான். ஆனால் வேலைப்பளு காரணமாக கணேஷ் மற்றும் வெற்றி இருவரும் எல்லா வார வேலை நாட்களிலும் ரொம்ப லேட் ஆகவே வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த நாட்களில் எதாவது செய்தார்களா என்று நளனுக்கு தெரியாது.
நளன் வீட்டில் இருந்த சிசிடிவி, நளன் இருக்கும் வீட்டு வாசல், காம்பவுண்ட் வாசல், மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள், பின்புறம் மட்டுமே கவர் செய்யும். அதாவது திருடன் உள்ளே நுழைந்தால் காமிராவில் பதிவாகி மாட்டாமல் தப்ப முடியாத அளவுக்கு செட் செய்திருந்தனர்.
ஆனால் இவர்கள் சதைத் திருடர்கள். அதுவும் அதே காம்பவுண்ட்டில் வாழும் சதைத் திருடர்கள். அவர்கள் நகர்வு காமிராவுக்கு அப்பால் நடக்கிறது. அதனால் அவர்களை கையும் களவுமாக பிடித்து விட்டேன் என நளன் சொல்ல முடியாது.
நளனின் யூகத்தின் அடிப்படையில் நந்து, வெற்றி அண்ட் கணேஷ் மூவரும் கூட்டுப் புணர்ச்சி செய்கிறார்கள். அப்படியானால் செல்வாவை ஒருவேளை கணேஷ் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடும். அதனால் தான் அவள் என்னிடம் அதை எதிர்பார்த்து சில்மிஷம் செய்தாளா!! அடச்சே! கிடைத்த வாய்ப்புகளை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தாமல் விட்டுவிட்ட வருத்தம் நளனுக்கு சற்று அதிகமாக இருந்தது.