Adultery முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை 2.0
அப்போ திடீரென ...ஒய்ங் ..ஒய்ங் ....ஒய்ங் ......ஒய்ங் ..ஒய்ங் ....ஒய்ங் ......ஒய்ங் ..ஒய்ங் ....ஒய்ங் ....என காதை கிழிக்கும் அளவுக்கு சைரன் ஒளி ஒலித்தது ...இது அந்த பங்களாவை சுற்றி யாராவது அந்நியர்கள் தெரியாமல் உள்ளை நுழைந்தாள் .. உள்ளஇருக்றவங்களுக்கு எச்சரிக்கும் emergency சைரன் ...

( அங்கிருந்த செக்யூரிட்டி   ..கேமெராவை ஜூம் பண்ணி பார்த்தார்கள் ...ராம் சவுக்கு தோப்பின் வெளியே தனது பைக்கை நிறுத்தினான் ...இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு சவுக்கு மரங்களின் இடையே அசுர வேகத்தில் புகுந்து ஓடினான் )

அதே நேரத்தில் அவனின் கை பேசி ஒலித்தது ..எடுத்து காதில் வைத்தவன்

மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டுவிட்டு அதிர்ச்சியில் கை பேசியை கீழே விட்டுவிட்டான்


சிவராஜ் கோவத்தில் பின்னந்தலையை ஆழ்ந்த கோத ...அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ...பின் என்ன நினைத்தானோ வேகமாக ..உடைகளை சரி செய்துகொண்டான் ..



( சுவாதிக்கு ஒன்னும் புரியவில்லை ஆனால் சிவராஜின் கோபமான முகத்தை பார்த்து அவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது எதோ கேட்டது நடக்க போவதாக சொன்னது அவளின் உள்ளுணர்வு )

 .சுவாதியும் பட ..படவென ...ஈர புடவையை மாத்தினால் ..அவள் இதயம் வேகமாக துடித்தது ..

அவள் கையை பிடித்து ...ஒரு சுரங்கம் வழியாக எங்கையோ தர ..தரவென இழுத்து சென்றான்  ..ஒரு பெரிய வராண்டாவில் ..வந்து நிற்க்க ...

20 அடி தூரத்தில் ..சேதுவும் , 5 - 6 அடியாட்களும் ..அங்கிருந்த பெரிய கேட்டை பார்த்தபடி ..கைகளை முறுக்கி கொண்டிருந்தார்கள் ..

சுவாதிக்கு... பூட்   காலால் யாரோ கம்பிரமாக ஓடி வரும் சத்தம் நெருங்கியது ...சேது கையில் ஹாக்கி  ஸ்டிக்குடன் தையாராகி இருந்தான்

அந்த கேட்டை ஒற்றை காலால் மிதித்தபடி ..சிங்கம் போல் ..தன் சீதையை  மீட்டெடுக்க கம்பிரமாக பாய்ந்து வந்தான் " ராம் "

சேது அந்த ஹாக்கி ஸ்டிக்கால் ....ராம் கையிலிருந்த துப்பாக்கியை தட்டி விட்டான் ...அது கீழே விழுந்ததும்  ..அதை ஒருத்தன் உதைத்து தள்ளிவிட்டான் ....

ஒரு குண்டன் ராம் பின்னாடிருந்து அவன் மேல் பாய்  வர ...ராம் நகர்ந்துகொண்டான் ...அவன் அருகில் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்தான் ..அவன் மறுபடியும் எழுந்து ராமை தாக்க வர ...ராம் அதற்காகவே காத்து இருந்தவன் போல் ..பல்லை கடித்து அவன் வாயில் ஒரு குத்து விட்டான் ...அவன் வாயில் இரத்தம் கொப்பளிக்க கீழே சுருண்டு விழுந்தான் ..அந்த ஒரு குத்துக்கு அவனால் அசைய முடியவில்லை ...

[Image: allu-arjun-stylish-star.gif]

( சுவாதி  வாயை பொத்தி கொண்டாள் ..ராம் வந்து விட்டான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை அழுகையே வந்துவிட்டது ஆனந்த மிகுதியில் )

[Image: FB-IMG-1713827025920.jpg]

இடது பக்கத்திலிருந்து ஒருத்தன் பாய்ந்து காலால் மிதிக்க வர ..ராம் வேகமாக அவன் காலை பிடித்து தூக்கி அங்கு இருக்கும் மரங்கள் மீது வீச ...கால் உடைந்து அவனும் பொத்தென கீழே விழுந்தான் ..

