25-04-2024, 10:06 AM
அறுபதிலும் ஆசை வரும்
【04】
【04】
பாலா, வீடு மற்றும் சமையல் வேலை முடிந்தவுடன் கிளம்பாமல் கொஞ்ச நேரம் என் வீட்டில் இருப்பாள். அவசர வேலை எதுவும் இல்லையென்றால் சற்று அதிகமான நேரம் இருப்பாள். வெற்றியின் மனைவி நந்தினி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை என்னிடம் வந்து எதாவது உதவி வேண்டுமா என்று கேட்பாள்.
வெற்றியின் நண்பன் கணேஷ் மற்றும் அவனது மனைவி செல்வா என்கிற செல்வராணி, குழந்தை, செல்வாவின் அம்மா மற்றும் அப்பா ஆகியோர் வந்த பிறகு அந்த தனிமை உணர்வு இன்னும் குறைந்து விட்டது.
இந்த வாரத்தில் மட்டும் செல்வா அம்மா, அப்பா மற்றும் நந்தினி எப்படியும் 15-30 நிமிடங்கள் என்னிடம் நாலு நாட்கள் பேசினார்கள்.
வெற்றியின் மகன் என்னுடன் தாத்தா தாத்தா என பழக ஆரம்பித்தான். எனக்கு மீண்டும் ஒரு குடும்பம், என்னை சுற்றி இருக்கும் உணர்வு வர ஆரம்பித்தது. .
என் கையில் போடப்பட்ட கட்டு முழுமையாக அவிழ்க்க 5 மாதங்கள் ஆகிவிட்டது. பெரிதாக எடை அதிகம் உள்ள பொருட்கள் எதையும் தூக்கக்கூடாது என சொல்லி விட்டார்கள். வெற்றியின் குழந்தையும் பாலாவின் குழந்தையும் அவர்களை தூக்க சொன்னாலும் என்னால் தூக்க இயலாத நிலை. பயம் தானே தவிர அவர்களை தூக்குவது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு..
என் கைக்கட்டு அவிழ்த்த பிறகு நந்தினி மற்றும் செல்வா என் வீட்டுக்கு வருவது ரொம்ப குறைந்துவிட்டது. பாலாவும் இப்போதெல்லாம் வேலை முடிந்தவுடன் கிளம்பிவிடுவாள். நந்தினி குழந்தை அல்லது பாலா குழந்தை வீட்டுக்கு வரும் நேரங்களில் மட்டும் ஜாலியாக இருக்கும். மற்றபடி நான் மீண்டும் ஒரு சிடு மூஞ்சியாக மாற ஆரம்பித்துவிட்டேன்.
பல நேரங்களில் பணியிலிருந்து ஒய்வு பெறாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றும். ஆனால் எதாவது வேலைக்கு போகலாம் என்ற எண்ணம் மட்டும் துளியும் வரவில்லை.
ரொம்ப வேலைப்பளு இல்லாத வகையில் ஐஸ் கிரீம் ஷாப் ஆரம்பிக்கலாம், யாராவது வந்து போகும் போது ரொம்ப வெறுப்பாக இருக்காது என்று நினைத்தேன்.
என் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கல்லூரி இருக்கிறது. பொது மக்களும் கல்லூரி மாணவர்களும் வந்து போகும் அளவுக்கு ஒரு நல்ல இடம் அமைய, அதை நான் பார்வையிட சென்றேன். அந்த இடம் பிடித்துப் போக அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தேன். மொத்த இடத்தையும் வாங்க முடிந்தால் ஐஸ் கிரீம் ஷாப், டீ & ஜூஸ் ஸ்டால் போட்டால் நல்ல வருமானம் பார்க்க முடியும்.
நான் வீட்டுக்கு திரும்ப வரும்போது கணேஷ் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் மனைவி செல்வா அவளது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். கணேஷ் கிளம்ப, செல்வா என்னிடம் பேசிக் கொண்டே சாப்பாடு ஊட்டினாள்.
குழந்தைக்கு சாப்பாடு வேண்டாம் என்று நினைத்தது போல, அம்மாவிடம் இருந்து எஸ்கேப் ஆகும் எண்ணத்தில் என்னை நோக்கி கை நீட்டியது. என் கைகளில் குழந்தை இருக்க, செல்வா சாப்பாடு கொடுக்க முயற்சி செய்தாள்.
