Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
Heart 
சுகுமார் : போய் டிவி பாரு புரியும் 
லக்ஷ்மி : என்ன செஞ்சிருப்பாரு, யோசிச்சு ஹாலுக்கு சென்றால் 
அத்தை அத்தை இங்க வாங்க ஒரு நிமிசம் 
மலர்விழி : என்னமா 
லக்ஷ்மி : உங்க புள்ள என்னை டிவி பாக்க சொன்னாரு 
மலர்விழி : வேணாம் டி, 
லக்ஷ்மி : அத்தை நீங்க பயப்படாதீங்க, இன்னைக்கு ஒரு நியூஸ் பாக்கணும் 
மலர்விழி : என்னது மறுபடியும் நியூசா, பாக்கவே வேண்டாம் 
லக்ஷ்மி : கூல் கூல் my ஸ்வீட் டார்லிங், நீங்க எல்லாம் இருக்கும் போது, எனக்கு ஒரு பயமும் இல்ல  எனக்கு ஏதும் ஆகாது ok 
மலர்விழி : மருமகள், இப்படி தன்னை டார்லிங், என்பதும், சகஜமாகவும் பேசுவதை கண்டு குட் இப்படி தான் தைரியமா இருக்கணும், சரி டிவி போடு, அப்படி என்ன தான் இருக்கு அந்த நியூஸ்ல னு பாப்போம் 
லக்ஷ்மி : டிவி போட்டு, நியூஸ் சேனல் வைத்தால்.
பிரபல தொழிலதிபர்கள் ராஜேந்திரன், முத்துவேல், லாரன்ஸ், சாதிக் அவர்களுக்கு உரிமையான அணைத்து இடங்களிலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள, கிளைகளிலும், வருமானவரி துறையும், லஞ்ச ஒழிப்பு துறையும், இவர்கள் சம்மந்தப்பட்ட அணைத்து இடங்களில் சோதனை நடத்தி, நான்கு பேரிடம் (இது கற்பனை) கணக்கில் வராத 2000 கோடி பணமும்,  400 கிலோ தங்க கட்டிங்களும், 125 கிலோ வெள்ளிகளும், மேலும் சில ஆவணங்கள், பென்ட்றைவுகளும், சீக்கின, அணைத்து சோதனை செய்து பார்த்ததில், பெண்டடிரைவ்களில் அதிக பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை, செய்து, அதை வீடியோ எடுத்து வைத்து இருந்தனர், இந்த வழக்கு காவல்துறை வசம் சென்றது,  காவல்துறை உயர் அதிகாரி டிஜிபி கோபால், அவர்களின் உத்தரவின் பேரில், இதில் சம்மந்தப்பட்ட அணைத்து பேரையும்,  உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார், இது அனைத்துக்கும் மூல காரணமாக இருந்த, கஜேந்திரன் தலை மறைவாகி விட்டான், அவனை புடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது, 
இதை பார்த்த லக்ஷ்மி 
அத்தை நா சொன்ன மாதிரி அவுங்களுக்கு கடவுள் தண்டனை கொடுத்துட்டான்.
மலர்விழி : கவலைப்படாத மா, நீ ரொம்ப நல்லவள் மா, உனக்கு இனி எல்லாம் நல்லதாக நடக்கும், ஆமா இந்த விஷயம் உன் புருசனுக்கு எப்படி தெரியும் 
லக்ஷ்மி : அதான் எனக்கு புரியல, இருங்க அவர்கிட்ட கேட்டு வாரேன்,
லக்ஷ்மி : என்னங்க இது எல்லாம் எப்படி உங்களுக்கு முன்னாடியே தெரியும், சரி நீங்க அவன்கிட்ட, நியூசை பாரு னு சொன்னிங்க,  ஆனா நியூஸ்ல அவன் தலைமறைவு னு சொல்றாங்க அது எப்படி,
சுகுமார் : இரு இரு ஏன் இப்படி கேள்வியா கேக்கற, ஒவ்வொண்ணா கேளு 
லக்ஷ்மி : சரி உங்களுக்கு எப்படி தெரியும்.