அடுத்த ..அடுத்த ..வந்த 4 பேரையும் ...அசராமல் ..வெறி பிடித்த மிருகம் போல சண்டையிட்டான் ...

அவன் சண்டையிடுவதை பார்த்து ..சுற்றி நின்ற ..அனைவரும் மிரண்டு விட்டனர் ...


திடிரென்று அவனை சுற்றி சில அடியாட்கள் ..அருவாள் ..கத்தியுடன் வளைத்து நின்றனர் ...ராம் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ..வலது கையை நரம்பு தெறிக்க முறுக்கினான் ..

அவன் பலம் அறிந்தும் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரே கும்பலாக அடிக்க வர ....ராம் பல்லை கடித்து கை புஜங்கள் புடைக்க ஒரே ஒரு குத்து விட ..அந்த மொத்த கும்பலும்பதறி அடித்து  ஓடினார்கள்

[Image: 1417513035-ramcharan-security%20officer.jpg]

சர்வ் சாதாரணமாக எல்லாரையும் சாய்த்து  கொண்டிருந்தவனை பார்த்து கொண்டிருந்தான் சிவராஜ் சிறு நகைப்போடு

 ஆத்திரம் வெறி கோபம் என்று அனைத்தையும் கை கொண்டு இருந்தான் ராம் ...அவன் தன் மனைவி மேல் வைத்திருக்கும் காதல் அவன் கண்களை மறைத்துவிட்டது ..பொறுமை இல்லாமல் ராட்சசன் போல சண்டையிட்டான் ..

ஆனால் ஒரு விஷயத்தை மறந்து விட்டான் , "---- கேங்ஸ்டர் சிவராஜ் ------" அவன் ஒரு வாழும் எமன் ..அவனிடம் மொத வேண்டும் என்றாள் வீரத்தை விட குள்ளநரியின் குறுக்கு புத்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் ..அவசரத்தில் ஓடி  வந்தவன் இவனிடம் மொத militry படையையே அழைத்து வந்திருக்க வேண்டும்

எமனின் கோட்டைக்கு தனியாய் வருவது முட்டாள்தனம் என்பதை அறியாமல் பொய் விட்டான்

சுவாதியின் கண்களில் நம்பிக்கை குடிக் கொண்டே இருந்தது ...சிவராஜின் பார்வை இவளின் கண்களிலியே இருந்தது விளையாட விட்டிருந்தான் அவன் ..அவன் மட்டும் நினைத்து கைபேசியில் ஒரு பட்டனை அழுத்தினாள் அந்த சவுக்கு தொப்பிளில் இருக்கும் திறமை வாய்ந்தஅத்தனை  A class  அடியாட்களும் வந்து விடுவார்கள்

ஆனால் அவன் அதை செய்யவில்லை ..மாறாக அவனே களத்தில் குதித்தான் ...தன் மீது கோபப்பட்டு தன்னை நோக்கி பாய்ந்து வருவான் ...அவனை இதே இடத்தில் சுவாதி கண் முன்னாடி கொன்று புதைக்கலாம் என்று  ..கைகளை முறுக்கினான் "---சிவராஜ் ---"

[Image: cc79c5f2-9eba-458e-a31b-a34796465f9a.webp]

சிவ்ராஜை சுற்றிருந்த அவனது bodyguards அவனைப் பார்த்தார்கள் ..அனைவரின் கையிலிருந்த துப்பாக்கி ராமை பார்த்து சுட தையராகி இருந்தது ...சிவராஜ் கண் சைகை காட்டினாலே ராமை சுட்டு கொன்றுவிட இருந்தார்கள்

ஆனால் சிவராஜ் தன் ஆட்களிடம் கை அமர்த்தி அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு தன் எதிரில் இருந்த ராமை ...வெறியாய் பார்த்தான்