எங்க போனாலும் விடமாட்டானுங்க போல என்ற எண்ணத்தில் மீண்டும் அம்மாவிடம் சாடியது. ஓகே அங்கிள் நாங்க எங்க வீட்டுக்கு போறோம் என்றாள். குழந்தையிடம் தாத்தாவுக்கு பை சொல்லு, டாட்டா சொல்லு என்று ஒரு கை சாப்பாடு ஊட்ட, குழந்தை என்னிடம் தாவ முயற்சி செய்தது.
நான் என் கைகளை நீட்ட, குழந்தை தாவும் போது செல்வா கையிலிருந்த சாப்பாட்டு கிண்ணத்தை தட்டிவிட, அடுத்த வினாடி செல்வாவின் இடது முலையில் என் இடது கை லேசாக இடித்தது. இது சற்றும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.
குழந்தை முன்னும் பின்னும் சாயும் போது செல்வா பேலன்ஸ் இல்லாமல் முன்னோக்கி கொஞ்சம் சாய்ந்த காரணம் என்று நினைத்துக் கொண்டேன். நான் எதிர்பார்க்கும் தொடுதல் இல்லை. ஆனாலும் திரும்ப நினைத்துப் பார்க்க, அது நன்றாக இருந்தது. காய்ந்து போய் கிடக்கும் எனக்கு எந்த விதமான அந்தரங்க தொடுதலாக இருந்தாலும் அது உற்சாகத்தை தானே கொடுக்கும்...
நான் ஐஸ் கிரீம் ஷாப் ஓபன் பண்ண தேவையான மாற்றங்களை அந்த கடையில் செய்ய ஆரம்பித்தேன். அந்த இடத்தை சில கோடிகளுக்கு மொத்தமாக வாங்க முயற்சி செய்கிறேன்.
அடுத்த இரண்டு வாரங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செல்வா குழந்தை என்னைப் பார்த்து கை நீட்டுவது எடுப்பது என செய்த சேட்டையால் சிலமுறை என் கைகள் செல்வா முலைகளில் உரசியது.
நான் ஐஸ் கிரீம் ஷாப் ஆரம்பித்து முதல் சில வாரங்கள் வந்த வருமானத்தை பார்க்கும் போது வாடகைக்கும், கரண்ட் பில் கட்டவும், கடையில் வேலை செய்யும் பெண்ணுக்கு சம்பளம் கொடுக்கவும் கூட, என் கைக்காசு போட வேண்டிய நிலை. ஆனால் ஒரு வழியாக கடை இருந்த நிலத்தை விலை பேசி முடித்துவிட்டேன்.
பாலாவுக்கு நான் அவளிடம் அந்த கடையில் வேலைக்கு ஆள் தேவையென சொல்லவில்லை என்று கொஞ்சம் வருத்தம். அவளிடம் கொஞ்சம் பொறு எதாவது பார்க்கலாம் என்று சொன்னேன்.
செல்வாவுடன் நடந்த தடவல், இப்போது அடிக்கடி நடக்கிறது. குழந்தை வளர வளர செய்யும் சேட்டை காரணமாக இருக்கலாம்.
ஆனால் முதல் உரசல் நடந்த பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு வருகிறாள். ஒருவேளை அந்த உரசலை செல்வா விரும்புகிறாளா? நாட்கள் செல்ல செல்ல செல்வா முலைகளை பிடித்து அமுக்கி விடலாமா என்று யோசனைகள் என் மனதில் எழுகின்றன ..
சில நாட்களுக்கு பிறகு...
இரவு, நான் கடையிலிருந்து கிளம்பி வீட்டுக்கு எப்போதும் சாப்பிட வரும் நேரத்திற்கு வந்து சேர்ந்தேன். நான் உள்ளே நுழையும் போதே பாலாவின் குழந்தை அழுகை சத்தம் என் காதில் விழுந்தது.
என்னடா கண்ணா..? என்ன ஆச்சு? என கேட்டுக் கொண்டே நான் கிச்சன் உள்ளே நுழைந்தேன். பாலா சமைத்துக் கொண்டிருக்கும் நேரம் நான் கிச்சன் உள்ளே நுழைவது முதன்முறை என்று நினைக்கிறேன்.
குழந்தை அவள் தோளில் சாய்ந்து இருந்தது. உடம்பு சரியில்லை என்றாள்.
நான் கூப்பிட கூப்பிட குழந்தை என்னிடம் வரவில்லை.
எனக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், "உன்னை இப்படி தூக்கி வச்சுட்டு நான் எப்படி சமைக்கிறது" என பாலா சொல்ல, குழந்தை ரொம்ப சத்தம் போட்டு அழுதான். குழந்தை கண்களில் தாரை தாரையாக கண்ணீர்...