22-04-2024, 03:22 PM
(22-04-2024, 12:30 PM)snegithan Wrote: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ரோ,சிறிதளவு தான் அனு பார்ட் எழுதி உள்ளேன்.இன்னும் எழுத வேண்டியது நிறைய இருக்கு.யோசிக்கணும்..நேரம் கிடைக்கல.வெய்யில் வேற முடியல.நான் ஏற்கனவே சொன்ன மாதிரி sales executive.வெயிலில் சுத்தனும். கண் எரியுது..இரவு வந்து படுத்த உடனே களைப்பில் தூக்கம் வந்துடுது...இந்த Sunday காலையில் போன current இரவு 7 மணிக்கு மேல் வந்துச்சு .அப்பவும் எழுத முடியல..எப்படியாவது கொஞ்ச கொஞ்சமா எழுதி போஸ்ட் போடுறேன்
First healtha paarunga bro.
Porumaiyave podunga