23-04-2024, 11:04 PM
(23-04-2024, 10:42 PM)Natarajan Rajangam Wrote: நாயகன் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் எதிரிகள் பணபலம் மிக்கவர்கள் சிறையில் இருந்து கொண்டே சேட்டைகள் செய்கிறார்கள் எனில் நாயகனும் சளைத்தவனில்லை என காட்ட வேண்டும் குடும்பதிற்காக இறங்கி அடிக்க வேண்டும் அது நடக்கும் போது கதை உச்சக்கட்டத்தை தொடும் என எதிர்பார்க்கிறேன் நண்பரேஇனி நாயகன் ஆட்டம் தான்,