Adultery அறுபதிலும் ஆசை வரும்...!!!(நிறைவுற்றது)
#2
அறுபதிலும் ஆசை வரும்
【01】

என் பெயர் நளன், எனக்கு வயது 62. நான் மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் மேலதிகாரியாக பணிபுரிந்து ஒய்வு பெற்றவன்.

நா‌ன் சமீபகாலமாக பாங்காக் செல்லலாமா என்ற யோசனையில் இருக்கிறேன். என்னுடைய வயதில் அங்கே செல்பவர்கள் எதற்கு செல்வார்கள் என்று அந்த நகரம் பற்றி விவரம் தெரிந்த அனைவருக்குமே தெரியும்.

என் மனைவி இறந்து ஒரு வருடம் தாண்டிவிட்டது . நானும் நமக்கு வயதாகி விட்டது, பெண் துணை எதுவும் தேவையில்லை என்று நினைத்தேன்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல, என்னுடைய ஆசைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எனக்கு செக்ஸை விட பேசி பழக உறவு இல்லையே என்ற கவலை அதைவிட அதிகமாக இருக்கிறது. .

என் வீட்டில் வேலை செய்யும் 55 வயது பெண்ணையோ அல்லது வாடகைக்கு இருக்கும் குடும்பத்து பெண்களையோ அல்லது என் வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் வேறு எந்த பெண்ணையும் என் தேவைக்கு அணுக தயக்கமாக இருக்கிறது.

விபச்சாரம் செய்யும் பெண்களை அணுகுவதிலும் தயக்கம். ஆன்லைனி‌ல் கேம் கேர்ள்ஸ் பார்ப்பதில் திருப்தி இல்லை. கேம் கேர்ள்ஸ் பார்ப்பதற்கு போர்ன் வீடியோ எவ்வளவோ பரவாயில்லை. வெறும் பிராட்பேண்ட் செலவு மட்டும்தான்.

நம்ம ஊரில் விபச்சாரம் செய்வது சட்டத்திற்கு புறம்பாக இல்லையெனில் எனக்கு எந்த தயக்கமும் இருக்காது என நினைக்கிறேன. விபச்சாரத்தை சட்டப்பூர்வமான தொழிலாக மாற்றினால் என்னைப் போன்று துணையை இழந்தவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்.

இன்னொரு கல்யாணம் செய்தால் ஊரும் உறவும் கேலி பேசும். வெட்கம் மானம் என யோசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மேலை நாடுகளைப் போல லிவ்-இன் ரிலேஷன்ஷிப் சரியாக வரும். என் வயதில், அதுவும் நம்ம ஊரில் அது சாத்தியமா?

பாங்காக்கில் கேர்ள் பிரண்ட் எக்ஸ்பீரியன்ஸ் என இருக்கிறது. நீங்கள் காசு கொடுத்து அவர்களை அப்படி வைத்துக் கொள்ளலாம் எனவும் அவர்கள் நம் தேவைகள் அனைத்தயும் தீர்க்க எல்லாமே செய்வார்கள் எனவும் என் மனைவி உயிருடன் இருக்கும் போதே கேள்விப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய குறுகிய கால தேவைக்கு அந்த கேர்ள் பிரண்ட் எக்ஸ்பீரியன்ஸ் தான் சரியாக வரும். நான் அதைப்பற்றி இன்டெர்நெட்டில் தேடிப் பார்த்தேன். எனக்கும் அங்கே செல்வது சரியென தோன்றியது. அங்கே செல்லும் செலவு கொஞ்சம் அதிகம். ஆனால் யாரும் பார்த்து விடுவார்கள், அசிங்கம் என்ற கவலை துளியும் இல்லை.

என்னுடைய பாஸ்போர்ட் வாங்கி யாரும் நான் எங்கு சென்றேன் எ‌ன்று‌ பார்க்க போவதில்லை. உணமையை சொன்னால் எனக்கு சென்னையில் பெரிதாக நண்பர்கள் யாரும் இல்லை..

நானும் என் மனைவியும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தபோது  காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை.

என் வாழ்க்கையின் பெரும்பகுதியை தமிழ்நாட்டிற்கு வெளியே வாழ்ந்தவன். ஆகவே, எனக்கு தமிழ் நாட்டில் குடியேற பெரிதாக விருப்பம் இல்லை.

என் மனைவி என்னை விட மூன்று வயது பெரியவர் மற்றும் நாங்கள் இருவரும் வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் எங்கள் திருமணத்திற்கு இரு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு.

எனக்கு உறவுகள் இருந்த கோபம் காரணமாக என்னுடைய சொந்த ஊரிலோ அல்லது என் மனைவியின் ஊரிலோ வீடுகட்டி குடியேற விருப்பம் இல்லை. நான் வேண்டவே வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டேன்.

என் மனைவி தமிழ்நாட்டில்தான் தன்னுடைய கடைசி காலங்களை கழிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள்.

நாங்கள் ஏற்கனவே வீட்டுமனை வாங்கியிருந்த பிறந்த ஊரா அல்லது சென்னையா என்று வந்தபோது நாங்கள் சென்னையை தெரிவு செய்தோம். .

எங்களுக்கு ஒரு போர்ஷன், வாடகைக்கு கொடுக்க இரண்டு போர்ஷன் என கட்டினோம். என் மனைவி ரொம்ப விரும்பி 3 மற்றும் 6 வயது குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு வாடகைக்கு விட்டாள். இரண்டு குழந்தைகளும் எங்களுடன் அதிக நேரம் இருப்பார்கள். எல்லாமே ரொம்ப வெறுப்பாக சந்தோஷமாக இருந்தது. ஆனால் என் துரதிர்ஷ்டம் என் மனைவி என்னை தனியாக விட்டுவிட்டு போய் சேர்ந்து விட்டாள்.

ஏற்கனவே வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் (கணவன், மனைவி, 3 & 5 வயது குழந்தைகள்) வீட்டை காலி செய்தபின் தான் நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன்.

புதிதாக ஒரு குடும்பம் (கணவன், மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை) குடி வந்தார்கள். யாரையும் வேலைக்கு செல்லும் நேரம் தவிர எப்போதும் பார்க்க முடியாது. இன்னொரு குடும்பத்தில் க‌ல்லூ‌ரி செல்லும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள்.

எனக்கு இது தவிர சில முக்கியமான இடங்களில் கமர்ஷியல் பிராப்பர்ட்டி இருக்கிறது. அந்த இடங்களில் பில்டிங் கட்டி வாடகைக்கு விட்டுள்ளேன். எனக்கு வருமானத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை.

எனக்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை தனிமை. பல நேரங்களில் பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லை.

இப்போது அடிக்கடி என் மனதில் தோன்றுவது, என்னைப் போன்ற வயதானவர்கள் ஆசையை தீர்க்க என்னதான் வழி?

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
அறுபதிலும் ஆசை வரும் 【01】 - by JeeviBarath - 23-04-2024, 01:22 PM



Users browsing this thread: 1 Guest(s)