25-04-2024, 09:51 PM
【101】
⪼ அரவிந்த் & ராஜி ⪻
யாரையாவது கூட்டிக் கொடுத்து மதியின் வாயை அடைப்பது என்ற முடிவுக்கு வந்தான் அரவிந்த். சரண் கேட்கும் காசை ரெடி பண்ணுவது கஷ்டம் என்பதால் ராஜிக்கு அன்று மாலை அழைத்தான்.
அரவிந்த் காலிங் என டிஸ்ப்ளேயில் பார்த்த ராஜிக்கு மயக்கம் மட்டும் தான் வரவில்லை.
உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதால நான் கட்டிக்க கூடாதுன்னு வீட்டுல சொல்றாங்க. வெளியே வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறேன். வீட்டுக்கு ஒருநாள் வா என்றான்.
நானும் கொஞ்சம் யோசித்தேன். தற்போதைய சூழ்நிலையில் சரி சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.
சென்னையில் இருந்து வந்த அரசியல்வாதி (என்னைவிட 20-25 வயது பெரியவர்) ஒருவருக்கு நம் வாழ்க்கைக்காக என்று பேசி என்னை அவருடன் படுக்க வைக்க முயற்சி செய்தான். நான் மறுக்க என்னை மிக மோசமாக டார்ச்சர் செய்தான். குறிப்பாக என் கணவர் இறந்ததற்கான காரணம் போலீஸ், அப்பா, அம்மாவிடம் சொல்வேன் என்றும் நாங்கள் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை காட்டுவேன் எனவும் மிரட்டினான் .
அவனுடைய டார்ச்சர் தாங்காமல் கடைசியில் அவன் சொன்னதை செய்ய வேண்டிய நிலைமைக்கு உள்ளானேன். அதற்க்கு பிறகு அந்தக் கட்சியின் xx____xx பிரிவில் மாவட்ட அளவில் பதவியை வாங்கி விட்டான். அன்றிலிருந்து நான் இவனை முடிந்தவரை தவிர்க்க முயற்சி செய்து வருகிறேன். இவன் உயிரோடு இருக்கும் வரை என் வாழ்க்கை நரகம் தான்.
நான் அரவிந்த்திடம் இப்படி இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டேன். அவனது சித்தி வீட்டுக்கு வரும்போது அறிமுகம். நல்லவன் போல பேச ஆரம்பித்து, பேச்சால் என்னைக் கவர்ந்து,,எனக்கு என்ன தேவை, குடும்ப சூழ்நிலை என்னவென்று தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தார் போல் சூழ்நிலைகளை உருவாக்கி, அவனுக்கு தேவயான மாதிரி என்னை பட்டைதீட்டி தன்னுடைய காம தேவை மற்றும் தன் தனிபட்ட வளர்ச்சிக்கு உபயோகப்படுத்திக் கொண்டான்.
"உளவியல் ரீதியாக" என்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.
அவன் என்னை படுக்கையறையில் வைத்து ஒத்துக் கொண்டிருக்கும் போது என் கணவர் பார்த்துவிட்டார். என் கணவர் என்னை திட்டவும் இல்லை நடந்த சம்பவத்தை வேறு யாருக்கும் சொல்லவும் இல்லை. ஆனால் அன்று இரவே தற்கொலை செய்து கொண்டார். எங்களுக்கு கொஞ்சம் பணக்கஷ்டம் அந்த நேரத்தில் இருந்தது. அதனால் எல்லோரும் பணம் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக நினைத்தனர்.
அதன் பிறகு எனது வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனால் காம சுகத்தை பொருத்தவரையில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவ்வப்போது செக்ஸ் வைத்துக் கொண்டாலும், அந்த விஷயத்தில் என்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்லி நன்றாக (அனுபவித்தான்) கவனித்துக் கொண்டான். ஆனால் கல்யாணம் பண்ணச் சொன்னால் எப்போதும் ஏதாவது சொல்லி டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருந்தான்.
நான் இப்போது ஒரே வீட்டில் எனது அப்பா அம்மாவுடன் வசித்து வருகிறேன். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் சரியான பேச்சுவார்த்தை கூட கிடையாது. அரவிந்த் என் வாழ்வில் வந்ததற்கு பிறகு எல்லாமே இப்படி தான். சொந்தம் என்று இருப்பவர்கள் அனைவருடனும் இருந்து பிரித்து தனிமை படுத்துவது இவன் பழக்கம். என்னை போன்ற நிலைமைதான் இவன் காதலித்ததாக சொன்ன கிருத்திகா என்ற பெண்ணுக்கும் என்பதை நான் அறிவேன்.
இவன் பிடியில் இருக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும் இதே நிலைதான். வேறு எந்த ஒரு பொண்ணுக்கும் அந்த நிலைமை வரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். ஆனால் இப்படிப்பட்டவர்களுக்கு எப்படி பெண்களை மயக்குவது என்று தெரியும். சுலபமாக மயக்கி விடுவார்கள். அந்த பெண்கள் தான் பாவம்.
தற்போது என்னுடன் வேலை செய்யும் ஒருவர் கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் நிலையில் இவனுடன் தொடர்பில் இருப்பது நல்லதல்ல என்று எனக்கு தெரியும்...
ஆனால் இவன் மிக மோசமானவன். சாக்கடையில் வாழும் ஒரு பிறவி. தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை எதிராளிக்கு ஒரு கண் போயே ஆக வேண்டும் என்று நினைக்கும் ஒரு மோசமான எண்ணம் உள்ளவன். அவன் ஒரு ஆண், எத்தனை பேர் கூட போனாலும் ஒன்றும் சொல்லாத இந்த சமூகம் பெண்ணாகிய நாம் இன்னொரு ஆணுடன் படுத்தால் நம்மை தேவிடியா என்று சொல்லும். நான் ஒரு பெண் என் நிலைமையை யோசித்துப் பார்க்க வேண்டும்.
நான் அப்படியே இவனை விட்டுவிட்டு சென்றுவிட்டால், என்னுடன் வேலை பார்ப்பவரிடம் எல்லாம் சொல்லி பிரிப்பதோடு விட்டால் பரவாயில்லை. தன் பெயருக்கும் அவமானம் என்று சிறிதும் கவலைப்படாமல், என் கணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மையான காரணத்தை ஊரெல்லாம் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் மீதி வாழ்க்கையை நரகமாக்கி விடுவான்...