23-04-2024, 03:10 AM
(23-04-2024, 12:46 AM)karthikhse12 Wrote: நண்பா இப்போது தான் உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கதை சொல்லிய விதம் அருமை மற்றும் லட்சுமி வாழ்க்கை சுகுமார் வந்த விதம் அருமை இருந்தது. அதுவும் நீங்கள் கதை கடைசியாக த்ரில்லர் கொண்டு சென்று அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரொம்ப நன்றி நண்பா, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்