23-04-2024, 06:05 PM
கதை தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறது எதோ ஒரு திரில்லர் படம் பார்ப்பது போல கதை உள்ளது நண்பரே எனினும் கொஞ்சம் கதையில் பொறுமை தேவை எடுத்த எடுப்பிலயே வில்லன்கள் அனைவரும் ஒருவரை தவிர மாட்டிக்கொள்வது சாத்தியமில்லதா ஒன்று அதற்கு சரியான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் அந்த விளக்கம் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் இருப்பின் இந்த கதை படுசூப்பராக படிக்க நன்றாக இருக்கும் என்பது என் கருத்து