அதே வெறியோடு சிவ்ராஜை பார்த்த ராம் ..." நீ ஆம்பளையா இருந்தா என்கிட்ட ஒத்தைக்கு ஒத்தையா சண்டைக்கு வாடா " சவால் விட்டபடியே எதிர்த்து நின்றான்

தன் கையில் இருந்த துப்பாக்கியை தூரமாக வீசினான் சிவராஜ் .." ஓத்தா ...வாடா ஒத்தைக்கு ஒத்தை என்று கர்ஜித்து ராமை நோக்கி நடந்தான்

ராமும் ..இனி சிவ்ராஜை தீர்த்து விட முடிவு பண்ணி .." சிவ்ராஜை நோக்கி ஓடினான் " ஆனால் அவனுக்கு தெரியாது வேட்டைக்கு கிளம்பிய புலியிடம் சிக்கிய மானாக வந்து மாட்டிக் கொள்ளப்போகிறான் ..என

நெருங்கி வந்த ராம் சிவராஜின் முகத்தில் குத்தினான் ...குத்தை வாங்கி கொண்டே ..சிவராஜ் ராமின் வயிற்றில் குத்தினான்

ராம் இரண்டு அடி பின்னால் தள்ளப்பட்டான் ...அவனால்  நம்ப முடியவில்லை ...இருபதுக்கும் மேலான அடியாட்களை ஒத்தை ஆளா நின்னு அடித்தவன் ...ஒரு சுண்டு விரல் கூட தன் மேல் படாத அளவுக்கு சண்டையிட்டவன் ...சிவராஜின் ஒரு அடிக்கு ...தள்ளாடினான்

இருவரும் 5 நிமிடங்கள் காட்டுமிராண்டி போல் சண்டையிட்டார்கள் ...சிவராஜ் உடம்பில் சின்னதா நக கீறல் கூட இல்லை ...ஆனால் ராமின் கண் சிவந்துருந்தது , அவன் கீழ் உதடும் கிழிந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது ...ராமுக்கு மூச்சு வாங்கியது

[Image: Ram-Charan.webp]

ராம் தன் மொத்த பலத்தையும் குட்டி சிவ்ராஜை நோக்கி பாய்ந்தான் ....சிவராஜ் ரொம்ப அசால்ட்டாக அவனின் வயிற்றில் தன் தலையை முட்டி ராமின் இடுப்பை பற்றி தலைகீழாக தூக்கி எறிந்தான் ...அத்தோடு நிற்காமல் கீழே விழுந்தவனை தன் முட்டியில் அவன் தாடையில் உதைத்தான் ..படுத்திருந்த ராம் தாடை உடைந்து " அம்மா " என்று கத்தியபடி ..கொஞ்சம் ..கொஞ்சமாக ..மயங்கி போனான் ..

சிவராஜ் கொஞ்சமும் கருணை காட்டாமல் ..செத்து போடா நாயே !! ..என்று தன்
கைவிரல்களை மடக்கி ராமின் கன்னத்தில் குத்தினான் ..அவன் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது ...

ராம் " ..அலறியபடி அவனிடம் ஓடினாள் சுவாதி ...அவனை தன் மடியில் ஏந்தி " ராம் உனக்கு ஒன்னும் ஆகாது " என்று அழுத சுவாதி அவன் முகத்தில் இருந்த இரத்தம் கறைகளை முந்தானையால் துடைத்தாள் ..இரத்தம் அவள் கையை தாண்டி வழிந்தது அழுகை கூடியது அவளுக்கு

சேதுவும் அவன் ஆட்களும் ..அவளை நெருங்க முயன்றனர் ..சிவராஜ் கைகளை காட்டினான் ..அவரவர் இடத்தில் நின்றனர் ...


சாரி ..ராம் ..என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம் ..என்றவள் மயங்கி கெடந்தவனின் கழுத்தை வளைத்தவள் அவனின் இதழில் தன் இதழை பொருத்தினாள் ...


ஓத்தா ...திட்டியபடி வந்து ராம் நெஞ்சில் உதைத்தான் சிவராஜ் ...சுவாதியும் அவனோடு சேர்ந்து தரையில் விழுந்தாள் ..

