Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
இந்த பதிவு இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பெண் தைரியமாக முடிவு எடுப்பதற்கு  இந்த பதிவு 

கனகா : உள்ளே வந்து அன்பை கட்டி புடித்து அழுதால், என்ன மன்னிச்சிருடி நீ எவ்ளோ சொன்னியே டி நா தான் கேக்கல 
அன்பு : இப்போ தான் நிதானமா யோசிச்சு முடிவு எடுக்கணும்.
கனகா : இன்னும் என்னடி நிதானமா இருக்க முடியும், அவன்கிட்ட என் வீடியோ இருக்குதே 
அன்பு : இருந்தா என்னடி இப்போ 
கனகா : என்னடி லூசா, என் வீடியோவை நெட்ல விட்டா, நா சாக தான் செய்யணும் 
அன்பு : கனகா கன்னத்துல ஒரு அறை விட்டால், நம்மளுடையை பலவீனம், அவனுக்கு  பலமே 
கனகா : என்ன செய்ய முடியும்.
அன்பு : ஏன் முடியாது, ஒரு பொண்ணு நினைச்சா எதையும் சாதிக்க முடியும்,
கனகா : இந்த விஷயத்துல என்னத்த டி சாதிக்க முடியும், நா அவன்கிட்ட சிக்கிருக்கேன்டி 
அன்பு : உன்ன கடத்தி, கட்டி போட்டு வச்சா தான், சிக்கி இருக்க னு அர்த்தம், நீ சிக்கலையே, 
கனகா : லூசா டி நா, சிக்கினாலும், என் வீடியோ சிக்கினாலும் ஒன்னு தான்,
அன்பு :: எப்படி ஒண்ணாகும் அதை சொல்லுடி 
கனகா : லூசு மாதிரி பேசாத, நா முழு நிர்வாணம் வீடியோ அவன்கிட்ட இருக்கு, அதை வச்சி என்ன வேணாலும் பண்ணுவான்டி 
அன்பு : என்ன பண்ணுவான் 
கனகா : நெட்ல விடுவாண்டி 
அன்பு : என்ன காரணத்துக்கு நெட்ல விடுவான் 
கனகா : திரும்ப என்ன படுக்க கூப்பிடுவான், நா போகலனா நெட்ல விடுவான்,
அன்பு : சரி நெட்ல விட்டா என்ன ஆகும் 
கனகா : நா வெளியே போக முடியாது, என்னை தப்பா பாப்பாங்க,
அன்பு : எந்த பொண்ணுடி, தன் நிர்வாண விடீயோவை, நெட்ல விடுவா, யோசிச்சு பாரு 
கனகா : நா நெட்ல போடல னு, அவங்களுக்கு தெரியுமா,, அந்த வீடியோல என் முழு சம்மதத்தோடு தான், நா அவன் கூட இருந்தேன்,
அன்பு : எதுக்காக உன் சம்மதத்தோடு இருந்த 
கனகா : அமைதி 
அன்பு : எனக்கு தெரியும், சித்தப்பாவை கல்யாணம் செஞ்சி, அவன் கூட சந்தோசமா இருக்குறதுக்கு கரெக்டா 
கனகா : அமைதி 
அன்பு : நீ  அவன் கூட சந்தோசமா இருக்க எதுக்கு அந்த முடிவு எடுத்த,
கனகா : அவனை எனக்கு புடிச்சிருந்தது, ரொம்ப நல்லவன் நினைச்சேன், அதனால அவன் கூட படுத்தேன்,
அன்பு:  so அவனும் உன்ன காதலிக்கிறானு நினைச்சி அவன் கூட படுத்த. அப்படித்தானே 
கனகா : ஹ்ம் 
அன்பு : நம்ம விடியோவை நெட்ல விட்டா ரூபா கிடைக்கும், அதனால நெட்ல விடுவோம், அப்படினு நீங்க இரண்டு பேரும், முடிவு எடுத்தீங்களா 
கனகா : அது எப்படி டி நா சம்மதிப்பேன்,
அன்பு : அப்பறம் ஏன் நீ பயப்படணும், 
கனகா : வீடியோவுல நா தானே இருப்பேன்.
அன்பு :  இருக்கட்டுமே, இங்க பாரு கனகா, இந்த மாதிரி சூழ்நிலையில், நம்ம பயப்படக்கூடாது  முதல இந்த விஷயத்தை, நம்ம வீட்ல இருக்குறவங்கள் கிட்ட, தைரியமா சொல்லணும், நம்ம தப்பே செஞ்சாலும், சொல்லியே ஆகணும், ஏன்னா நம்ம குடும்பம், நமக்கு பாதுகாப்பு, அவுங்க நம்மளை திட்டினாலும், அடிச்சாலும் வாங்கி கிடனும், நம்ம செஞ்ச தப்புக்கு, அது தேவை தான். புரிஞ்சி அமைதியா இருக்கணும்.
அதுக்கு அப்பறம், அவங்க நம்மளை காப்பாற்ற எதாவது முடிவு எடுப்பாங்க, போலீஸ் மூலமாக நமக்கு நல்லது நடக்கும், அதை நாம நம்பனும், நம்ம குடும்பம், போலீஸ் இவங்க தான். நமக்கு இந்த மாதிரி விஷயத்துல நமக்கு பாதுகாப்புனு நாம நம்பனும், இதை விட்டுட்டு தற்கொலை பண்ணா, அதுக்கு அப்பறம் நம்மளை நினைச்சி, எவ்ளோ கஷ்டம் படுவாங்கனு தெரியுமா,  ஆனா தைரியமான முடிவு எடுத்தா, உன்ன பாராட்டுவாங்க, 
கனகா : வீடியோ நெட்ல வந்தா,
அன்பு : அது எல்லாமே அழிச்சிடலாம், சைபர் crime மூலமாக, அதனால நீ பயப்படாத சொல்லி முடிக்கும் முன், மொத்த குடும்பமும் அன்புவை கட்டி புடித்து முத்தம் கொடுத்தனர் 

இது சிறு பதிவு தான்,  இந்த மாதிரி விஷயம் எல்லாம் இடங்களில் நடக்கிறது, பெண்கள் தைரியமாக முடிவு எடுக்க வேண்டும் என்பதற்கு இந்த பதிவு
[+] 3 users Like M.sivamurugan's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by M.sivamurugan - 25-04-2024, 05:25 PM



Users browsing this thread: 5 Guest(s)