Adultery அறுபதிலும் ஆசை வரும்...!!!(நிறைவுற்றது)
#4
அறுபதிலும் ஆசை வரும்
【03】

நேரடியாக பாங்காக் சென்று வர ஆகும் செலவுகள் ரொம்ப குறைவு. ஆனால் யாரும் கேட்டால் தப்பி தவறிக் கூட பாங்காக் என்ற பெயர் பெயர் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து டூர் பேக்கேஜ் தேடினேன். என் விருப்பம் இந்தோனேஷியாவின் பாலி மற்றும் பாங்காக் நகரங்கள். பாலி சென்றால் செலவு குறைவாக இருக்கும்.

ஆனால் எனக்கு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து பேக்கேஜ் கிடைத்தது. பேக்கேஜ் விலை மட்டும் 75000 ரூபாய். ஒரு விதத்தில் பார்த்தால் இது ரொம்ப வசதியாக இருந்தது. யார் கேட்டாலும் சிங்கப்பூர் & மலேசியா ட்ரிப் என்று சொல்லிவிடலாம். 7 நாள் டூர், நான் புக் செய்துவிட்டேன். இன்னும் 3 வாரங்களில் கிளம்ப வேண்டும்.

நான் பாங்காக் செல்வதன் நோக்கம்மே செக்ஸ் எ‌ன்று‌ உங்களுக்கே தெரியும், காசு கொடுத்து செக்ஸ் எ‌ன்று‌ வரும்போது ஏமாற்று வேலைகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். என்ன இருந்தாலும் திருட்டும் விபச்சாரமும் தானே உலகின் பழம்பெரும் தொழில்கள்.

நா‌ன் செல்லும் டூர் பேக்கேஜில் டூர் ஆபரேட்டரே தங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதால் தங்கும் இடத்தில் ஏமாற்றப்படும் வாய்ப்பு ரொம்பவே குறையும் எ‌ன்று‌ நம்பினேன்.

யூ ட்யூபில் அந்த ஏரியா ஆட்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்ற வீடியோக்களை தேடித் தேடி பார்த்தேன். சில விஷயங்களை பார்க்கும்போது, இப்படி மட்டும் ஏமாந்து விடக்கூடாது என்று நினைத்தேன்.

பாலா சமையலுக்கு என் நாக்கு நன்றாக பழகத் தொடங்கி விட்டது. இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. நான் அவளைப் பற்றி இதுவரை எதுவும் கேட்கவில்லை. அவளுடன் மகன் வந்தால் விளையாடுவேன். குழந்தை தினமும் வந்தால் நன்றாக இருக்கும் என மனதில் ஓடியது. எனக்கு அவளிடம் அதை சொல்ல தயக்கம்.

நா‌ன் வீடு காலியாகும் நாளில் மலேசியாவில் இருப்பேன். ஆகையால் அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை சீக்கிரம் கொடுத்தேன்.

பாலாவுக்கும் இரண்டு வார சம்பளம் கொடுத்துவிட்டு நான் ஏழு நாள் டூர் போகிறேன் எ‌ன்று‌ மட்டும் சொன்னேன். கிளம்புவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அதற்கான சம்பளம் மற்றும் டூர் போகும் வாரத்திற்கான சம்பளம் இரண்டும் இப்போதே வேண்டுமா என்று கேட்டேன், அவள் ரொம்ப யோசிக்க, வேண்டாமான்னு கேட்க, சார் தப்பா நினைக்க மாட்டீங்கன்னா குடுங்க என்றாள்.

அவளுக்கு என்ன கஷ்டம் என்று எனக்கு தெரியவில்லை. அவளுக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு சம்பளம் செட்டில் செய்தேன்.

வத்சலா மகனுக்கு கால் செய்தால், அவன் அம்மாவுக்கு நாளைக்கு கால் எடுக்க போறாங்க என்றான். தேவையான பண உதவிகளை செய்தேன். ஹாஸ்பிட்டல் போய் பார்த்தேன். அந்த அம்மாவுக்கு நீரழிவு நோய் வேறு, கால்களை எடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் ரொம்ப சிக்கல் என்று சொன்னார்கள். கால்களை எடுத்தாலும் உயிர் பிழைக்க 50 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகளே என டாக்டர் சொன்னாங்க என்றான்.