அவள் முடியை பிடித்து தூக்கினான்

என்னை விடு டா ..அவனிடமிருந்து தப்பிக்க முயன்றாள்

அவளை  கொல்ல வேண்டும் போல் வந்தது கோபம் ..சிரமப்பட்டு அடக்கினான் ...கடைசியா அந்த **** பையன் முகத்தை பார்த்துக்க , இன்னும் கொஞ்ச  நேரத்துல சாக போறான்

அவன் சொன்னதை கேட்டு பயத்தில் எச்சில் விழுங்கினாள் ...சிவராஜ் ப்ளீஸ் ..அவனை காப்பாத்து ,,,நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் என அவன் காலை பிடித்து கதறினாள்

கதறியவள் தரையில் மண்டியிட்டான் ..அவள் முன் அமர்ந்து அவளின் கரங்களை பற்றினான் .." அவளின் கண்ணீரையும் அழுகையும் கோபத்தோடுப் பார்த்தான் ... "அவன் உயிரை நான் காப்பாத்துறேன் , உனக்கு ஒரு வாய்ப்பும்  தரேன் ...எப்படியோ அவன் குணம் ஆகி ..   வர 1 வருஷம் ஆகும் ..அது வரை அவன் நம்ம அரண்மனையிலியே இருக்கட்டும் ....

ஆனா ..என்று நிறுத்தியவன் அவள் கண்களை கூர்மையாக பார்த்தான்

என்ன சொல்ல போகிறான் என்று திகைத்து அவன் கண்களை பார்த்தாள் .."ஆனா என்ன ??, அவளின் விழிகளில் பயம் குடி புகுந்தது

ஆனா இந்த 1 வருஷத்துல ..நான் உன்னை என்னுடையவளா ஆக்கிக்க போறேன் ...வலுக்கட்டாயமா இல்ல ...நல்ல முறையில் உன் மனசை மயக்க போறேன் ..! என்றான்

அவளுக்கு இதில் நம்பிக்கை இல்லை ..அது ஒன்றும் சுலபத்தில் நடக்கும் காரியம் அல்ல ..அவளாவது அவனுக்கு விருப்பப்பட்டு இணங்குவதாவது கனவில் கூட  நடக்காத காரியம் அது ..

ஒருவேளை ..இந்த 1 வருஷத்துல  உன்னிடம் மயங்காம போய்ட்டா இங்கிருந்து வெளிய போக விட்டுடுவியா  ??

ம்ம்ம் ..கண்டிப்பா விட்டுடுவேன் என்றவனிடம் தனது உள்ளங்கையை நீட்டினாள் ..ப்ராமிஸ் பண்ணு என்றாள்

அவளது இடது கரத்தை எடுத்தான் ...அவள் கரத்தில் வைத்தான்  " நம்ம காதல் மேல சத்தியமா "  என்றான்

பெருமூச்சு விட்டபடி நேராக அமர்ந்தாள் ..நெஞ்சை தடவிக் கொண்டாள் ..போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது அவளுக்கு

அவளின் இதழை பார்த்தவன் ..நச்ச என ஒரு முத்தம் கொடுத்து " i love you " என்று அவளை அல்லி தூக்கி..அரண்மனை நோக்கி நடந்தான்

அன்று இரவு

அவசர சிகிச்சை பிரிவில் கோமாவில் இருந்தான் ராம் ..அவனின் உடம்பால் ஏல முயலவில்லை ..ஆனால் உள்ளத்தில் தீ எரிந்துக் கொண்டே இருந்தது ..

அவனை பரிசோதித்த மறுத்தவர் " அவர் குணமாக எப்படியோ 1 வருஷமாவது  ஆகும், he is paralyzed, வீல் செர் இல்லாம அவரால  எங்கயும் போக முடியாது ...  நாளைக்கி இரண்டு ஆப்ரேஷன் இருக்கு " என்று சுவதியிடம் சொல்லி விட்டுப் போனார் ..

ராமை ICU வில் பார்த்த சுவாதிக்கு கண்கள்  கலங்கியது ..



முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை version 2.0 
ஆரம்பம் ..அடுத்த அத்தியாயத்திலிருந்து
[+] 7 users Like whisky's post
Like Reply


Messages In This Thread
RE: முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை 2.0 - by whisky - 24-04-2024, 05:25 PM



Users browsing this thread: 1 Guest(s)