சுகுமார் : எனக்கு ஏதும் தெரியாது, ஆனா இந்த நியூஸ் நா காலையிலேயே என் போன்ல பாத்துட்டேன், நீ தான் லேட், எப்படியும்  பிரேக்கிங் நியூஸ், குறைஞ்சிது 3 மணி நேரமாவது போடுவான், அதான் உன்னை பாக்க சொன்னேன்,
லக்ஷ்மி : ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா, 
சுகுமார் : என்ன புதுசா மாமா 
லக்ஷ்மி : என் புருசனை எப்படியும் கூப்பிடுவேன், உங்களுக்கு என்ன 
சுகுமார் : நா ஏதும் கேக்கல, உனக்கு எப்படி கூப்பிடணும் தோணுதோ அப்படி கூப்பிடு,
லக்ஷ்மி : ஹ்ம்ம் அது,
லக்ஷ்மி யின் சின்னமகன்  வயசு 4 பெயர் 
கோகுல்ஸ்ரீ : அம்மா 
லக்ஷ்மி : என்னடா தங்கம் 
கோகுல்ஸ்ரீ : அப்பா 
சுகுமார் : என்னப்பா 
கோகுல்ஸ்ரீ : சும்மா கூப்பிடனே, எப்புடி குடு குடு னு வெளியே ஓடிட்டான் 
அன்றைய பொழுது முடிந்தது இரவு,
வினோத் : கனகா கனகா 
கனகா : சொல்லுடா இப்போ கால் பண்ணிருக்க 
வினோத் : எங்க அப்பாவை அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க 
கனகா : என்னடா சொல்ற 
வினோத் : ஆமா கனகா, வருமான வரித்துறை ஆபீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க,
கனகா :  இன்னைக்கு நியூஸ்ல போட்டாங்களே, அதையா சொல்ற 
வினோத் : ஆமா 
கனகா : உங்க அப்பா பேரு 
வினோத் : முத்துவேல் 
கனகா : அந்த பொம்பள பொருக்கி பையனா நீ 
வினோத் : ஹே கனகா 
கனகா : என்னடா கத்துற, அந்த நாய பத்தி உனக்கு தெரியுமாடா 
வினோத் : என்ன சொல்ற 
கனகா : எங்க மாமாவை கல்யாணம் செஞ்சிருக்காங்களே, லக்ஷ்மி அத்தை அவுங்க தெரியுமா 
வினோத் : தெரியும், ஆனா பாத்தது இல்ல,
கனகா : அவுங்களை, உங்க அப்பாவும், அவுங்க நண்பர்களும், சேர்ந்து எங்க அத்தையை சீரழிச்சி, அவுங்க பிறப்புறுப்பு ரொம்ப டேமேஜ் தெரியுமா, பாவும் அவங்க 
 வினோத் : என்ன சொல்ற எங்க அப்பாவா 
கனகா : ஆமா உன் பொருக்கி அப்பா தான் 
வினோத் : அழுதான் சத்தியமா எனக்கு தெரியாது,
கனகா : அதை நா நம்பணுமா, வை டா போன 
சொல்லிட்டு போனை கட் பண்ணினால் 
வினோத் : ஹே ஹே கனகா ச்ச கட் பண்ணிட்டாளே 
சுகுமார் வீட்டில் 
சுகுமார் : ஹலோ ராம் 
ராம் : சொல்லுடா 
சுகுமார் : உன்கிட்ட கொஞ்சம் பேசணும், என் கார் ஒர்கஷாப் க்கு வா டா
ராம் : சரி டா 
சுகுமார் : இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க வரணும் சொல்லிட்டு போனை கட் பண்ணினான் 
லக்ஷ்மி : யாரைங்க ஒரு மணி நேரத்தில் வர சொன்னிங்க மாமா 
சுகுமார் : உங்க அண்ணன் தான் 
லக்ஷ்மி : யாரு ராமு அண்ணனா 
சுகுமார் : ஆமா 
லக்ஷ்மி : உங்ககிட்ட ஒன்னு கேக்கணும், உண்மையை மட்டும் சொல்லுங்க,
சுகுமார் : சொல்லு உன்கிட்ட எதை மறைச்சேன் 
லக்ஷ்மி : சுகுமாரின் கையை எடுத்து, தன் தலை மீது வைத்து, என் மேல உண்மையா பாசம் இருக்கா,
சுகுமார் : ஹேய் இது என்ன கேள்வி 
லக்ஷ்மி: answer me 
சுகுமார் : இந்த உலகத்தில எனக்கு பிடிக்குறது, என் குடும்பம், தான் இப்போ நீ 
லக்ஷ்மி : புரியல மாமா 
சுகுமார் : என் குடும்பம் என் உயிர் மூச்சி, நீ என் இதயம், இரண்டுல ஏதாவது ஒன்னு இல்லனா  என் உசுரு இருக்காது 
லட்சுமி : கண் கலங்கி, சரி மாமா, அந்த இன்னைக்கு காலைல நடந்த, அந்த வருமான வரி துறை, லஞ்ச ஒழிப்பு துறை, போலீஸ் அர்ரெஸ்ட், இந்த சம்பவத்துக்கும், உங்களுக்கும், தொடர்பு இருக்கா 
சுகுமார் : நா என்ன பெரிய ஆளா லூசு 
லக்ஷ்மி : எங்க என் மூஞ்ச பார்த்து சொல்லுங்க, உங்களுக்கு பொய் சொல்ல வராது.
சுகுமார் : இல்ல டி 
லக்ஷ்மி : இருக்கு டி 
சுகுமார் : இல்லனு சொல்றனல் கொஞ்சம் கத்தினான் 
லக்ஷ்மி :  இருக்குனு சொல்றனல்  அவளும் கத்தினால் 
சுகுமார் : ஹேய் நா உன் புருசன்டி
லக்ஷ்மி : நா உங்க பொண்டாட்டி டி 
சுகுமார் : எனக்கு ஏதும் தெரியாது,
லக்ஷ்மி : சுகுமார் கையை அழுத்தி புடித்து, தன் தலை மீது வைத்து, என் மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க 
சுகுமார் : அவன் உண்மையை ஒப்பு கொண்டான், ஆமா, அவங்க கைதுக்கும் எனக்கும், சம்பந்தம் இருக்கு, இதுக்கு எல்லாமே மூல காரணமே நான் தான், உன்ன சீரழிச்சனுவங்களை சும்மா விட கூடாதுனு முடிவு எடுத்தேன், செஞ்சேன் 
லக்ஷ்மி : உணர்ச்சி மிகுதியில், அழுதுகொண்டே,  என் மேல இவ்ளோ பாசமா, கட்டி புடிச்சி அழுதால். ஒரு பத்து நிமிடம் இடைவெளி விட்டு, எப்படி செஞ்சீங்க 
சுகுமார் : அவளை முதுகில் தடவி கொண்டே நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்
[+] 4 users Like M.sivamurugan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by M.sivamurugan - 23-04-2024, 02:38 PM



Users browsing this thread: 6 Guest(s)