26-04-2024, 11:03 AM
(26-04-2024, 10:39 AM)sugarcandy Wrote: nanbarey update
பண்றேன்.
ஆனா, காப்பி அடிச்சுட்டான். சுட்டுட்டான். இன்னொருவன் கதையை திருடிட்டான். இவனுக்கெல்லாம் மானம், சூடு, சொரனை கிடையாதா? அடுத்தவன் பெத்த குழந்தைக்கு இவன் பெருமையா பேர் வச்சு சந்தோஷப்பட்டுக்கறான். அப்படி எல்லாம் எதுவும் சொல்லக் கூடாது.
இருந்தாலும், காப்பி அடிக்கும் படி தூண்டிய இந்தக் கதையோட மூலக் கதை ஆசிரியருக்கே இந்தப் பாராட்டுகளெல்லாம் உரித்தானது.