24-04-2024, 02:27 PM
கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி
ஒரு சின்ன பிளாஷ் பேக்
கார் ஒர்க்ஷாப்
சுகுமார் : டேய் இந்த வண்டியை இன்னைக்கு டெலிவரி கொடுத்துரு
பையன் : சரி அண்ணா,
இவர்கள் பேசும் நேரம் அந்த ஒர்க் ஷாப்பில் ஒரு கார் சர்வீஸ்க்கு வந்தது.
பையன் : வாங்க சார் காருக்கு என்ன பிரச்சனை
வந்தவன் :தெரியல ப்பா கார் struck ஆகி நின்னுடுச்சி பாரு ப்பா, நாங்க ஒரு தம் போட்டு வந்துருதோம்
பையன் : சரி சார்,
அவர்கள் சென்றார்கள்
பையன் : அண்ணே அண்ணே, புது பார்ட்டி கார் விட்டுட்டு போயிருக்காங்க,
சுகுமார் : சரி போய் என்னனு போய் பாரு
பையன் : ஹான் சரி ண்ணே
காரை பார்க்க சென்றான். கிட்ட செல்லும் போது, டிக்கியில் ஒரு சவுண்ட் வந்தது, சந்தேப்பட்டு அருகில் சென்று பார்த்தான், சவுண்ட் அதிகமா கேட்டது,
அண்ணே அண்ணே
சுகுமார் : எரிச்சலில் என்னடா வேணும்
பையன் : அவனும் எரிச்சிலில் இங்க வாங்க ன்னே
சுகுமார் : டேய் என்னடா நீயெல்லாம் கோவப்படுற
பையன் : இங்க வாண்ணே, டிக்கில ஒரு சவுண்ட் வருது
சுகுமார் : இரு டா வாரேன்
அருகில் வந்து பார்த்தான். ஆமாடா சவுண்ட் கேக்குது
பையன் : இதை தான் நானும் சொன்ன
சுகுமார் : டிக்கியில் இரண்டு தட்டு தட்டினான். ஹலோ
திரும்பவும் சவுண்ட் வந்தது,
என்ன காப்பாத்துங்கனு ஒரு சின்ன பொண்ணு சவுண்ட் கேட்டது
பையன் : அண்ணே என்ன செய்ய போற
சுகுமார் : screwdriverum, கட்டு கம்பியும் எடுத்துட்டு வா
தம் அடிச்சிட்டு வந்தார்கள்.
வந்தவன் : டேய் என்னடா பண்றிங்க,
பையன் : அண்ணே ஏதோ சவுண்ட் கேக்குது,
வந்தவன் : டேய் டிக்கில பழைய பொருள் இருக்குது, அதான் எலி கிலி சவுண்ட் வந்துருக்கும்
சுகுமார் : அப்படியா எலியா, இந்த எலி பேசுமா
வந்தவன் : அதுல்லாம் உனக்கு தேவை இல்ல, கார் சர்வீஸ் க்கு வந்தா, ரிப்பேர் பண்ற வேலையை மட்டும் பாக்கணும், என்ன புரியுதா
சுகுமார் : சரி டிக்கியை, திற,
வந்தவன் : டேய் மாப்பிள்ளை பொருள எடு
சுகுமார் : என்னுது டா பொருள், எங்க எடுங்க பாப்போம்
வந்தவன் : டேய் உன்ன கத்தியை வச்சி குத்த போனான். ஆனா சுகுமார் அவனுடைய கையை, புடித்து, வளைத்து, அவனது கழுத்தில் வைத்தான், என்னடா, பாக்க அப்பாவியா இருக்கான், நினைச்சியோ, அவனது கையை அழுத்தி. கழுத்தில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தான், கத்தி அவனது கழுத்தில். லேசாக பட்டு ரத்தம் லேசாக வந்தது. இன்னொருவன், அந்த பையன் கழுத்தில் கத்தி வைத்தான், டேய் அவனை விடு, இல்ல இந்த சின்ன பையன் கழுத்து அறுத்துருவேன், ஆனா அந்த பையன், புத்திசாலித்தனமாக கழுத்தில் கத்தி, வைத்தவனை கிச்சு கிச்சு மூட்டி, சடாரண கீழே உக்காந்து, மண்ணை எடுத்து. அவனது கண்ணில் போட்டான், சுகுமார் இன்னொருவனிடம், கத்தியை தட்டி விட்டு, அவனை திருப்பி, வயற்றில் ஒரு குத்து விட்டான், சுருண்டு கீழே விழுந்தான், இருவரையும் கட்டி போட்டான்,
போலீஸ்க்கு தகவல் சொல்லி, அவர்களும் வந்து, அவர்களை கைது செய்தனர், அந்த சின்ன பெண்ணிடம். அவர்கள் அப்பா அம்மா நம்பர் பெறப்பட்டு, அவர்களிடம் அந்த பெண் பிள்ளையை, அவர்களிடம், ஓப்படைத்தனர் அவர்களும், சுகமாரிடம்
பெற்றோர் : நீங்க செஞ்ச இந்த உதவியை மறக்கவே மாட்டோம், எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சி, பத்து வருஷம் கழிச்சி, தவமா கிடைச்சவா என் மகா. என்ன உதவினாலும் எனக்கு கால் பண்ணுங்க தம்பி, விசிட்டிங் கொடுத்தார்,
சுகுமார் : ok சார்
லக்ஷ்மி ஆபரேஷன் நடந்த அன்று. வருமான வரி துறை ஆபீஸ்யில்
சீப் ஆஃபீஸ்ர் : ராம் அனுப்பிய ஆன்லைன் கம்பளைண்ட் வந்தது, கூடவே புகார் கொடுத்தவர் சுகுமார் பெயர்,phone நம்பர், இரண்டும் இருந்தது.
