23-04-2024, 02:42 PM
மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் ஐஸ்வர்யா உடன் நடக்கும் உரையாடல் மற்றும் அஞ்சனா சுற்றுலா போகும் விதம் மிகவும் அருமையாக இருந்தது. நமது ஹீரோ எப்போதும் பல திருப்பங்கள் கதையில் கொண்டு வந்து அதை ஆவலுடன் வாசகர் ஆகிய நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.