27-04-2024, 03:21 PM
அறுபதிலும் ஆசை வரும்
【12】
【12】
⪼ அன்றிரவு ⪻
நளன் ஐஸ் கிரீம் ஷாப் இருந்த இடத்தை வாங்கியது பற்றி யாரிடமும் இதுவரை சொல்லவில்லை. ஏற்கனவே இருந்த கடைகளை விலை பேசி முடித்த நேரத்தில் பழைய ஓனர் மூலம் காலி செய்ய சொல்லி விட்டான். அவன் நினைத்த மாதிரி கடைகள் ஆரம்பிக்க வேண்டிய மாற்றங்கள் செய்ய 3-4 வாரங்கள் ஆகும் என கான்ட்ராக்ட்டர் சொல்லிவிட்டார்.
பாலாவுக்கு எதாவது ஒரு வேலை போட்டு குடுக்கலாம், ஆனால் சமையலுக்கு ஆள் வேற பார்க்க வேண்டும் என நினைத்தார். அதே நேரம் அவளும் தற்போது வீட்டு வேலை செய்யும் வீடுகளில் சொல்ல வேண்டும். ஆகையால் இன்று அவளிடம் தன் முடிவை சொல்வது என முடிவு செய்தார்.
இரவு சமைக்க வரும்போது தன் குழந்தையுடன் வந்தாள் பாலா.. அவளைப் பார்த்த நளன் சிரித்துக் கொண்டே, பாலா இங்கே வாம்மா என்றார்.
பாலா அருகில் வந்து நின்றாள். உட்காரவில்லை.
மீண்டும் தன் அருகில் கை வைத்து, வா வந்து உட்காரு என்றார்..
பாலாவுக்கு கோபம் வந்தது.. எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தானா? ஒரு பொண்ணுக்கு பிடிக்குதா இல்லையான்னு கூடவா கேட்கக் கூடாது என்று நினைத்தாள்.
இல்லை சார், பரவாயில்லை..
நீ வேலை செய்யுற வீட்டுல உடனே வேலையில இருந்து நிக்க முடியுமா இல்லை அவங்களுக்கு சீக்கிரம் தகவல் சொல்லணுமா..?
ஏற்கனவே செக்ஸ் பற்றி கேட்கப் போகிறான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட பாலாவுக்கு அந்த கேள்வி எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரு வேளை வைப்பாட்டியாக இருக்க சொல்வானோ என்ற எண்ணம் அவளின் கோபம்த்தை உச்சத்துக்கு கூட்டி சென்றது.
கோபம் நிறைந்து பாலா "நான் ஏன் நிக்கணும்" என்றாள்.
அட நீ தான கடையில வேலை இருந்தா வேணும்னு கேட்ட..
அய்யோ அதுவா என அசடு வழிந்தாள்....
இன்னும் 6 வாரம் வரை ஆகும். எதாவது வேலை ரெடி பண்ணலாம். ஆனா தனக்கு சமைப்பது, பிற வேளைகள் நிறுத்துவது, சம்பளம் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தான் நளன்.
இன்னும் எவ்வளவு நேரம் நிப்ப.. வா இங்க உட்காரு என மீண்டும் சொல்ல, இந்த முறை பாலா உட்கார்ந்தாள்.
வேற எதுவும் கேட்க போறேன்னு நினைச்சியா என்றார்.
பாலா தலை குனிந்தாள்.. பதில் சொல்ல வில்லை.
ஒருவேளை நீ நினைச்ச கேள்வியை நான் கேட்டிருந்தா என்ன பண்ணுவ..
சா.... ர் என இழுத்தாள். நான் எதுவும் நினைக்கவில்லை..
மூஞ்ச பார்த்தா தெரியுது, நீ எடக்கு மடக்கா ஏதோ நினைச்சுருக்க..
மன்னிச்சுருங்க சார்..
நான் ஒண்ணு கேக்கவா என் இரண்டாவது மீனுக்கும் தூண்டில் போட்டார்..
பாலாவுக்கு புரிந்தது.. சா.... ர் வேண்டாம் சார் என இழுத்தாள்.
நீ வேண்டாம்னு சொன்னாலும் நான் உன்ன தப்பா நினைக்க மாட்டேன்..
வேண்டாம் சார் பிளீஸ்...
சரிம்மா நான் கேக்கலை..
உன் மனசுல நீ என்னைப் பத்தி நினைச்ச விஷயத்துக்கு என்ன பதில் சொல்லலியிருப்ப..?
சார் பிளீஸ் சார்..
சும்மா சொல்லு, நான் தப்பா நினைக்க மாட்டேன்.
சார் பிளீஸ் சார்.. வேண்டாம் சார்..
பயப்பட வேண்டாம். வேலைய விட்டு நிறுத்த மாட்டேன்.. சும்மா சொல்லு..
பிளீஸ் சார்.. வேண்டாம்..
நளனுக்கு கோபம் வந்தது. ஷோபா விட்டு எழுந்தான். சொல்ல விருப்பம் இல்லைன்னா கிளம்பு..
மன்னிச்சிருங்க சார், என் தப்பு என்றாள்.
உன்மேல என்ன தப்பு, கவனமா இருக்கணும். அது முக்கியம்..
அவளுக்கு கண்ணீர் வந்தது..
நான் ஒருவேளை கேட்டுருந்தா என்ன சொல்லிருப்ப..
அவளுக்கு வேலை குறித்த பயம் வர, கண்ணீர் அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தது..
பாலா அழாத.. உன்ன வேலை விட்டு நிறுத்த மாட்டேன். இது என் பொண்டாட்டி மேல சத்தியம் போதுமா..
கண்களை துடைத்தாள். நளனை நிமிர்ந்து பார்த்தாள்.
இப்ப சொல்லு..
ஏன் கேக்குறீங்க என மீண்டும் கண்ணீர் மல்க கேட்டாள்..
நான் இப்ப ஏன் அடிக்கடி கிச்சன் வரேன்னு உனக்கு தெரியும் தான..
ஹம்...
பதில் தெரிஞ்சா அங்க வரமாட்டேன். உனக்கும் கஷ்டம், சந்தேகம் எதுவும் இருக்காது...
10-15 விநாடிகளுக்கு அமைதியாக இருந்தாள்..
என்ன வேலைய விட்டு நிறுத்த மாட்டீங்க தான...
என் பொண்டாட்டியை விட எதுவும் முக்கியம் கிடையாது..
மாட்டேன்னு சொல்லியிருப்பேன். அந்த ஆளு போய்ட்டான் ஊர் மேயுறான்னு சொல்லாம ஊர் மேயுறது தெரிந்து அவன் ஓடிப் போய்ட்டான்னு ஊர் பேசும் என்றாள்..