Adultery அறுபதிலும் ஆசை வரும்...!!!(நிறைவுற்றது)
#16
அறுபதிலும் ஆசை வரும்
【13】

அவள் சொல்வதும் சரிதான். ஒரே தவறை ஆணும் பெண்ணும் செய்தால், பெண்ணை மட்டும் குறை சொல்லும் சமூகம்தானே இது..

சரி பாலா நீ சொல்றது புரியுது. உனக்கு எப்ப விருப்பம் இருக்கோ  இல்லை எப்ப சரின்னு படுதோ அப்ப அந்த வீட்டுல சொல்லிடு என்றார்.

கிட்டத்தட்ட 2 நிமிடம் பாலா அமைதியாக இருந்தாள்.

சார்..

சொல்லு பாலா..

ஒருவேளை எனக்கு அது வேணும்னு தோணுனா முதல்ல உங்ககிட்ட தான் கேட்பேன்....

ஓஹ்! ஏன்.

நீங்க மட்டும் தான் என்னோட நிலமை தெரிந்தும் எதுவும் எதிர்பார்க்காமல் உதவி பண்றீங்க..

யாரு நானா இப்ப கூட வேலையை பத்தி சொல்லிட்டு
உன்னை கேக்குறேன்...

எனக்கு உங்களை பிடிக்கும்.. அதான்..

சரி விடு பாலா.. போய் வேலைய பாரு.. இங்க வாடா கண்ணா என்று குழந்தையை கூப்பிட்டான்.

பாலா எழுந்தாள். அவனருகில் வந்தாள். குழந்தை மேல் சத்தியம், நான் சொன்னது உண்மை என்றாள்.

நளன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

நளன் மடியில் இருந்த குழந்தையின் கன்னத்தில் ஒரு "ப்ச்"

நளன் ஏக்கத்துடன் பார்த்தான்.

அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கிச்சன் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் பாலா..

மறுநாள் காலை பாலா வீட்டுக்கு வந்தவுடன்..

இன்னைக்கு ஓகே வா..?

என்னது ஓகே வா?

நேத்து பேசுன விஷயம்...

ஓஹ்! அதுவா. நான் ரெடி இல்லை.

ஓகே என சொல்லி விட்டு ஹாலில் அமர்ந்து நியூஸ் சேனல் ஒன்றை பார்க்க ஆரம்பித்தான்.

தொடர்ந்து தினமும் பாலா வீட்டுக்கு வந்தவுடன் "இன்னைக்கு ஓகே வா." எ‌ன்று‌ அவன் கேட்பதும், அவள் இல்லை என்று சொல்வதும் தொடர்கதை ஆனது.

முதலில் சில நாட்கள், ஏன் இப்படி கேக்குறாரு.! நாம தான் அப்படி ஒரு ஆசை இருந்தா முதல்ல நீங்கதான்னு சொல்லி விட்டோமே என பாலாவுக்கு கொஞ்சம் வருத்தம். ஆனால் அவள் "இல்லை" என்று சொன்னால் உடனே கிச்சன் விட்டு வெளியே போய் விடுவான் நளன்.

சில நாட்களுக்கு பிறகு, நளன் கிச்சன் நோக்கி வருவதை பார்த்தால் சிரிப்பாள். மனவருத்தம் எதுவும் இப்போது இல்லை. அவன் கேட்பான், அவள் "இன்னைக்கும் இல்லை" எ‌ன்று‌ சொல்லுவாள். அவனும் சிரித்துக் கொண்டே . "ஐ ஆம் சாட்(டாட்) ", "அன்லக்கி", "இன்னைக்குமா " எ‌ன்று‌ எதாவது சொல்லிக்கொண்டே
போய்விடுவான்.

செல்வா சீண்டல்கள் எதுவும் இந்த வாரம் இல்லை. தன் தாய் வழி உறவினர் இறந்துவிட ஊருக்கு சென்றவள் இன்னும் சென்னைக்கு திரும்பவில்லை. நளனும் ஷாப் ரெடி பண்ணும் விஷயத்தில் கொஞ்சம் பிசி.. சிலர் வேலைக்காக அணுகினர். அவன் எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை கடந்த ஒரு வாரமாக அவன் கேட்கும் விஷயத்தை மீண்டும் கேட்கும் எண்ணத்தில் கிச்சன் நோக்கி நளன் சென்றான்.. அவனைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே "இன்னைக்கு நோ" என்று சொன்னாள்.

அதைக் கேட்ட நளன்  நான் அதைப் பற்றி கேட்க வரவில்லை. இன்று மதியம் வெளியே போகிறேன். அதனால் எனக்கு மதிய உணவு செய்ய வேண்டாம் என்றான் பிளேட்டை மாற்றினான்.

பாலாவுக்கு அ‌ந்த வார்த்தைகளை கேட்டதும் கொஞ்சம்  வெட்கமாக இருந்தது. அய்யய்யோ அவசரப்பட்டுட்டமே என்று நினைத்தாள். அவனை நிமிர்ந்து பார்த்தாள். சிரித்தாள்.

சரி இப்ப சொல்லு என நளன் சிரிக்க...

ச்சீ போங்க சார்... அவள் மனதில் "நளன் நெஞ்சில் அடித்துக் கொண்டே அந்த வார்த்தையை சொல்லுவது" போல நினைத்தாள்.

ஹலோ பாலா ஒழுங்கா பதில் சொல்லு. இப்படியெல்லாம் வெட்கப்பட்டு "ச்சீ "சொன்னா, நீ "சரி" என்று சொன்னதா நான் எடுத்துக்கப் போறேன்.

ஆமா ஆமா... எடுத்துப்பீங்க.. எடுத்துப்பீங்க...

ஹம், அப்ப பதில் சொல்லு..

ச்சீ போங்க சார்...

அப்ப உனக்கு ஓகே தான என்று சொல்லி அவளின் அருகில் வந்தான்.

அய்யோ சார்...

அப்ப சொல்லு..

போங்க சார், உங்களுக்கே தெரியும், நான் என்ன சொல்லுவேன்னு..

அது எனக்கு தெரியும். ஆனா உன் வாயில இருந்து அது வரலியே.. ஒருவேளை உன் மனசு பாவம் இந்த கிழவன்னு நினைச்சு மனசு மாறியிருந்தா என சொல்லி மிக அருகில் வந்தான்.

முதலில் வேண்டாம் என எப்போதும் போல சொல்லிய மனம், நளன் மாற்றி பேசியதால் வெட்கப்பட்டது... இப்போது வேண்டாம் என்று சொல்ல வாய் மறுக்கிறது. விளையாட்டாக நளன் மாற்றி பேசுகிறார் என்று நினைத்தாள். ஆனால் அது அவளை தூண்டும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை.

வாழ்க்கை அப்படித்தானே. சின்ன விஷயம் கூட ஒரு நபரை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றும். அந்த மாதிரி தான் பாலாவின் திடீர் மாற்றம் அல்லது குழப்பம், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

பாலா மீண்டும் "போங்க"" சார் என்று சொல்ல..

நளன் மீண்டும் பாலாவை நெருங்க இருவருக்கும் இருந்த இடைவெளி அரையடி‌ அளவுக்கு குறைந்தது.

பாலா மௌனமாக இருந்தாள். தலையை இன்னும் குனிந்து கொண்டாள். எங்கே வாய் குளறி "சரி" என சொல்லி விடுவோமோ என்ற பயம் வேறு..
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
அறுபதிலும் ஆசை வரும் 【13】 - by JeeviBarath - 27-04-2024, 03:35 PM



Users browsing this thread: 3 Guest(s)