ஆபரேஷன் முடிந்த மறுநாள் ஏதோ மோசமான சூழல் உருவாக புதன் கிழமை வத்சலா இறந்து விட்டார்கள். நான் தேவையான பண உதவிகள் செய்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல, என்னை சுற்றி "நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று நினைக்கும் நண்பர்கள் அனைவரும் என்னை விட்டு பிரியும் உணர்வு.

வியாழக்கிழமை காலை மற்றும் ம‌திய உணவு சமைத்து முடித்து வீட்டுக்கு கிளம்பிய பாலாவிடம், அவளது மகனை மாலை வரும்போது கூட்டிக் கொண்டு வரச் சொன்னேன்.

மாலையில் குழந்தை வந்த பிறகு கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருந்தேன். என் மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எனக்கு ஃபோன் கால் வர, குழந்தையை ஷோபாவில் உட்கார வைத்து விட்டு நான் ஃபோன் கால் பேசிக் கொண்டே குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தேன். டிவியில் ஏதோ கார்ட்டூன் கேரக்டர் பார்த்து கீழே குதிக்க முயன்றான்.

நான் அவனை தடுக்க நினைத்து சத்தம் போட்டுக் கொண்டே ஓட லுங்கி தடுக்கி கீழே விழுந்து என் கையில் பலத்த அடி. என் வலது கை உடைந்து போனது போல் இருந்தது.

அவசரமாக எனக்கு கை உள்ளே பிளேட் வைத்து ஆபரேஷன் நடந்தது. எல்லாம் முடிந்து வீட்டுக்கு வர ஒரு வாரம் ஆகியது. அங்கே மருத்துமனையில் வார்ட் பாய் செய்த சில உதவிகளை வீட்டில் யார் எனக்கு செய்யப் போகிறார்கள்? நானும் செலவை பெரிதாக நினைக்காமல் ஒரு வாரம் ஹாஸ்பிட்டலில் இருந்தேன்.

என் வயது மூப்பு காரணமாக 18-24 மாதங்களுக்கு பிறகே பிளேட் ரிமூவ் செய்ய முடியும் என்றார்கள்.

நா‌ன் வீட்டுக்கு வந்த பிறகு பல முறை பாலா என்னிடம் மன்னிப்பு கேட்டாள். பாவம் பாலா, அவள் என்ன செய்ய முடியும்..?இல்லை அவள் மகன் தான் என்ன செய்ய முடியும்? நடந்தது ஒரு விபத்து..

நா‌ன் கொஞ்சம் கொஞ்சமாக இடது கையால் எல்லா விஷயங்களும் செய்ய, கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். குளிக்கும் போது மற்றும் வெளியில் செல்ல வேண்டிய நேரங்களில் ஆடைகள் கழட்ட மற்றும் அணிய ரொம்ப சிரமம்.

வீட்டில் மேலாடைகள் அணியும் பழக்கம் இல்லாமல் போய் விட்டது.

பாலா, காய்கறி மளிகை வாங்குவது என எல்லாம் பார்த்துக் கொள்கிறாள். சில நேரங்களில் முகத்தை சுளிக்காமல் மகள் அல்லது ஒரு நர்ஸ் போல கூடவே இருந்து எல்லா உதவியும்  செய்கிறாள்.

அவளிடம் சொல்லி கொஞ்சம் பாக்ஸர் சார்ட்ஸ், அதற்கு மேல் போட கயிறு கட்டாமல் இறுக்கமாக இருக்கும் அளவுக்கு சார்ட்ஸ் வாங்கியதால் இதுவரை என் பிறப்புறுப்பை நாகரீகமாக அவளுக்கு காட்டும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எதுவும் நடக்கவில்லை..

எனக்கு பாங்காக் போக முடியாமல் ஆனதில் ரொம்ப வருத்தம். ஏனென்றால் நான் ரொம்ப எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் நடக்காமல் போய்விட்டது. என்ன கொடுமை என்று தெரியவில்லை, நான் விபச்சாரியிடம் போவது அந்த இயற்கைக்கு கூட பிடிக்கவில்லை என நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன்.

கை உடைந்த இந்த 6 வாரங்களில் நடந்த ஒரே நல்ல காரியம், நான் தனிமையாக இருக்கிறேன் என்ற என் உணர்வுகள் குறைந்துள்ளது...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
அறுபதிலும் ஆசை வரும் 【03】 - by JeeviBarath - 24-04-2024, 11:29 PM



Users browsing this thread: 4 Guest(s)