25-04-2024, 05:38 PM
"சார் மச்சமெல்லாம் பார்த்துட்டிங்களா..?"
"ஓ..எஸ். எல்லாத்தையும் பார்த்துட்டேன். வலது கை மணிகட்டுல ஒன்னு. மார்புக்கு நடுவுல ஒன்னு. உன்னோட இடது தொடையில இரண்டு. பின்னங் கழுத்துல ஒன்னு, குண்டிக்கு மேல விலா எலும்புக்கு பக்கத்துல ஒன்னுன்னு இருக்கு"
"என்னா சார்.. மச்சமெல்லாம் போதுமா.."
"அச்சோ.. இத்தனை மச்சமுள்ள பெண்ணை இன்னைக்கு தான் பார்க்குறேன். நீ மச்சக்காரிதான்."
"சார்.. இந்தமாதிரி தான்எல்லோருக்கும் வேலை செஞ்சு தாரீங்களா.."
"அடச்சீ அசடே.. ஏதோ.. உன்னைப் பார்த்தும் ஒரு சபலம். மச்சம் பார்க்க வந்தவன்.. அப்படியே மஞ்சத்துல பார்த்துட்டேன். சரி அலுவலகத்துக்கு போய் இந்த பார்மை கொடுத்துட்டு வந்திடறேன். நீ செத்த வீட்டைப்பார்த்துக்கிட்டு இங்கேயே இரு.
"சார்.. அப்ப நான் வர வேண்டாமா..?"
"வேணாம்.. ராக்கி. நான் கொடுத்துட்டு வந்திடறேன். தேவைப்பட்டா ஆள் அனுப்பறேன்."
"சார்.. இந்த வேலை முடிஞ்சதும் என்னை கைவிட்டு விடுவிங்களா..?"
"என்ன இப்படிகேட்டுட்டம்மா.. யாருமே தந்திடாத சுகத்தை நீ கொடுத்திருக்க.. உன்னை நான் கைவிடவே மாட்டேம்மா..எத்தனையோ பேருக்கு உதவி இருக்கேன். யாரும் இப்படி என்கிட்ட நெருங்கியது இல்லை. நானும்.."
"சரி சார். உங்களை நான் நம்புறேன்." ராக்கி செல்வநாயகத்தை அனைத்துக் கொண்டாள்.
செல்வநாயகத்தின் துணையோடு ராக்காயி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். அந்த கிராமத்தை விட்டுவிட்டு செல்வநாயகத்துடன் வாழ்ந்து வந்தாள். ஐம்பதாயிரம் பணம் கிடைத்தபிறகு.. விதவை பென்சனுக்கும் எழுதி போட்டிருந்தார். இப்போது மாத மாதம் விதவை பென்சன் வருகிறது.
அவர்கள் மகிழ்வோடு வாழ.. நாமும் மகிழ்வோம்..
* நிறைவு *

sagotharan