ஆஃபீஸ்ர் சுகுமார் நம்பற்கு phone செய்தார், அவரது போன்ல daughter save மகளை காப்பாற்றியவர் என்று இருந்தது.
சுகுமார் : ஹலோ
ஆஃபீஸ்ர் : சார் நல்லா இருக்கிங்களா
சுகுமார் : யாரு சார்
ஆஃபீஸ்ர் : என் பொன்னை காப்பாத்துனீங்களே, உங்க ஒர்க் ஷாப் ல வச்சி.
சுகுமார் : அப்போது தான் அவனுக்கு நியாபகம் வந்தது, ஓஹோ சாரி சார் உங்க நம்பர, save பண்ணல, உங்க கார்டு மட்டும் தான் இருக்கு. உங்க மஹா நல்லா இருக்காங்களா.
ஆஃபீஸ்ர் : நல்லா இருக்கா சார், அப்பறம் உங்க பேர்லேயே ஒரு சில பேரு மேல கம்பளைண்ட் கொடுத்தீங்களா,
சுகுமார் : ஆமா சார், நீங்க அங்க எப்படி சார், நா இங்க தான் இருக்கேன், என்ன இந்த துறைக்கு, சீப் ஆஃபீரா, போட்டுட்டாங்க ஒரு இரண்டு மாசம் இருக்கும்.
சுகுமார் : அப்படியா சார் ok சார்
ஆஃபீஸ்ர் : சார் ஒன்னு சொல்லணும்,
சுகுமார் : என்ன சார்
ஆஃபீஸ்ர் : கம்பளைண்ட் ல உங்க பேரு போடாதீங்க, அது பெரிய ரிஸ்க் சார், தகவல் வெளியே போச்சுன்னா, பெரிய பிரச்சனை வரும் சார்.
சுகுமார் : நா சொல்லி தான் என் friend அனுப்புனான் சார்,
ஆஃபீஸ்ர் : ok உங்க பேரு இல்லாம நா பாத்துக்கிறேன்,வேற எந்த உதவினாலும் கேளுங்க சார்.
சுகுமார் : ஒரு சின்ன ஹெல்ப் சார்,
ஆஃபீஸ்ர் : சொல்லுங்க சார், என் உசுரு சார் என் பொண்ணு, அவளையே காப்பாத்திருக்கீங்க, சொல்லுங்க சார்
சுகுமார் : நீங்க அந்த கஜேந்திரன் தவிர, மற்ற ஆள்களை அர்ரெஸ்ட் பண்ணுங்க சார்,
ஆஃபீஸ்ர் : எதுக்கு சார்.
சுகுமார் : அவன் லட்சுமிக்கு செய்த கொடுமையை சொன்னான்,
ஆஃபீஸ்ர் : ச்சே மனுசனா அவன், சரி சார், நீங்க சொல்ற மாதிரி செய்றேன், இது சட்டத்துக்கு புறம்பானது, இருந்தாலும் ஒரு மனுசனா இதை செய்றேன் சார், மத்தவங்களை என்ன செய்ய சார்
சுகுமார் : அவங்களை அர்ரெஸ்ட் பண்ணுங்க சார், எப்படியும் அவுங்க ஜாமீன் அப்பளை பண்ணுவாங்க, நீங்க ஒவ்வொரு ஆளா வெளியே விடுங்க., நா உங்களுக்கு ஆர்டர் போடறதா நினைக்காதீங்க
ஆஃபீஸ்ர் : ஐயோ சார், இது என் கடமை சார்.
என் பொண்ண காப்பாத்துனதுக்கு, காலம் முழுக்க நன்றி கடனா இருப்பேன் சார்.
சுகுமார் : தேங்க்ஸ் சார்,
நிகழகாலம்
சுகுமார் : நீ தப்பிக்கல தப்பிக்க வச்சேன்
கஜா : ஹா ஹா நல்லா காமெடி பண்ற டா
சுகுமார் : நா காமெடி பன்றனா, சரி இப்போ நீ என்ன dress போட்ருக்கனு சொல்லட்டா,
கஜா : இவன் என்ன சொல்றான்.
சுகுமார் : என்னடா சத்தமே காணும், சரி கேட்டுக்கோ, பிளாக் கலர் பேண்ட், லைட் க்ரீன் கலர் குர்தா போட்ருக்க சரியா.
கஜா : தலை சுத்தியது இவனுக்கு எப்படி தெரியும், இவன் அவ்ளோ பெரிய ஆள் இல்லையே,
சுகுமார் : என்னடா ரொம்ப யோசிச்சு, பைத்தியம் ஆகிடாத, உன்கிட்ட நேராவே சொல்றேன், உனக்கே தெரியாம உன்ன follow பண்றேன். இன்னொன்னு உன் சாவும், உன் நண்பர்கள் சாவும் ரொம்ப கொடூரமா இருக்கும், உனக்கு ஒருவாரம் கெடு, முடிஞ்சா என்ன கொள்ளு, இல்லனா சரியா எட்டாவது நாள் உனக்கும், உன் நன்பர்களுக்கும் மரணம் உறுதி
கஜா : என்னடா காமெடி பண்ணிக்கிட்டு இருக்க
சுகுமார் : உன்ன தெரு தெருவா ஓட வச்சேன் நீ இந்த dreaa தான் போட்ருக்கனு சொன்ன, அது எல்லாம் செஞ்ச என்னால, இப்போ நா சொன்னதை செய்ய முடியாதா.
கஜா : ஒரு நிமிஷம் யோசிச்சு பயம் வந்தது.